சமயங்களின் அரசியல் – (நூல் அறிமுகம்)

முனைவர் தொ.பரமசிவம் அவர்களின் கட்டுரைகளும், கேள்வி பதிலும் அடங்கிய “சமயங்களின் அரசியல்” என்னும் நூலின் அறிமுக ஆக்கம் இது. எழுதியவர் அகரன்.

மேலும்

சொல்லத்துணிந்தேன் – 63

ஐநா மனித உரிமைகள் பேரவையின் விவகாரத்தை இலங்கை அரசாங்கத்தரப்பும், தமிழர் தரப்பும் எவ்வாறு தவறாகப் பயன்படுத்துகின்றன, அதனால் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதகங்கள் குறித்து இங்கு ஆராய்கிறார் பத்தி எழுத்தாளர் கோபாலகிருஸ்ணன்.

மேலும்

எழுத்தாளர்களை உருவாக்கிய நூலகர் பொ. இராசரத்தினம்

எழுத்தாளர்களைப் பற்றி பேசிய காலம்போக இது நூலகர்களைப் பற்றி பேசும் என எண்ணத்தோன்றுகின்றது. மிக அண்மையில் அரங்கம் பத்திரிகையிலும் இரு நூலகர்கள் பற்றிய குறிப்புகள் வந்திருந்தன. அந்த வகையில் இது இன்னுமொரு நூலகரைப் பற்றிய நினைவுகூரல்.

மேலும்

நெஞ்சம் மறப்பதில்லை மற்றும் விண்டோ சீட்

“நெஞ்சம் மறப்பதில்லை” மற்றும் “விண்டோ சீட்” என்ற இரு படங்கள் பற்றிய ஆரதியின் விமர்சனம் இது. இந்த “நெஞ்சம் மறப்பதில்லை” புதியது. ஆனால், அது புதுமையானதா என்பதை விபரிக்கிறார் ஆரதி. “விண்டோ சீட்” வேறுமாதிரி என்கிறார் அவர்.

மேலும்

காவடி எடுக்கும் தலைவர்களே: எம் கேள்விக்கு என்ன பதில்?

நாட்டில் உரிய தலைவர்கள் இல்லை என்ற எமது குற்றச்சாட்டு பல தலைவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், மக்களின் கருத்து அதற்கு மாறாக இருக்கிறது. செயற்றிறன் அற்ற அந்த தலைவர்களிடம் மேலும் பல கேள்விகளை முன்வைக்கிறார் இந்த கட்டுரையாளர் கருணாகரன்.

மேலும்

பாலுறவைக் கண்காணிக்க தனி அமைப்பு வைத்திருந்த ஒரு சாதி

ஆணின் ஆதிக்கத்துக்காக தமது பெண்களை பழிக்குள் தள்ளிய கேரளாவின் ஒரு சமூகத்தின் கதை இது. இதனால் தண்டிக்கப்பட்ட அப்பாவி பெண்கள் பலர். ஆனால் இது எம்ஜியாரின் கதையோடும் கொஞ்சம் தொடர்புகொண்டதாகவும் ஒரு தகவல்.

மேலும்

இன அழிப்பு..!(?) — மியான்மார் தரும் பாடம்!! (காலக்கண்ணாடி -27)

ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக பல விடயங்களைச் செய்துவிடலாம் என்று ஒரு தரப்பால் பலமாக பிரச்சாரம் செய்யப்பட்டுவரும் நிலையில், அங்கு எது சாத்தியம், அது இலங்கை தமிழ் மக்களுக்கு பலன் தருமா என்று ஆராய்கிறார் அழகு குணசீலன்.

மேலும்

அரச எதிர்ப்பு மற்றும் அரச சார்புக்கு அப்பாற்பட்ட அரசியல்?

“இலங்கை அரசியற் சூழலில் அரச எதிர்ப்பு, அரச சார்பு அரசியலைத் தாண்டி தமிழர்களுக்கான வேறு ஒரு அரசியல் சாத்தியமானதா?“ என்று கேள்வி எழுப்புகிறார் இந்தக் கட்டுரையாளர்.

மேலும்

கள்ளும் சாராயமும் …

குடி குடியைக் கெடுக்கும். அதேவேளை, உள்ளூர் கள்ளுற்பத்திக்கு ஊக்கம் தராமல், செயற்கை குடிபானங்களுக்கு ஊக்கம் தரப்படுவதும் சரியில்லை என்கிறார் கட்டுரையாளர்.

மேலும்