கனடிய தமிழ்ச் சூழலில் உருவான ROOBHA என்னும் திரைப்படம் அந்தச் சூழலில் திருநங்கை ஒருவரின் வாழ்வின் கோலங்களைப் பேசுகின்றது. அது குறித்த ஒரு குறிப்பு. சிவராசா கருணாகரன் வழங்குகிறார்.
Category: கட்டுரைகள்
சொந்த மண்ணின் சுகந்த நினைவுகள்! (14)
மட்டக்களப்பில் வழக்கமாகிப் போன “கிடுகு கட்டுதல்” மற்றும் “நாடகம் கட்டுதல்” ஆகியவை குறித்த தனது ஊர் அனுபங்களை இந்த வாரம் பகிர்கிறார் பாடும்மீன் சு.ஶ்ரீகந்தராசா.
இறந்த உடல்களின் அரசியல்
மட்டக்களப்பில் இறந்த உடல்களை புதைப்பதா அல்லது எரிப்பதா என்ற விடயத்தை முன்வைத்து நடத்தப்படும் விவாதங்களின் மத்தியில், இதன் பின்னணியில் உள்ள அரசியல் குறித்து விவாதிக்கிறார் எழுவான் வேலன். சமஸ்கிருதமயமாதல், அடிப்படை இஸ்லாமிய மயமாதல் ஆகியவற்றின் தாக்கம் குறித்தும் அவர் கேள்வி எழுப்புகிறார்.
மாநகராம்…!மட்டு மாநகராம்..! விலைபேசப்படும் தலைகள் ! (காலக்கண்ணாடி :14)
மட்டக்களப்பு மாநகர சபை பாதீடு நிறைவேற்றத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் குறித்து இந்தத்தடவை ஆராய்கிறார் பத்தி எழுத்தாளர் அழகு குணசீலன்.
சடலங்களை எரிக்கும் இலங்கை அரசாங்கத்தின் செயலை பெண்கள் சந்திப்பு கண்டிக்கிறது
இலங்கையில் கொவிட் 19 இனால் இறந்த அனைவரினதும் உடல்களை கட்டாயமாக இலங்கை அரசாங்கம் எரிக்கும் நடவடிக்கையை பெண்கள் சந்திப்பு என்ற அமைப்பு வன்மையாக கண்டித்துள்ளது. அது குறித்து அந்த அமைப்பினால் அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கையில் அரசியலமைப்பு உருவாக்கம் அ முதல் ஔ வரை — பாகம் 5
இலங்கையின் புதிய அரசியலமைப்புக்கான உரையாடல்கள் குறித்த இந்தத் தொடரில் மல்லியப்புசந்தி திலகர் அவர்கள் ஜனாதிபதி – அமைச்சரவை – பொதுச்சேவைகள் குறித்த விடயங்களை ஆராய்கிறார்.
சொல்லத் துணிந்தேன் — 48
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதான பிள்ளையானை விடுதலை செய்யக்கூடாது என்று எம்.ஏ.சுமந்திரன் வாதாடிய விவகாரம் படு பிற்போக்குத்தனமானது என்கிறார் இந்தப் பத்தியின் எழுத்தாளர் த. கோபாலகிருஷ்ணன்.
பெண்ணெனும் வலிமை
பெண்ணின் உரிமைகளையும் உணர்வுகளையும் புரிந்துகொள்ள திட்டமிட்ட வைகையிலான தொடர்ச்சியான முயற்சிகள் தேவை என்கிறார் கட்டுரையாளர் கமல் பத்திநாதன்.
கிறிஸ்மஸ் ஸ்பெசல்: மக்களை முட்டாள்களாக்கும் பிரிட்டிஷ் அரசாங்கம்
திடமான திட்டம் எதுவும் இல்லாமல் செயற்பட்டதாலேயே பிரிட்டிஷ் அரசாங்கம் மக்களை லொக் டவுனுக்குள் தள்ளியுள்ளதாக இந்தக் கட்டுரை குற்றஞ்சாட்டுகின்றது. இந்த விடயங்களில் பல ஊழல்கள் நடந்திருப்பதாகவும் ஊடகங்கள் கூறுகின்றன.
மட்டக்களப்பு எல்லையில் வாகரையின் ஆதங்கம்…
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பகுதி கடந்த காலங்களில் மிகவும் அதிகமான பாதிப்புகளை எதிர்கொண்டது. போர் முடிந்து பல ஆண்டுகள் கடந்த பின்னரும் அபிவிருத்தி என்பது எட்டாக்கனியாகவே அங்கு காணப்படுகின்றது. அவை குறித்த அந்தப் பகுதி மக்களின் ஆதங்கத்தை பிரதிபலிக்கும் ஒரு குறிப்பு.