மாற்று அரசியலுக்கான தேவை (சொல்லத் துணிந்தேன் – 93)

மாற்று அரசியலுக்கான தேவை குறித்து பேச முனையும் கோபாலகிருஸ்ணன் அவர்கள், தமிழ் தேசியத் தலைவர்களின் கடந்தகால செயற்பாடுகள் சிலவற்றை உதாரணம் காட்டி, மாற்று அரசியலுக்கான தேவையை வரையறை செய்ய விளைகிறார். மாற்று அரசியல் என்பது இன்னுமொரு கட்சியை உருவாக்குவதல்ல என்பது அவர் கருத்து.

மேலும்

நவராத்திரியின் முக்கியத்துவம்

நவராத்திரி விழாவின் அடிப்படை என்ன, கல்வி, செல்வம் மற்றும் வீரம் என்பதன் பொருள் என்ன, மொத்தத்தில் இந்த விழாவின் முக்கியத்துவம் என்ன? என்பவை குறித்து கலாநிதி சு.சிவரெத்தினம் அவர்கள் ஆற்றிய ஒரு உரை இது. நவராத்திரியை முன்னிட்டு இங்கு பகிரப்படுகின்றது.

மேலும்

வடக்கு நோக்கி வந்த சொந்தச் சகோதரர் (நீதி மறுப்பும் நீதி கோரலும்)— 11.

தென்னிலங்கை வன்செயல்களால் இடம்பெயர்ந்து வடக்கு நோக்கி வந்த மலையக தமிழ் மக்கள் அங்கு அனைத்துவிதமான பொருளாதார உற்பத்தி நடவடிக்கைகளிலும் புறக்கணிக்கப்பட்டு இரண்டாம் பட்சமாக நடத்தப்பட்டதை விபரிக்கும் செய்தியாளர் கருணாகரன், ஆனால், இயக்கங்கங்களின் காலகட்டங்களில் இவர்களுக்கு சில நல்லவை நடந்ததாக கூறுகிறார்.

மேலும்

மாற்று அரசியல் (சொல்லத் துணிந்தேன் – 92

தமிழர் வட்டாரங்களில் அண்மைக்காலமாக பேசுபொருளாகிவருகின்ற “மாற்று அரசியல்” என்ற விடயம் கடந்த பல தசாப்தங்களாக முகிழ்வதற்கான சூழ்நிலை அற்றுப் போனதற்கான காரணத்தை பேசும் இந்த பத்தியின் எழுத்தாளர் கோபாலகிருஸ்ணன் அவர்கள், தமிழர் மத்தில் மாற்று அரசியல் மீண்டும் துளிர்க்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறார்.

மேலும்

எழுந்து முன்னேற முடியா வகையில் இறுகிப் போயிருக்கும் இலங்கைப் பொருளாதாரம் (பகுதி – 12)

இலங்கையின் ஏற்றுமதி இறக்குமதி பொருளாதாரப் பண்புகள் குறித்து கடந்த வாரம் பேசிய ஆய்வாளர் வரதராஜா பெருமாள் அவர்கள், அதன் உள்ளடக்கங்கள் இலங்கையின் உள்நாட்டுப் பொருளாதார கட்டமைப்போடு இணைந்துள்ள தன்மைகளை இங்கு விளக்குகிறார்.

மேலும்

சொந்த மண்ணின் சுகந்த நினைவுகள்! ( 29)

தனது சொந்த ஊரின் நினைவுகளை மீட்டும் ஶ்ரீகந்தராசா அவர்கள், இங்கு அம்பாறை மாவட்ட கச்சேரியி தான் கடமையாற்றிய காலப்பகுதியை நினைவுகூர்கிறார்.

மேலும்

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை ஒர் அரசியல் போராளியின் பயணம்!

தனது போராட்ட வாழ்வின் அனுபவங்களை பகிர்ந்து வருகின்ற யோகன் கண்ணமுத்து (அசோக்) அவர்கள், விடுதலைப்புலிகளுக்கும் புளொட் அமைப்புக்கும் இடையில் மோதல்கள் ஆரம்பித்த நிலைமைகள் குறித்துப் பேசுகின்றார். செவ்வி காண்பவர் தேசம்நெற் ஆசிரியர் ஜெயபாலன்.

மேலும்

தடுமாறி, தொடர்ந்து தவறு செய்யும் அரசு

பொருளாதாரா வீழ்ச்சியை எதிர்கொள்ள தவறான வழிகளை கையாளும் அரசாங்கம் அதனால் நிலைமைகளை மேலும் மோசமாக்கி வருகின்றது. அதேவேளை இந்த நிலையை எதிர்கொள்ள வலுவான எதிர்க்கட்சியும் இல்லாத நிலை. இலங்கையின் எதிர்காலம் என்ன?

மேலும்

முறைகேடுகளின் மையமா கிளிநொச்சி?

போருக்குப் பின்னர் கிளிநொச்சி மாவட்டத்தில் பொதுவள முறைகேடுகள் அதிகரித்து மிகவும் உச்சமான நிலையை அடைந்துள்ளதாக கூறுகிறார் செய்தியாளர் கருணாகரன். உரிய தரப்புகள் இவை குறித்து நடவடிக்கைகள் எடுக்காமல் இருப்பதாகவும் அவர் கவலைப்படுகிறார்.

மேலும்

ஞானசார தேரரை எதிர்கொள்வது எப்படி?

ஞானசார தேரர் போன்ற சில இனவாத கருத்துகளை பரப்புவர்களாக கருதப்படும் நபர்களால் முஸ்லிம்கள் உட்பட சிறுபான்மை சமூகங்கள் எதிர்கொண்ட சிரமங்கள் பல. அதேவேளை இவர்களை மிகக்கவனமாக கையாள வேண்டிய தேவையும் சிறுபான்மைச் சமூகங்களுக்கு இருக்கிறது. இவை குறித்த மூத்த ஆய்வாளர் எம் எல் எம் மன்சூர் அவர்களின் கருத்துகள்.

மேலும்

1 74 75 76 77 78 129