கல்முனையை முஸ்லிம்களிடம் இருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு பறிக்க முயல்வதாக அம்பாறை மாவட்ட ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரிஷ் குற்றஞ்சாட்டியமை குறித்த தனது கருத்தை பதிவு செய்கிறார் அரசியல் செயற்பாட்டாளர் த. கோபாலகிருஷ்ணன்.
Category: கட்டுரைகள்
யார் வென்றால் அமெரிக்காவுக்கு நல்லது?
டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றால் உலக அமைதிக்கு நல்லது! ஜோபைடன் பெற்றி பெற்றால் அமெரிக்கா மீண்டும் எழுச்சி கொள்ளும்!! அமெரிக்க ஜனநாயகத்தின் எதிர்காலம் உசலாடுகின்றது!!
“எனது அப்பாவின் கொலையாளியை கட்டி அணைத்தேன்”
தென்னாபிரிக்காவில் நிறவெறி ஆட்சியில் படுகொலை செய்யப்பட்ட தனது தந்தையின் கொலையாளியை சந்தித்த ஒரு பெண்ணின் கதை இது. குற்ற ஒப்புதலும், மன்னிப்பும் நல்லிணக்கத்துக்கு வழி செய்யும் என்று கூறும் கதை இது.
‘சிலி’ நாட்டின் அனுபவங்களின் பின்னணியில் இலங்கையின் புதிய யாப்பு முயற்சிகள்
இலங்கையில் புதிய அரசியல் யாப்பை வடிவமைப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் அவற்றை ‘சிலி’ நாட்டின் அனுபவங்களுடன் ஒப்புநோக்குகிறார் ஆய்வாளர் வி. சிவலிங்கம்.
இலங்கை மக்களின் பெயர்கள் கூறும் கதைகள்
இலங்கையில் பண்டைய காலம் முதல் ஆட்களுடைய பெயர்கள் பல விடயங்களை எமக்குக் கூறுகின்றன. இங்கு பெரும்பாலும் சிங்கள மக்கள் மத்தியில் இருந்த பெயர்கள் கூறும் தகவல்கள் பற்றி ஆராய்கிறார் செய்தியாளர் ஆசிஃப் ஹுசைன்.
சொல்லத் துணிந்தேன்—36
“சொல்லத் துணிந்தேன்” என்னும் தனது இந்தப் பத்தியில் இந்தத்தடவை, அண்மையில் பரபரப்பாகப் பேசப்பட்ட தமிழ்க்கட்சிகளின் கூட்டு முயற்சிகள் பற்றி தனது விமர்சனங்களை முன்வைக்கிறார் அரசியல் செயற்பாட்டாளர் தம்பியப்பா கோபாலகிருஷ்ணன்.
அன்பென்று கொட்டு முரசே!
இரு இனத்தவர்கள், அல்லது இரு சமயத்தவர்கள், நெருங்கி வாழ முடியாமல் போவதற்கான முதன்மையான காரணங்களில் ஒன்று அன்றாட வாழ்க்கை முறைமை வேறுபடுவது. அதனைக் கையாள்வது எப்படி?
பிரிட்டனின் பொறிஸ்ஸும் கொரொனாவும் பொருளாதாரமும்
காலந்தாழ்த்திய திட்டமிடப்படாத பிரிட்டிஷ் அரசாங்கத்தின் முடிவுகள் இங்கு பிரிட்டனுக்கு பெரும் அழிவை ஏற்படுத்தப்போவதாக எச்சரிக்கிறார் ‘தேசம் நெற்’ சஞ்சிகையின் ஆசிரியரான த. ஜெயபாலன். அமெரிக்காவின் ஜனாதிபதிக்கு கிட்டத்தட்ட தம்பி போல பிரிட்டிஷ் பிரதமர் செயற்படுவதாக அவர் குற்றஞ்சாட்டுகிறார்.
போரில் தோற்றாலும் வீரம் குன்றாதவர்கள் : சரணடைய மறுத்த புலனாய்வாளன்
போரில் தோற்றவர் வீரம் பெரிதாகப் பேசப்படுவதில்லை. போரில் சரணடைந்தவர், சரணடைய மறுத்தவர் – இவர்களில் யார் வீரர்? உலகப்போரில் நடந்த சில சம்பவங்களைப் பார்ப்போம். அவை எமக்கும் பாடமாகலாம்.
காலக்கண்ணாடி- 07
வடக்குத் தமிழ் தலைமைகள் முஸ்லிம்களின் வேற்றுமையிலும் ஒற்றுமை காணும் யதார்த்த அரசியலுக்குத் தயாரா? என்று கேள்வி எழுப்புகிறார் பத்தி எழுத்தாளர் அழகு குணசீலன்.