யதார்த்தத்தில் சீனா இலங்கைத் தமிழர்களுக்கு உதவுகிறது என்று வாதிடுகிறார் செய்தியாளர் கருணாகரம். அதற்கான சில காரணங்களையும் அவர் பட்டியலிடுகிறார். சீனா உண்மையில் தமிழருக்கு சாதகமான சக்திதானோ?
Category: கட்டுரைகள்
வன்னி: தெருவில் காயும் நெல்
வடக்கிலும் விவசாயிகள் அடிப்படை வசதிகள் இன்றி விவசாயம் செய்யும் நிலையில் இருக்கிறார்கள் என்கிறார் இந்தப் பத்தியின் எழுத்தாளர். அரசாங்கமும், விவசாய அமைப்புக்களும், புலம்பெயர் நில உரிமையாளர்களும் விவசாயிகளை புறக்கணிப்பதாக அவர் குற்றஞ்சாட்டுகிறார்.
மக்கள் அரசியல் அறுவைச் சிகிச்சைக்கு தயாராக வேண்டும் (சொல்லத் துணிந்தேன் -58)
தமிழர் பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையில் இரு துருவங்களாக உள்ள தமிழர் அரசியல் அமைப்புக்களை எவ்வாறு கையாள வேண்டும் என்று பரிந்துரைக்கும் கோபாலகிருஸ்ணன் அவர்கள், இந்த விடயத்தில் மக்கள் ஒரு அரசியல் அறுவைச் சிகிச்சைக்கு தயாராக வேண்டும் என்கிறார்.
பாலு மகேந்திரா: ஒரு ஒளிப்பதிவாளனை உருவாக்கிய புனித மிக்கேல் கல்லூரி
பிரபல சினிமா இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான பாலு மகேந்திரா அவர்களின் மறைவு தினத்தை முன்னிட்டு வழங்கப்படும் இந்தக் கட்டுரையில் அவரது மட்டக்களப்பு பால்ய தொடர்புகளையும், அவர் படித்த பள்ளிக்கூட நினைவுகளையும் பகிர்கிறார் கட்டுரையாளர்.
சிவில் சமூக அமைப்புகளை மக்கள் நம்பலாமா?
சிவில் அமைப்புகள் அரசியல் கட்சிகளின் நலன் சார்ந்து சிந்திக்காமல் மக்கள் நலன் சார்ந்து செயற்பட வேண்டும் என்கிறார் இந்தக் கட்டுரையாளர்.
வடக்கு நீர் தேவைக்கான சுயமான தீர்வுகள்
வட இலங்கையின் நீர்ப் பிரச்சினை என்பது தமிழர் எதிர்நோக்கும் ஒரு முக்கியமான பிரச்சினையாகும். இதற்காக பலவிதமான தீர்வுகள் பரிந்துரைக்கப்பட்டாலும், நாமே சுயமாக அந்த தேவையை தீர்த்துக்கொள்வதற்கான வழிகளும் இருக்கின்றன என்று பரிந்துரைக்கிறார் கட்டுரையாளர்.
இலங்கை: கண்ணுக்கு தெரியாத மற்றுமொரு போருக்குள்
இலங்கையில் கட்டுக்கடங்கா அன்றாடச் செலவுகள் அதிகரிப்பும், போருக்கு பின்னரான பிரச்சினைகள் தீர்க்கப்படாமையும், தொடரும் மக்கள் போராட்டங்களும் நாடு இன்னமும் “கண்ணுக்கு தெரியாத ஒரு போரு”க்குள்ளேயே இருப்பதாக உணரச் செய்வதாகக் கூறுகிறார் செய்தியாளர் கருணாகரன்.
ஒளிப்பதிவாளர் நிவாஸ் மற்றும் The Loyal Man
தென்னிந்திய பிரபல ஒளிப்பதிவாளர் நிவாஸ் காலமானார், அவரைப் பற்றியும் பிரான்ஸை மையமாகக் கொண்ட ஒரு குறும்படத்தைப் பற்றியும் பேசுகிறார் ஆரதி.
பொத்துவில்லும் பொலிகண்டியும்! இந்தியாவின் பின்னணியா? (காலக்கண்ணாடி 22)
‘பொத்துவில் முதல் பொலிகண்டி வரை’ போராட்டத்தின் பின்னணியில் இந்தியா இருந்ததா என்ற வகையில் அதன் பின்னணி பற்றி ஆராயும் அழகு குணசீலன், அரசியல்வாதிகளால் இந்தப் போராட்டம் அசிங்கப்படுத்தப்பட்டதாகவும் வாதிடுகின்றார்.
அரசியல் லாப நோக்கிலான ‘பொத்துவில் முதல் பொலிகண்டிவரை’ போராட்டம்
‘பொத்துவில் முதல் பொலிகண்டிவரை’ போராட்டத்தின் உண்மைத்தன்மை குறித்தும் தமிழர்களுக்கு அதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்தும் ஆராய்கிறார் எழுவான் வேலன். இது அரசியல் தலைவர்கள் சிலரின் இலாப நோக்குக்கானது என்கிறார் அவர்.