“வெவ்வேறு காரணங்களைக்கூறி தேர்தல்களை பின்போடுவது ஜனநாயகத்துக்கு பொருத்தமற்றது” என்று கூறும் தேசிய சமாதானப்பேரவையின் தலைவர் கலாநிதி ஜெகான் பெரேரா, “இது காலாவதியான மக்கள் ஆணையுடனான அரசாங்கத்தை உருவாக்கிவிடும்” என்றும் எச்சரிக்கிறார்.
Category: தொடர்கள்
தேர்தல்களை தவிர்த்து சாத்தியமானளவு காலம் அதிகாரத்தில் இருக்க வியூகம்
பாராளுமன்ற தேர்தல் முறையில் மாற்றம், ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பு குறித்து அடிபடும் கதைகள். தற்போதைய பாராளுமன்றத்தின் பதவிக்காலம் 2025 ஆகஸ்ட் வரை நீடிக்கிறது. அது வரைக்கும் அதிகாரத்தில் இருந்து பிறகு வேறு ஒரு வியூகத்தை வகுக்கலாம் என்ற விபரீதமான நம்பிக்கையில் அரசாங்கத் தலைவர்கள் இருக்கிறார்கள் என்று நினைக்க வேண்டியிருக்கிறது.
“கனகர் கிராமம்” ‘அரங்கம்’ தொடர் நாவல்- அங்கம் – 03
அம்பாறை மாவட்டத்தில் இடம்பெயர்ந்த மக்கள் திரும்பி வந்த போது அவர்களுக்கு அவர்களது சொந்த மண் நிராகரிக்கப்பட்டதற்கு ஒரு உதாரணம் இந்த ‘கனகர் கிராமம்’. அதுபற்றிய தனது அனுபவங்களை இங்கு ஒரு நாவலாக பகிர்கிறார் செங்கதிரோன். பகுதி 03
மிஷனரிகளை அவமதித்த அரசியல்…..!ஆத்திரமூட்டும் அரசியல் கலாச்சாரம்….! ஆகப்போவது என்ன…?
மிஷனரிகளின் கொடையாக மட்டக்களப்பு மக்களுக்கு கிடைத்த கல்விக்கூடங்களின் ஆண்டு நிறைவில் கலந்துகொள்ள வந்த ஜனாதிபதியின் வருகையை கட்சி அரசியலுக்காக தமிழரசுக்கட்சி பயன்படுத்தி, அவமதித்தது என்கிறார் அழகு குணசீலன்.
ஹர்த்தால் விளையாட்டில் சோடை போன கட்சிகள்
ஒற்றுமையின்மை, செயற்திறனின்மை காரணமாக தமது போராட்டங்களில் சோடை போன தமிழ் அரசியற் கட்சிகள் போராட்ட வடிவங்களை மாற்ற வேண்டும் என்கிறார் செய்தியாளர் கருணாகரன்.
‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர் (வாக்குமூலம்-80)
இந்திய- இலங்கை ஒப்பந்தத்தை விடுதலைப்புலிகள் எதிர்த்ததன் பின்னணியில் அமெரிக்கா இருந்ததாகக்கூறும் கோபாலகிருஸ்ணன், இந்திய அனுசரணையுடன் மாத்திரமே தமிழர் பிரச்சினைக்கு தீர்வுகாணமுடியும் என்று வலியுறுத்துகிறார்.
மீண்டும் பிரச்சினை: சீனக்கப்பலின் வருகை
‘சீனக்கப்பல்கள் வந்துபோகும் விடயத்தில் இந்தியா மற்றும் சீனா ஆகிய இருநாடுகளையும் திருப்திப்படுத்தும் முயற்சியில் இலங்கை வெற்றிபெறுமா என்பது சந்தேகமே. பொருளாதர சிக்கலில் இருக்கும் இலங்கைக்கு இது ஒரு நெருக்குவாரந்தான்.’
சர்ச்சைக்குரிய இணையவெளி பாதுகாப்பு சட்டமூலம்
அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டிருக்கும் இணையவெளி பாதுகாப்பு சட்டமூலத்துக்கான எதிர்ப்புகள் அதன் பின்னணி ஆகியவை குறித்து ஆராய்கிறார் மூத்த பத்திரிகையாளர் வீ. தனபாலசிங்கம்.
நஸீர் அகமட்….! மக்கள் வழங்கிய ஆணையை மீறியதற்கான தண்டனை…!
மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் நஸீர் அகமட் கட்சி மாறிய விவகார வழக்கின் தீர்ப்பு பற்றிய ஒரு பார்வை. ஏனைய சில கட்சிமாறல் விவகாரங்களையும் அலசுகிறார் அழகு குணசீலன்.
“கனகர் கிராமம்”
அம்பாறை மாவட்டத்தில் இடம்பெயர்ந்த மக்கள் திரும்பி வந்த போது அவர்களுக்கு அவர்களது சொந்த மண் நிராகரிக்கப்பட்டதற்கு ஒரு உதாரணம் இந்த ‘கனகர் கிராமம்’. அதுபற்றிய தனது அனுபவங்களை இங்கு ஒரு நாவலாக பகிர்கிறார் செங்கதிரோன். பகுதி 02. அரங்கம் பத்திரிகையில் இருந்து…