சும்மா கிடைத்த சுதந்திரம் (?) ! (காலக்கண்ணாடி 21)

இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்ட இந்தப் பத்தியில் அதன் பின்னணியையும், வியாக்கியானங்களையும் ஆராய்கிறார் அழகு குணசீலன்.

மேலும்

இலங்கையின் தேசிய கீதமும் தமிழ் மொழி பெயர்ப்பும்

இலங்கையின் தேசிய கீதத்தை தமிழில் பாடலாமா என்ற விவாதம் ஒருபுறம் இருக்க, தேசிய கீதத்தை தமிழில் மொழி பெயர்த்தவர் யார் என்ற கேள்வியும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

மேலும்

மாங்குளம் மாநகர் – கருகிய கனவு

வடமாகாணத்தின் மைய நகராக மாங்குளம் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பது முன்னர் விடுதலைப்புலிகளின் ஒரு திட்டமாக இருந்ததாக கூறப்படுகின்றது. இத்தனைக்கும் அந்த முடிவு யதார்த்த ரீதியான ஒன்றே. ஆனால், இன்று அந்த மாங்குளம் திட்டம் கனவாகவே போய்விடுமோ என்ற அச்சம் வெளியிடுகிறார் இந்த பத்தி எழுத்தாளர்.

மேலும்

பெரியார் : அறிதலும் புரிதலும் (பாகம் 2)

இலங்கை தமிழ் மக்களால் பெரிதாக புரிந்துகொள்ளப்படாத பெரியார் குறித்த இந்தத் தொடரில் இன்று பெரியாருக்கும் காங்கிரஸ் மற்றும் காந்திக்குமான தொடர்புகள் குறித்துப் பேசுகின்றனர் விஜி மற்றும் ஸ்டாலின்.

மேலும்

அபிவிருத்தியா – உரிமையா?

இலங்கை தமிழ் மக்களுக்கு தேவை அபிவிருத்தியா அல்லது உரிமையா என்பது இங்கு பரவலாக எல்லாராலும் விவாதிக்கப்படும் ஒரு விடயம். ஆனால், இந்த இரு கருத்துக்கும் மக்கள் மத்தியில் கிட்டத்தட்ட சரிசமனான ஆதரவு இருக்கிறது போலத்தெரிகிறது. அப்படியாயின்…?

மேலும்

மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக்கலையும் அதன் வரலாற்றுப் பின்னணியும்

மட்டக்களப்பில் இருந்து வந்திருக்கும் சிலம்பக்கலை பற்றிய ஒரு நூல் குறித்து பேராசிரியர் சி. மௌனகுரு அவர்கள் எழுதிய குறிப்பு இது.

மேலும்

சொல்லத் துணிந்தேன்—56

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் வழக்கு ஒன்றில் இருந்து விடுதலைசெய்யப்பட்டமை குறித்த விமர்சனங்களை தவறானவை என்று வாதிடுகிறார் கோபாலகிருஸ்ணன்.

மேலும்

“போதும் இங்கு மாந்தர்வாழும் பொய்மை வாழ்க்கையெல்லாம்”

நடனக் கலைஞரான அபிராமி பற்குணம் அவர்கள் பாரதியின் “யாதுமாகி நின்றாய் காளி…” என்ற பாடல் வரிகளுக்கு தானே அபிநயித்து, தயாரித்து வழங்கிய சிறு காணொளி குறித்த பேராசிரியர் சி. மௌனகுரு அவர்களின் அவதானம்.

மேலும்