தோற்றதுத்தான் போவோமா ? தோற்றது சுமந்திரனா….? இல்லை…சாணக்கியனா….? (மௌன உடைவுகள்:67)

பலத்த போட்டிக்கும், சலசலப்புக்கும் மத்தியில் இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன் பின்னணி, இந்த முடிவின் எதிர்காலம் என்ன? அலசுகிறார் அழகு குணசீலன்.

மேலும்

கனகர் கிராமம்  (‘அரங்கம் ‘ தொடர் நாவல் அங்கம்-17)

அம்பாறை மாவட்டத்தில் இடம்பெயர்ந்த மக்கள் திரும்பி வந்த போது அவர்களுக்கு அவர்களது சொந்த மண் நிராகரிக்கப்பட்டதற்கு ஒரு உதாரணம் இந்த ‘கனகர் கிராமம்’. அதுபற்றிய தனது அனுபவங்களை இங்கு ஒரு நாவலாக பகிர்கிறார் செங்கதிரோன். பகுதி 17.

மேலும்

பொங்கல் அரசியல்….!ஜல்லிக்கட்டு: தமிழா நீ மல்லுக்கட்டு…..! (மௌன உடைவுகள்: 66)

கிழக்கு மாகாண சபையினால் அண்மையில் நடத்தப்பட்ட பொங்கல் விழா சமூக ஊடகங்களிலும் வேறு பல தளங்களிலும் பல விதமான கருத்துப்பரிமாற்றங்களுக்கு வழி செய்தது. இவை குறித்த அழகு குணசீலன் பார்வை இது.

மேலும்

முடிவிலாத வெளியில் இரை தேடும் பறவைகள்

புலம்பெயர் தமிழர் இலக்கியங்கள் பல தமக்கு புதிதான ஒரு திணையில் தாம் அனுபவித்தவற்றை பேசுகின்றன. அந்த வகையில் அண்மையில் வெளியான மந்தாகினியின் “இரை தேடும் பறவைகள்” என்ற கவிதை நூலுக்கு எழுதப்பட்ட முன்னுரை.

மேலும்

தமிழர் அரசியல் பொதுவெளியில் 2024 முதல் மாற்று அரசியல் அணி மேற்கிளம்ப வேண்டும் (பகுதி-3). (வாக்கு மூலம்-98)

தமிழ் தேசியக்கட்சிகளின் நடவடிக்கைகளின் தோல்வியை அடுத்து மாற்று அரசியல் அணிக்கு தமிழ் மக்கள் ஆதரவு வழங்கும் சூழ்நிலையிலேயே தமது பிரச்சினைகளுக்கு தமிழ் மக்கள் தீர்வு காணமுடியும் என்பதை கோபாலகிருஸ்ணன் மேலும் வலியுறுத்துகிறார்.

மேலும்

நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலை தவிர்த்திருக்கக் கூடியதா? 

இலங்கையில் தமிழாராய்ச்சி மாநாட்டின் போது நடந்த படுகொலைகள் தவிர்க்கப் பட்டிருக்கக்கூடியவையா, அதன் பின்னணி என்ன என்பவற்றை ஆராய்கிறார் ஸ்ராலின் ஞானம்.

மேலும்

தமிழரசு கட்சியின் தலைவர் தேர்தலும் தமிழர் அரசியலின் எதிர்காலப் போக்கும் 

தமிழரசுக்கட்சியின் தலைவர் தேர்வு நடக்கவிருக்கும் நிலையில் அதன் பின்னணியில் இலங்கைத்தமிழர் அரசியலை ஆராய்கிறார் மூத்த பத்திரிகையாளர் வீ. தனபாலசிங்கம்.

மேலும்

இனக்கொலை(?)! ஈழத்தமிழரை சர்வதேசம் கணக்கில் எடுக்காதது ஏன்? (மௌன உடைவுகள்-65)

பாலஸ்தீனத்தில் இஸ்ரேலின் நடவடிக்கைகளை இனப்படுகொலை என்றுகூறி தென்னாபிரிக்கா அதனை சர்வதேச நீதிமன்றுக்கு கொண்டு சென்றுள்ளது. ஆனால், அதுபோன்று இலங்கை தமிழர் விடயத்தை முன்னெடுக்க தமிழர் தரப்புக்கு எந்தவொரு நாட்டையும் நேசசக்தியாக விடுதலைப்புலிகள் விட்டுவைக்கவில்லை என்று கூறும் அழகு குணசீலன், அப்படியொன்றை செய்யும் அருகதை எந்தவொரு தமிழ் அமைப்புக்கும் கிடையாது என்றும் கூறுகிறார்.

மேலும்

கனகர் கிராமம்- ‘அரங்கம்’ தொடர் நாவல் அங்கம்-16

அம்பாறை மாவட்டத்தில் இடம்பெயர்ந்த மக்கள் திரும்பி வந்த போது அவர்களுக்கு அவர்களது சொந்த மண் நிராகரிக்கப்பட்டதற்கு ஒரு உதாரணம் இந்த ‘கனகர் கிராமம்’. அதுபற்றிய தனது அனுபவங்களை இங்கு ஒரு நாவலாக பகிர்கிறார் செங்கதிரோன். பகுதி 16.

மேலும்

தமிழர் அரசியல் பொதுவெளியில் 2024 முதல் மாற்று அரசியல் அணி மேற்கிளம்ப வேண்டும்- 02 (வாக்கு மூலம் – 97)

தந்தை செல்வா, அ. அமிர்தலிங்கம் மற்றும் பத்மநாபா ஆகியோரைத்தவிர ஏனைய எந்த தமிழ்த் தலைவர்களின் முயற்சிகளும் தமிழர் போராட்டத்தில் ஒரு அடைவை நோக்கி பயணிக்கவில்லை என்று கூறும் கோபாலகிருஸ்ணன், ஏனைய பலரின் முயற்சிகள் தமிழர் நலனுக்கு எதிராகவே இருந்தன என்கிறார்.

மேலும்

1 23 24 25 26 27 128