இலங்கைத் தமிழர்களுக்கு பெரியாரை புரிய வைக்கும் நோக்கிலான இந்தத் தொடரில், அவரது சுயமரியாதை இயக்கத்தின் செயற்பாடுகள் குறித்து பேசுகின்றனர் விஜியும் ஸ்டாலினும்.
Category: கட்டுரைகள்
குறும் தேசியவாதிகளின் நடவடிக்கைகளில் இருந்து தப்பித்து வெற்றிபெற்ற மக்கள் போராட்டம்
அமைதியாக, தெளிவாக அமைந்த ‘பொத்துவில் முதல் பொலிகண்டி வரை’ மக்கள் யாத்திரை, அரசியல்வாதிகளால் திசை திருப்பப்படுவதில் இருந்து தப்பித்திருப்பதாக வரவேற்றிருக்கும் ஆய்வாளர் வி. சிவலிங்கம் அவர்கள், இப்படியான சிவில் அமைப்புக்களின் போராட்டங்களில் அளவுக்கு அதிகமாக தலையிட்டு குழப்புவதை அரசியல்வாதிகள் தவிர்க்க வேண்டும் என்று வாதிடுகிறார்.
இலக்கு வைக்கப்படும் மட்டக்களப்பின் தமிழ் தேசிய அரசியல் செயற்பாட்டாளர்கள்
தமிழ் தேசியத்தை ஆதரிப்பவர்கள் அண்மைக்காலமாக ஆபத்தை எதிர்நோக்குவதாக குற்றச்சாட்டு ஒன்று எழுந்திருக்கிறது. இந்த விடயத்தில் அரங்கம் பத்திரிகையும் பாராமுகமாக இருப்பதாக கட்டுரையாளர் குற்றஞ்சாட்டுகிறார்.
The Great Indian Kitchen
பெண்ணை புரிய மறுக்கும் ஆண்களை, அவர்களின் குடும்பக் கட்டமைப்பை கேள்விக்குள்ளாக்கும் ஒரு மலையாளப் படம் பற்றிய ஆரதியின் குறிப்புகள்.
சிங்கள பௌத்த தேசியவாதத்தை காக்கும் முயற்சியில் தோல்வியை நோக்கி செல்லும் நாடு
சிங்கள பௌத்த தேசியவாதத்தை பாதுகாக்க முயல்வதே தமது இலக்கு என்று காண்பித்துவரும் இலங்கையின் அரசுகள், அதுவே தமது நோக்கு என்பதற்கு வரலாற்றை ஆதாரமாக காண்பிக்க முயல்வதுடன் மறுபுறம் நாட்டை பொருளாதார தோல்விப் பாதையில் இட்டுச் செல்கின்றன.
சொந்த மண்ணின் சுகந்த நினைவுகள்! (17)
ஒரு நாடகம் நடத்துவதே பெரும் சிரமம். ஆனால், இது ஶ்ரீகந்தராசா அவர்கள் தனது ஊரில் நாடக விழா நடத்திய கதை. அதற்கான ஏற்பாடுகளை விபரமாக அவர் இங்கு நினைவுகூருகிறார். அதுவும் ஒரு பிரசவந்தான்.
சொல்லத் துணிந்தேன்—57
13வது அரசியல் சட்டத்திருத்தத்தை உளப்பூர்வமாக ஆதரிக்கும் விடயங்களில் தமிழர் அமைப்புக்களை இரு அணிகளாக வகுத்து ஆராயும் கோபாலகிருஸ்ணன் அவர்கள், அதன் பின்னணியில் இலங்கை தமிழர் அரசியல் எதிர்காலத்தை நோக்குகிறார்.
வடக்கு: நீர் எங்கே?
வடக்கு மாகாணத்துக்கான நீர் வளம் மற்றும் அதன் பங்கீடு ஆகியவை குறித்துப் பேசும் நூல் ஒன்று அண்மையில் வெளியாகியுள்ளது. அது குறித்த செய்தியாளர் கருணாகரனின் கருத்துகள்.
சைக்கிள் என்னும் ஒரு காதல் வாகனம்
நம் வாழ்வோடு என்றோ இணைந்துவிட்ட சைக்கிள் பாவனை குறித்து அலசுகிறார் வேதநாயகம் தபேந்திரன்.
‘பொத்துவில் முதல் பொலிகண்டி வரை’ யாத்திரை உணர்த்தும் உண்மைகள் என்ன?
அரசியல்வாதிகளின் போராட்டங்கள் வெறுமனே பாராளுமன்றத்திலும் ஊடகங்களிலும் மாத்திரம் நின்றுபோக கிழக்கில் சிவில் சமூக அமைப்புகள் பிரச்சினைகளுக்கு எதிராக போராட முனைந்ததை வரவேற்கிறார் ஆய்வாளர் வி. சிவலிங்கம்.