இந்தியாவை புறக்கணித்துவிட்டு, இலங்கை அரசாங்கத்துடன் மட்டும்பேசி தமிழர் பிரச்சினையை தீர்த்துவிடலாம் என்ற வகையில் சில அரசியல்வாதிகள் பேசிவருவதை கண்டிக்கும் கோபாலகிருஸ்ணன், இப்படியான தலைவர்களின் வாய்ப்பேச்சில் மக்கள் மயங்கக்கூடாது என்கிறார்.
Category: கட்டுரைகள்
ஆடி ஆட்டுமா, ஆடியடங்குமா?
ஆடிக்கும் இலங்கைக்கும் மிக நெருக்கமோ அல்லது நெருக்குவாரமோ என்று குழம்பும் அளவுக்கு ஆடி மாதம் இலங்கையின் முக்கிய நிகழ்வுகளுடன் பின்னிப்பிணைந்துள்ளது. அரசியல், பண்பாட்டு, கலாச்சார ரீதியாகவும் அத்தனை பிணைவு. இது குறித்து செய்தியாளர் கருணாகரன்.
சில்லறைச் சிதறல்.!அரியநேந்திரன் உடைத்த உண்டியல் ….!!
தமிழ்த்தேசிய பாராளுமன்ற அரசியல்வாதிகளுக்கு வாந்தி எடுக்கவும் , வயிற்றால போகவும் அரங்கம் வைத்தியம் செய்கிறது. கொஞ்சமாவது ஊத்தையை ஊத்திக் கழுவ முடிந்தால் அது ஊடகம் ஒன்றின் பணி. அப்படி இல்லையேல் தமிழ்த்தேசியம் விரும்புவதை அரங்கத்தில் எழுதுவதற்கு அரங்கம் பத்தியாளர்கள் எதற்கு ? எங்காவது இருக்கும் ஒரு அச்சகத்தை தூக்கி கொண்டு போய் அதை நீங்களே செய்துவிட்டு போகலாமே…!
கறுப்பு ஜூலைக்கு பிறகு நான்கு தசாப்தங்கள் கடந்த பிறகும் நழுவிக்கொணடு போகும் அரசியல் தீர்வு
கறுப்பு ஜூலை மற்றும் உள்நாட்டுப்போரில் இருந்து படிப்பினைகள் பெற்றுக்கொள்ளப்பட்டதற்கான எந்த அறிகுறியையும் சிங்கள அரசியல் சமுதாயத்தின் நிலைப்பாடுகளில் காணவில்லை. மீண்டும் ஒரு கறுப்பு ஜூலை நிகழாது என்பதற்கு உத்தரவாதம் இல்லை.
தயாமோகனின் பதவி பறிப்பின் பின்னணி என்ன?
போர் முடிவு காலகட்டத்தில் விடுதலைப்புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த தயாமோகனின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. இது குறத்த அழகு குணசீலனின் பார்வை.
இந்திய – இலங்கை ஒப்பந்தம் முழுமையாக அமலாக்கப்படாமைக்கு புலிகள் முக்கிய காரணம் (வாக்குமூலம் – 70)
இந்திய- இலங்கை ஒப்பந்தம் முழுமையாக அமலாக்கப்படாமைக்கான காரணங்களை சில தமிழ்க்கட்சிகள் பூசி மெழுகுவதாகக் கூறும் கோபாலகிருஸ்ணன், அவற்றை மக்கள் நிராகரிக்க வேண்டும் என்கிறார்.
‘வாராது வந்துற்ற மாமணிகளை தோற்றோம்’
“யாழ்மைய, மத்திய தரவர்க்க அரசியல் மேலாதிக்கம் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும். தமிழ், முஸ்லிம், மலையக மக்களிடையே சமத்துவம் சகோதரத்துவம் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும்” என்று கூறும் சுகு ஶ்ரீதரன், “வரலாற்று பூர்வமாகவே இந்த மேலாதிக்கம் பற்றிய கசப்பான அனுபவங்களும் எச்சரிக்கை உணர்வும் சந்தேகங்களும் இருக்கின்றன” என்கிறார். இது அவரது செவ்வி.
நியாயப்பாட்டை இழந்த பாராளுமன்றத்தின் மூலம் ஜனநாயக விரோத செயல்களை முன்னெடுப்பதில் முனைப்புக் காட்டும் அரசாங்கம்
உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை பின்போடுவதுடன், கலைக்கப்பட்ட சபைகளை மீண்டும் கூட்டுவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளின் சாதக பாதகங்கள் குறித்த ஒரு பார்வை.
புலி பசித்தால் புல்லை மட்டுமல்ல, கல்லையும்…..? (மௌன உடைவுகள் – 36)
விடுதலைப்புலிகளின் தொடர்ச்சியாக தம்மை கூறிக்கொள்ளும் ஜனநாயகப்போராளிகள் கட்சியின் பிரதிநிதி ஒருவரின் அண்மைய கருத்து வெளிப்பாடு ஒன்றை விமர்சிக்கும் அழகு குணசீலன், “அடியாதது படியாது” என்று கூறுவதுபோன்று காலம் கடந்த ஞானத்தை இந்தியாவும், சர்வதேசமும் கொடுத்த அடி வழங்கியிருக்கிறது” என்கிறார். கிழக்கை இவர்கள் இன்னும் புரிந்துகொள்ளவில்லை என்கிறார்.
வாக்குமூலம்-69 (‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர்)
அரைகுறை மனதுடன் 13 வது திருத்தத்தை ஆதரிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள தமிழர் தரப்பினர் மீண்டும் அதன் அமலாக்கலை தடுத்துவிடக்கூடாது என்கிறார் கோபாலகிருஸ்ணன்.