‘கனகர் கிராமம்’ ‘அரங்கம்’ தொடர் நாவல்​​​​​​அங்கம் – 04

அம்பாறை மாவட்டத்தில் இடம்பெயர்ந்த மக்கள் திரும்பி வந்த போது அவர்களுக்கு அவர்களது சொந்த மண் நிராகரிக்கப்பட்டதற்கு ஒரு உதாரணம் இந்த ‘கனகர் கிராமம்’. அதுபற்றிய தனது அனுபவங்களை இங்கு ஒரு நாவலாக பகிர்கிறார் செங்கதிரோன். பகுதி 04

மேலும்

விதவை – கைம்பெண், தமிழச்சி – சிங்களத்தி = வித்தியாசம் (பொட்டு)

பெண்ணின் மன உணர்வுகளை பேசும் மொழி பெயர்ப்பு கதை ஒன்றின் விமர்சனம். இளம்எழுத்தாளர் நீலாவணை இந்திராவின் பார்வை.

மேலும்

“கோழையின் காதல்”

வாழ்வின் சில சங்கட நேரங்களை எப்படிக் கையாள்வது என்பது பெரும் பிரச்சினைதான். அவற்றை சுயநலமில்லாது, துணிச்சலோடு கடக்க வேண்டும் என்கிறது சபீனா சோமசுந்தரத்தின் இந்தக் காதல் கதை.

மேலும்

‘என்னுள் நானாக நீ’ (சிறுகதை) 

நீ தேடுவது உனக்குள்ளே, உன்னோடு இருக்கும். அது உன்னைச் சமரசம் செய்யும், ஆலோசனை கூறும், வழி நடத்தும். அதுதான் கடவுள் என்றும் சொல்லலாம். தயாக, தந்தையாக, சகோதரமாக, நட்பாக, காதலாக அது உன்னில் நிறைந்திருக்கலாம். சபீனா சோமசுந்தரத்தின் கற்பனையில் ஒரு சிறுகதை.

மேலும்

ஜெனிவாவுக்குப்போன ஜெமீந்தாரு (சிறுகதை) 

தமிழ்ச் சிறுகதைப் பரப்பில் மிகவும் அரிதாகவே பயிலப்படும் ‘ரிங்லோடன்’ உத்தியில் இக்கதை எழுதப்பட்டுள்ளது. ஒரு கதாபாத்திரத்தின் உரையாடல் மட்டும் கதையில் இடம் பெறுதலே இவ்வுத்தியாகும். அதன் ஊடாகக் கதை நகரும்.

தொலைபேசியின் ஒரு முனையிலிருந்து சிவகாந்தன் என்ற யாழ்ப்பாண எழுத்தாளர் ஒருவரால் பேசப்படும் உரையாடல் மட்டுமே இங்கு இடம் பெற்றுள்ளது.

மேலும்

இயக்க விதியும்: சண்டையும் (சிறுகதை)  

பிற அகதிகளை, அவர்களது கதைகளை, அவர்கள் கடந்துவந்த போரை, அழிவுகளை தனது அனுபவங்களுடன், இலங்கை நினைவுகளுடன் பொருத்திப்பார்க்க முனையும் ஒரு அகதியின் கதை இது. அப்படியான ஒரு அகதி எழுதிய கதை இது. அகரனின் கதை…

மேலும்

1 5 6 7 8 9 13