ஜனாஸா : எரியும் நெருப்பு! (காலக்கண்ணாடி 12)

இலங்கையில் கொரொனா நோய்த்தொற்று காலத்தில் முஸ்லிம்களின் நல்லடக்க உரிமை மறுக்கப்படுவதை அரங்கம் கண்டிக்கிறது. இது குறித்து அழகு குணசீலன் அவர்கள் எழுதிய குறிப்பை இங்கு காணலாம்.

மேலும்

இலங்கையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் அ முதல் ஔ வரை — (பாகம் 4)

புதிய அரசியலமைப்பு குறித்த விவாதத்தின் ஒரு பகுதியான இந்தத் தொடரின் இந்தப் பகுதியில் “இலங்கை அரசியலமைப்பில் மொழி” என்ற விடயம் குறித்த கருத்துக்களை முன்வைக்கிறார் மல்லியப்புசந்தி திலகர்.

மேலும்

சொல்லத் துணிந்தேன்—44

தமிழ் அரசியல் அமைப்புக்கள் கட்சி நலனுக்கு அப்பால் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வந்துள்ள நிலையில், அப்படியான ஒன்றிணைவு நடவடிக்கைகள் எவ்வாறு இருக்க வேண்டும், அதனை யார் முன்னெடுக்க வேண்டும் என்பது குறித்து இந்தப் பத்தியில் ஆராய்கிறார் ஆய்வாளர் த. கோபாலகிருஷ்ணன்.

மேலும்

சொந்த மண்ணின் சுகந்த நினைவுகள்! ( 12 )

இந்தத்தடவை தனது ஊர் (பட்டிருப்பு) தேர்தல் ஒன்றின் முடிவுகள் குறித்துப் பேசும் பாடும்மீன் சு. ஶ்ரீகந்தராசா அவர்கள், இதே நிகழ்வுகள் மீண்டும் அண்மையில் நடந்திருப்பதை சொல்லாமல் சொல்கிறார். பல அரசியல்வாதிகள் படிக்க வேண்டிய பாடமாகவும் இதனைப் பார்க்க முடிகிறது.

மேலும்

சொல்லத் துணிந்தேன்—43

இலங்கையில் புதிய அரசியலமைப்பை கொண்டுவருவதற்கான வாதப்பிரதிவாதங்களின் மத்தியில், தற்போதைய நிலையில் தமிழருக்கு உகந்தது இலங்கை- இந்திய ஒப்பந்தத்தின் கீழ் வந்த 13வது திருத்தமே என்று வாதிடுகிறார் இந்த பத்தியின் எழுத்தாளர் த. கோபாலகிருஷ்ணன்.

மேலும்

காலக்கண்ணாடி – 11 (காணிநிலம் வேண்டும்..)

இலங்கையில் காணி விவகாரம் பற்றி அதுவும் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் காணி விவகாரம் தொடர்பில் ஏற்பட்டுள்ள இரு பிரச்சினைகள் குறித்து ஆராய்கிறார் அழகு குணசீலன்.

மேலும்

இலங்கையின் அரசியலமைப்பு மாற்றம் ‘அ’ முதல் ‘ஔ’ வரை – (பாகம் 3)

புதிய அரசியலமைப்பு குறித்த விவாதங்களின் தொடரில், இந்தப் பத்தியில் ‘மல்லியப்புசந்தி திலகர்’, தேர்தல் முறைமை மாற்றங்கள் குறித்த விடயங்களை ஆராய்கிறார்.

மேலும்

புதிய அரசியல் யாப்பும், தமிழ் அரசியலும்: விவாதக் களம் – 4

புதிய அரசியலமைப்பு குறித்த தனது விவாதத்தொடரில் ஆய்வாளர் வி. சிவலிங்கம் அவர்கள், ஜனநாயகம், சமஷ்டி மற்றும் சுயநிர்ணய உரிமை போன்ற விடயங்கள் குறித்த தனது கருத்துக்களை முன்வைக்கிறார்.

மேலும்

சொல்லத்துணிந்தேன் – (சிறப்பு)

இந்த சொல்லத்துணிந்தேன்(சிறப்பு) பதிவில் தான் தொடர்ச்சியாக எழுதிவரும் சொல்லத்துணிந்தேன் பத்தி குறித்து வந்த விமர்சனம் ஒன்றுக்கு ஆய்வாளர் தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் அவர்கள் பதிலளிக்கிறார்.

மேலும்

சொந்த மண்ணின் சுகந்த நினைவுகள்! ( 11)

அவுஸ்திரேலியாவில் இருந்து தனது ஊர் நினைவுகளை அசைபோடும் பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா அவர்கள், தனது முதல் அரசியல் அனுபவம், தான் சந்தித்த முதல் தேர்தல் ஆகியவை குறித்துப் பேசுகின்றார்.

மேலும்

1 78 79 80 81 82 86