மட்டக்களப்பு மாவட்டத்தில் மேய்ச்சல் தரைப் பிரச்சினையாலும் ஏனைய பிரச்சினைகளாலும் மாடுகளை மேய்க்கும் விவசாயிகள் படும் சிரமங்கள் குறித்து தனது பத்தியில் இந்த வாரம் பேசுகிறார் ‘படுவான் பாலகன்’.
Category: தொடர்கள்
சொல்லத் துணிந்தேன்—37
கல்முனையை முஸ்லிம்களிடம் இருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு பறிக்க முயல்வதாக அம்பாறை மாவட்ட ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரிஷ் குற்றஞ்சாட்டியமை குறித்த தனது கருத்தை பதிவு செய்கிறார் அரசியல் செயற்பாட்டாளர் த. கோபாலகிருஷ்ணன்.
சொல்லத் துணிந்தேன்—36
“சொல்லத் துணிந்தேன்” என்னும் தனது இந்தப் பத்தியில் இந்தத்தடவை, அண்மையில் பரபரப்பாகப் பேசப்பட்ட தமிழ்க்கட்சிகளின் கூட்டு முயற்சிகள் பற்றி தனது விமர்சனங்களை முன்வைக்கிறார் அரசியல் செயற்பாட்டாளர் தம்பியப்பா கோபாலகிருஷ்ணன்.
காலக்கண்ணாடி- 07
வடக்குத் தமிழ் தலைமைகள் முஸ்லிம்களின் வேற்றுமையிலும் ஒற்றுமை காணும் யதார்த்த அரசியலுக்குத் தயாரா? என்று கேள்வி எழுப்புகிறார் பத்தி எழுத்தாளர் அழகு குணசீலன்.
ஈழத்தில் தமிழ் பேசும் மக்களின் வரலாற்றுருவாக்கம் (பகுதி 4)
‘ஈழத்தில் தமிழ்ப்பேசும் மக்களின் வரலாற்றுருவாக்கமும் கிழக்கிலங்கையிலிருந்து எழும் பதிற்குறிகளும்’ என்ற பேராசிரியர் மௌனகுருவின் தொடரின் இந்தப்பகுதியில் மட்டக்களப்பு மாறிவருவதற்கான காரணங்கள் பற்றி அவர் பேசுகிறார்.
சொந்த மண்ணின் சுகந்த நினைவுகள்! (7)
தனது சொந்த ஊரின் அனுபவங்களைப் பகிரும் எழுத்தாளர் பாடும்மீன் சு.ஶ்ரீகந்தராசா அவர்கள், பள்ளிக்கூடத்தில் மாணவர்கள் ஆசிரியருக்கு “சூனியம்” வைத்த சுவையான கதையை இங்கு பகிர்கிறார்.
படுவான் திசையில்…
மகிழடித்தீவு, முதலைக்குடா கிராமங்களில் இறால் வளர்ப்பை மீண்டும் ஆரம்பிப்பதற்கான அரசாங்க திட்டம் குறித்த விபரங்களை ஆராய்கிறார் படுவான் பாலகன்.
ஈழத்தில் தமிழ் பேசும் மக்களின் வரலாற்றுருவாக்கம் (பகுதி 3)
“ஈழத்தில் தமிழ்ப்பேசும் மக்களின் வரலாற்றுருவாக்கமும் கிழக்கிலங்கையிலிருந்து எழும் பதிற்குறிகளும்” என்ற பேராசிரியர் மௌனகுருவின் தொடரின் இந்தப்பகுதியில் இலங்கைத் தமிழர் வரலாறாகக் கட்டமைக்கப்பட்ட யாழ்ப்பாண மேனிலைத் தமிழர் வரலாறு பற்றி அவர் பேசுகிறார்.
சொல்லத் துணிந்தேன்—35
நமது தமிழர் அரசியல் வட்டாரத்தில் ‘துரோகி’ என்றும் ‘தியாகி’ என்று குறிசுடும் ஊடகப்போக்குகள் குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்துகிறார் பத்தியை எழுதும் தம்பியப்பா கோபாலகிருஷ்ணன்.
உருவகக்கதை – “தாய்மை”
“தாய்மை” என்ற பெயரில் வாழையடி வாழையின் பெருமை பற்றி செங்கதிரோன் எழுதும் உருவகக் கதை இது.