அம்பாறை மாவட்டத்தில் இடம்பெயர்ந்த மக்கள் திரும்பி வந்த போது அவர்களுக்கு அவர்களது சொந்த மண் நிராகரிக்கப்பட்டதற்கு ஒரு உதாரணம் இந்த ‘கனகர் கிராமம்’. அதுபற்றிய தனது அனுபவங்களை இங்கு ஒரு நாவலாக பகிர்கிறார் செங்கதிரோன். பகுதி 13.
Category: தொடர்கள்
பாலன் பிறக்காத பாலஸ்தீனம்…! இது நத்தாரா பெரிய வெள்ளியா? (மௌன உடைவுகள் -62)
“பாலஸ்தீன சிறார்கள் கொல்லப்படும் நாளை பாலன் பிறந்தநாளாக கொண்டாடுவது எப்படி” என்று கேள்வி எழுப்புகிறார் ஒரு பாலஸ்தீன கிறிஸ்தவ தாய். நத்தார் பாலஸ்தீனர்களுக்கு சமாதானத்திற்கான கிறிஸ்துமஸ் அல்ல .உலகம் கிறிஸ்துமஸ் கொண்டாடிக் கொண்டிருக்கும் போது பாலஸ்தீன மக்கள் சிலுவையில் அறையப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.
இதனால் இன்றைய நத்தார் பாலஸ்தீனர்களுக்கு”பெரிய வெள்ளி “.
புலமைப் பரீட்சையும் அன்பளிப்புகளும்
இலங்கையில் ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசு பரீட்சையை முன்வைத்து மாணவர்களுக்கு முதலாம் வகுப்பிலேயே லஞ்சம் கொடுப்பது அறிமுகப்படுத்தப்படுவதாக குற்றஞ்சாட்டும் பத்தியாளர், மாணவர்களின் மனித உரிமையும் மீறப்படுவதாக குற்றஞ்சாட்டுகிறார்.
தமிழரசின் தலைமைத் தேடல்..! காற்றுவளம் யாருக்கு..? (மௌன உடைவுகள் -61)
‘தலைமைக்கான வேட்பாளர்கள் அனைவரும் தமிழரசின் அரசியல் அடைவை கதிரைக்கணக்கால் மதிப்பிடுகின்றனர். இது செயற்பாட்டு அரசியல் அற்ற, மக்களை வெறும் தேர்தல் வெற்றிக்கான வாக்காளர்களாக வழிநடத்தும் அரசியலாக தொடரப்போகிறது.’
இமாலயப் பிரகடனம்-எடுப்பார் கைப்பிள்ளையாக இலங்கைத் தமிழர் பிரச்சினை படும்பாடு (வாக்குமூலம்-93)
உலகத்தமிழர் பேரவை என்னும் அமைப்பின் அண்மைய நடவடிக்கைகள் குறித்து சந்தேகம் எழுப்பும் கோபாலகிருஸ்ணன், புதிதாக அரசியலமைப்பை பிரேரித்து இழுத்தடிக்காமல் ஏற்கனவே இருக்கும் 13 வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த நடவடிக்கை தேவை என்கிறார்.
உதவி விரிவுரையாளர் நியமனங்கள் உண்மையான மாற்றமா?
அண்மையில் மலையக பட்டதாரிகளுக்கு உதவி விரிவுரையாளர் நியமனங்கள் வழங்கப்பட்டதாக வந்த தகவல்களின் பின்னணி என்ன? ஆராய்கிறார் செய்தியாளர் கருணாகரன்.
ஜேவிபியின் தேசிய விடுதலை இயக்கமும் இனப்பிரச்சினையும்
இலங்கையில் ஒரு தேசிய விடுதலைக்காக போராடப்போவதாக கூறும் ஜேவிபியிடம் தமிழ் மக்கள் பிரச்சினை தீர்வுக்கு பாதகமான கருத்தே இருப்பதாகக் கூறும் கட்டுரையாளர், ஏனைய விடயங்களில் தம்மை மாற்றிக்கொண்ட அந்த அமைப்பு தமிழர் பிரச்சினையில் சிறுபான்மை மக்களின் உணர்வுகளை மதிக்கத்தயாராக இல்லை என்கிறார்.
“கனகர் கிராமம்” (‘அரங்கம்’ தொடர் நாவல் அங்கம்-12)
அம்பாறை மாவட்டத்தில் இடம்பெயர்ந்த மக்கள் திரும்பி வந்த போது அவர்களுக்கு அவர்களது சொந்த மண் நிராகரிக்கப்பட்டதற்கு ஒரு உதாரணம் இந்த ‘கனகர் கிராமம்’. அதுபற்றிய தனது அனுபவங்களை இங்கு ஒரு நாவலாக பகிர்கிறார் செங்கதிரோன். பகுதி 12.
கவலை தரும் கண்துடைப்பு ஐக்கியம்; தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் ஒற்றுமையா? அல்லது தமிழ் அரசியல் கட்சிகளின் ஒற்றுமையா? (வாக்குமூலம்-92)
‘சும்மா தமிழ்த் தேசியக் கட்சிகளை அல்லது தமிழ் அரசியல் கட்சிகளைக் கூட்டி வைத்துக்கொண்டு உபதேசம் செய்வதால் எந்த மாற்றமும் நிகழப் போவதில்லை. ‘பழைய’ வண்டிகளை (தமிழ்த் தேசிய கட்சிகளை) Tinkering செய்து சரிவராது. ‘புதிய’ வண்டியைத்தான் (மாற்று அரசியலை) வாங்கி ஓட்ட வேண்டும். இது அதிக விலையானதாக இருந்தாலும் அதிக வினைத்திறமையுடையதாக விளங்கும்.‘
இமாலய பிரகடனம்: மறுவாசிப்பும் – பின்னணியும்……! (மௌன உடைவுகள் -60)
மக்களுக்கு அரிசிதான் தேவை என்றால் அதை யார் குற்றினால் என்ன? அது எங்கிருந்து வந்தால் என்ன?
உள்ளூரில் அதற்கு பற்றாக்குறை என்றால் , இறக்குமதி செய்வதில் என்ன தவறு இருக்கிறது?
தமிழ்த்தேசிய அரசியலின் பற்றாக்குறை உலகத்தமிழர் பேரவையை இறக்குமதி செய்திருக்கிறது….!