மிஷனரிகளின் கொடையாக மட்டக்களப்பு மக்களுக்கு கிடைத்த கல்விக்கூடங்களின் ஆண்டு நிறைவில் கலந்துகொள்ள வந்த ஜனாதிபதியின் வருகையை கட்சி அரசியலுக்காக தமிழரசுக்கட்சி பயன்படுத்தி, அவமதித்தது என்கிறார் அழகு குணசீலன்.
Category: கட்டுரைகள்
ஹர்த்தால் விளையாட்டில் சோடை போன கட்சிகள்
ஒற்றுமையின்மை, செயற்திறனின்மை காரணமாக தமது போராட்டங்களில் சோடை போன தமிழ் அரசியற் கட்சிகள் போராட்ட வடிவங்களை மாற்ற வேண்டும் என்கிறார் செய்தியாளர் கருணாகரன்.
‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர் (வாக்குமூலம்-80)
இந்திய- இலங்கை ஒப்பந்தத்தை விடுதலைப்புலிகள் எதிர்த்ததன் பின்னணியில் அமெரிக்கா இருந்ததாகக்கூறும் கோபாலகிருஸ்ணன், இந்திய அனுசரணையுடன் மாத்திரமே தமிழர் பிரச்சினைக்கு தீர்வுகாணமுடியும் என்று வலியுறுத்துகிறார்.
மீண்டும் பிரச்சினை: சீனக்கப்பலின் வருகை
‘சீனக்கப்பல்கள் வந்துபோகும் விடயத்தில் இந்தியா மற்றும் சீனா ஆகிய இருநாடுகளையும் திருப்திப்படுத்தும் முயற்சியில் இலங்கை வெற்றிபெறுமா என்பது சந்தேகமே. பொருளாதர சிக்கலில் இருக்கும் இலங்கைக்கு இது ஒரு நெருக்குவாரந்தான்.’
சர்ச்சைக்குரிய இணையவெளி பாதுகாப்பு சட்டமூலம்
அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டிருக்கும் இணையவெளி பாதுகாப்பு சட்டமூலத்துக்கான எதிர்ப்புகள் அதன் பின்னணி ஆகியவை குறித்து ஆராய்கிறார் மூத்த பத்திரிகையாளர் வீ. தனபாலசிங்கம்.
நஸீர் அகமட்….! மக்கள் வழங்கிய ஆணையை மீறியதற்கான தண்டனை…!
மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் நஸீர் அகமட் கட்சி மாறிய விவகார வழக்கின் தீர்ப்பு பற்றிய ஒரு பார்வை. ஏனைய சில கட்சிமாறல் விவகாரங்களையும் அலசுகிறார் அழகு குணசீலன்.
பச்சிலைப்பள்ளி : திட்டமிட்ட மீள்குடியேற்றம் தேவை
முற்றாகவே மக்கள் வெளியேறி யுத்தம் நடந்த பிரதேசங்களில் மீள் குடியேற்ற நடவடிக்கைகள் என்பது, அந்தப்பிரதேசங்களின் வரலாற்றுத் தொடர்ச்சியோடும் சூழல் பாதுகாப்போடும் முன்னெடுக்கப்பட்டிருக்க வேண்டும். பச்சிலைப்பள்ளி போன்ற பல கிராமங்களின் தேவை இது.
வாக்குமூலம்-79
13 வது திருத்தம் குறித்து அண்மையில் மாவை சேனாதிராசா அவர்கள் வெளியிட்ட கருத்து குறித்த கோபாலகிருஸ்ணனின் விமர்சனம் இது.
நேர்காணல் – பொ.ஐங்கரநேசன் (தலைவர், தமிழ்த் தேசிய பசுமை இயக்கம்)
இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகளில் சூழலியலும் மிகவும் முக்கிய அம்சமாகப் பார்க்கப்பட வேண்டும் என்கிறார் தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன். இது அவரது செவ்வி.
மீண்டும் சர்ச்சையை தோற்றுவித்த பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம்
கூடவே வந்திருக்கும் இணையவெளி பாதுகாப்பு சட்டமூலமும் கடுமையான கண்டனங்களுக்கு உள்ளாகியிருக்கிறது