‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர் (வாக்குமூலம்-27) 

இலங்கையில் அண்மையில் இடம்பெற்ற போராட்டங்கள் மற்றும் அதனைத் தொடர்ந்த நெருக்கடிகள் போன்றவற்றில் தம்மை தமிழ் தேசியக் கட்சிகளாக அடையாளப்படுத்திக் கொள்ளும் 3 அணிகளும் செயற்பட்ட விதம் குறித்த ஆய்வாளர் கோபாலகிருஸ்ணனின் பார்வை இது.

மேலும்

சல்மான் ருஷ்டி.! எனக்கு விடுதலை உனக்கு துரோகம்! (காலக்கண்ணாடி- 96) 

எழுத்தாளர் சல்மான் ருஸ்டி தாக்கப்பட்ட நிலையில், அவர் சார்ந்த கருத்துச் சுதந்திர விவகாரத்தை தனது பாணியில் ஆராய்கிறார் அழகு குணசீலன்.

மேலும்

ஆட்ட நாயகன் –ரணிலின் காய்கள் – ரணிலின் வழி, ஜே. ஆரின் வழி 

சர்வதேச நாடுகளின் ஆடுகளமாக மாறியுள்ள இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை, அதிரடியாக ஜனாதிபதியான ரணில் விக்கிரமசிங்கவின் நடவடிக்கைகளால் மீட்க முடியுமா? இதுவரை கால நிகழ்வுகளை முன்னோடியாகக் கொண்டு ஆராய்கிறார் செய்தியாளர் கருணாகரன்.

மேலும்

‘சம்பந்தன் பதில் சொல்ல வேண்டும்’ (வாக்குமூலம்-26)

தமிழ் தேசியக்கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட காலம் முதல் அந்தக்கட்சி எடுத்த பல முடிவுகளைச் சுட்டிக்காட்டும் பத்தி எழுத்தாளர் கோபாலகிருஸ்ணன் அவர்கள், அந்த முடிவுகள் தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுத்த நன்மைகள் என்ன என்று பகிரங்கமாக கேள்வி எழுப்பியுள்ளார். அவற்றுக்கு அந்த அமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பதிலளிக்க வேண்டும் என்று அவர் கோருகிறார்.

மேலும்

இலங்கை – இந்திய ஒப்பந்த நலன்கள் கிடைக்காமைக்கு புலிகளே காரணம் (வாக்குமூலம் 24) 

இலங்கை- இந்திய ஒப்பந்தத்தின் மூலம் தமிழர்களுக்கு பலன்கள் கிடைக்காமல் போனதற்கு விடுதலைப்புலிகளே முக்கிய காரணம் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறார் கட்டுரையாளர் கோபாலகிருஸ்ணன்.

மேலும்

‘வன்னிக்குடிசை’  

மு.சி.கந்தையா அவர்கள் எழுதிய ‘வன்னிக்குடிசை’ என்ற நூலுக்கான செய்தியாளர் கருணாகரனின் விமர்சனம் இது. எமது மண்ணில் கடந்துபோன போரின் தடங்களை மீட்டிப்பார்க்கும் ஒரு புதினம் இது என்கிறார் அவர்.

மேலும்

பொருளாதார நெருக்கடி இப்போதைக்கு தீராது!

இலங்கையின் பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் இன்னமும் ஆரம்பக்கட்டத்திலேயே இருப்பதால் , அது இப்போதைக்கு தீரும் சாத்தியம் இல்லை என்கிறார் செய்தியாளர் கருணாகரன்.

மேலும்

தமிழர் அரசியலில் அரிச்சந்திரனைத்தேடி…! (காலக்கண்ணாடி 95) 

ஜனாதிபதி தேர்வுக்கான வாக்களிப்பில் நடந்த பேரங்களின்போது தமிழ் தேசியக்கூட்டமைப்பில் நடந்த விடயங்கள் பொதுப்பரப்பில் பேசுபொருளாக வந்த நிலையில், அந்த நடப்புகளை கடுமையாக விமர்சிக்கிறார் அழகு குணசீலன்.

மேலும்

வாக்குமூலம்-25 

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி தேர்வுக்கான வாக்களிப்பில் டலஸ் அழகப்பெருமவை ஆதரிப்பது என்ற தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முடிவை கடுமையாக விமர்சிக்கும் கோபாலகிருஸ்ணன் அவர்கள், இது தமிழ் மக்களுக்கு அந்தக் கட்சி செய்த மற்றுமொரு அநியாயம் என்கிறார்.

மேலும்

1 56 57 58 59 60 128