மனித உரிமைப்பேரவைக்கான பொறுப்புக்கூறல் நடவடிக்கைகளை இலங்கை நிராகரித்திருப்பதை விமர்சிக்கும் ஜெகான் பெரேரா, இந்த விடயங்களில் நேர்மை தேவை என்கிறார்.
Category: கட்டுரைகள்
வாக்குமூலம்-66 (‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர்)
மாகாண சபைத்தேர்தல் ஒன்றுக்கு முன்பாக ஆலோசனைச்சபை ஒன்றை அமைப்பதை தவறு என்று சில ஊடகங்களில் வந்த கருத்து தொடர்பான கோபாலகிருஸ்ணனின் பதில் கருத்து இது.
“இந்துத்துவத்தின் அகண்ட பாரத பொம்மலாட்டம்; நூல் பிடிக்கும் புலம்பெயர் சாகச பொம்மைகள்”: புதிய திசைகள்
இந்தியாவை கையாளுதல் என்று சொல்லிக்கொண்டு சில புலம்பெயர் அமைப்புகள் தமிழர் நலனுக்கு எதிராகச் செயற்படுவதாக, தமிழர் உரிமைகளுக்காக புலம்பெயர் மண்ணிலும் இலங்கையிலும் போராடுவதாக தம்மை பிரகடனப்படுத்தும் புதிய திசைகள் என்னும் அமைப்பு கூறியுள்ளது. இது குறித்த அந்த அமைப்பின் அறிக்கை இது.
ஆனந்தசங்கரியின் தீர்க்க தரிசனம்
90 வயது காணும் அரசியல் தலைவர் வீ. ஆனந்தசங்கரி தமிழர் வட்டாரங்களில் குறைத்து மதிப்புடப்பட்ட ஒரு தலைவர். சுதநலமிக்க பல அரசியல்வாதிகள் மத்தியில் வித்தியாசமானவர் அவர்.
வாக்குமூலம்-65 : (‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர்)
இலங்கைத் தமிழர்களுக்கான தீர்வுக்கான ஒரு அழுத்தத்தை இந்தியா மாத்திரமே வழங்கமுடியும் என்று வாதிடும் கோபாலகிருஸ்ணன், இந்தியாவின் நம்பிக்கையை ஈர்ப்பதற்கான முயற்சியில் இலங்கையர் ஒருமித்து ஈடுபட வேண்டும் என்கிறார்.
வாக்குமூலம்-64 ‘ (அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர்)
தமிழ் தேசியக்கட்சிகளிடம் தந்தை செல்வா காலத்தில் இருந்த இராஜதந்திரம் இன்றில்லை என்று விமர்சிக்கும் கோபாலகிருஸ்ணன், அரங்கள் நடவடிக்கைகளால் எந்தப்பிரயோசனமும் கிடையாது என்கிறார்.
தேர்தல்களில் நம்பிக்கை இழந்தது அரசாங்கமா, மக்களா?
மக்கள் தேர்தல்களில் நம்பிக்கை இழந்துள்ளனர் என்ற இலங்கை ஜனாதிபதியின் அண்மைய கருத்து வெளிப்படுத்தும் செய்தி என்ன? ஆராய்கிறார் மூத்த செய்தியாளர் வீ. தனபாலசிங்கம்.
வடக்கின் சுற்றுலாத்துறை: உரிய திட்டம் இல்லை?
சுற்றுலாத்துறைக்கு வளமான இடங்களும் ஆதாரமும் வடக்கில் பல இருந்தும் இராணுவமும் மிகச்சில தனியாருமே அதில் அக்கறை செலுத்துகின்றனர். அரச நிர்வாகம் ஊக்கமற்று இருக்கிறது என்கிறார் செய்தியாளர் கருணாகரன்.
மூன்றாவது கண்….!
பேராசிரியர் சி.மௌனகுருவின் அமுத விழாவை அடுத்து சில வட்டாரங்களில் எழுந்துள்ள சில கருத்தாடல்கள் பற்றிய அழகு குணசீலனின் பார்வை இது. மௌனகுரு அவர்களை பற்றியது மட்டுமல்ல இது. கூத்து பற்றியதும்.
வாக்குமூலம்-63
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் நடந்த பேச்சுகள் குறித்த கோபாலகிருஸ்ணனின் கருத்துகள் இவை.