முறைமை மாற்றத்தை தடுக்கும் மூக்கணாங்கயிறு அரசியல் ..! (வெளிச்சம்: 012.)

“அநுரகுமார திசாநாயக்கவின் ஆட்சியானது மக்களுக்கு அளித்த வாக்குறுதிக்கு மாறாக, மக்களின் நம்பிக்கைக்கு மாறாக வெறும் சீர்திருத்த ஆட்சியாக அமைவதற்கான -நகர்வதற்கான வரையறுக்கப்பட்ட  வாய்ப்பே அதிகம் காணப்படுகிறது.”

மேலும்

சம்மா(ன்)ந்துறை -வீர(ர்)முனை: பல நூற்றாண்டுகள் உறவும் சில பத்தாண்டுகள் பகையும்…!(பகுதி -12)

மட்டக்களப்பில் திருப்பெருந்துறையில் குடியேற்றப்பட்ட வீரமுனை மக்கள் விடயத்தில் மறைந்த அமைச்சர் அஸ்ரப்பும் கவிஞர் ஆனந்தனும் ஆற்றிய பங்கு பெரிது என்று கூறுகிறார் அழகு குணசீலன். ஊர்ப்பெயரில்  இல்லாவிட்டாலும் ஆனந்தனும், அஷ்ரப்பும் அந்த மக்களின் இதயங்களில் இருக்கிறார்கள் என்பது மட்டும் உண்மை.

மேலும்

மேன்மைதங்கிய ஜனாதிபதியாக ஒரு தோழர் 

‘அரசியல் அதிகாரத்தின் வர்க்கத் தளங்கள் கொழும்பை மையமாகக்கொண்டு வாழும்  மேற்கத்தைய பாணி வாழ்க்கை முறையைக் கொண்ட  சிறுபான்மையினரான உயர்குடியினரிடம் இருந்து சாதாரண சமூக சக்திகளுக்கு  மாறியிருக்கிறது. ஜனநாயகத்தின் ஊடாக நிறுவனமயப்படுத்தப்பட்டிருந்த அரசியல் அதிகாரத்தின் வர்க்க ஏகபோகம் அதே ஜனநாயகத்தினால் தகர்க்கப்பட்டிருக்கிறது.’

மேலும்

பாராளுமன்ற தேர்தல் : தப்பிப்பிழைப்பாரா அநுரகுமார….?(வெளிச்சம்:011)

ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள அநுர குமார திஸாநாயக்க, பாராளுமன்ற தேர்தலுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் எதிர்வரும் பாராளுமன்றம் எப்படி அமையும், சர்வதேச நாடுகளின் இலங்கை குறித்த நிலைப்பாடுகள் எப்படி அமையும் என்பவை குறித்த அழகு குணசீலனின் பார்வை இது.

மேலும்

இலங்கை ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் தரும் செய்தி என்ன?(கேள்வி, பதில் வடிவில்) – பகுதி-5

தமிழ் அரசியல் என்பது பிற்போக்குத் தேசிய வாதத்திற்கு எதிராகவும், ஏனைய தேசிய சிறுபான்மை இனங்களுடன் ஐக்கியத்தைப் பேணும் விதத்திலான அரசியல் கூட்டணி அமைதல் அவசியம்.

மேலும்

“கனகர் கிராமம்”(‘அரங்கம்’ தொடர் நாவல் அங்கம் – 50)

1978 ஆம் ஆண்டு சூறாவளியை அடுத்து, வடக்கு இளைஞர்கள் மட்டக்களப்பு வந்து உதவிகளைச் செய்தமை பற்றியும், சூறாவளி அழிவுகளுக்கு மத்தியிலும் நடந்த சில அரசியல் முறுகல்கள் குறித்தும் இந்தவார “கனகர் கிராமம்” பேசுகிறது.

மேலும்

இலங்கை இஸ்லாமிய இயக்கங்களும் அரசியலும்: இன்றைக்குத் தேவையான பார்வை

இலங்கையில் முஸ்லிம்கள் மத்தியில் இஸ்லாமிய இயக்கங்கள் ஏற்படுத்திய தாக்கங்கள் குறித்த இந்தக்கட்டுரையில், ஏனைய சமூகங்கள் முஸ்லிம்களை புரிந்து கொள்வதன் அவசியம் பற்றி வலியுறுத்துகிறார் கட்டுரையாளர்.

மேலும்

இலங்கைக்குக் கிடைத்துள்ள மாற்று அரசியல் தலைமை. வடக்குக்கிழக்குத் தமிழர்களுக்கு மதிநுட்பம் நிறைந்த மாற்று அரசியல் செல்நெறி அவசியம்(சொல்லித்தான் ஆகவேண்டும்!— சொல்-23)

ஜனாதிபதித் தேர்தல் முடிந்த கையோடு தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள முறைமை மாற்றத்துடன் கைகுலுக்குவதற்குத் தமிழ் மக்கள் இப்போதிருந்தே தம்மைத் தயார்படுத்திக் கொள்வது அவசியம்.

மேலும்

தும்புக்கட்டு -சங்கு -குப்பைக்கூடை…..! (வெளிச்சம்:010)

தமிழ்த்தேசிய சஜீத் ஆதரவு அணி தோற்றது. தமிழ்த்தேசிய ரணில் ஆதரவு அணி தோற்றது. தமிழ்த்தேசிய பகிஷ்கரிப்பு அணி தோற்றது. வடக்கு கிழக்கு சஜீத், ரணில் ஆதரவு முஸ்லீம் கட்சிகளும், அணிகளும் தோற்றன. ரணில் ஆதரவு இணக்க அரசியல் ஈ.பி.டி.பியும், ரி.எம்.வி.பி.யும் தோற்றுப் போயினர். சஜீத்தையும், ரணிலையும் ஒன்றிணைக்க முனைந்த தென்னிலங்கை அரசியல் தலைமைகளும் தோற்றுப் போயினர். பொதுவேட்பாளரை  நிறுத்த முயன்ற தமிழரசுக் கட்சியும், தமிழ்க் காங்கிரஸும்  தோற்றன. சுமந்திரன் அணியை தன்பக்கம் இழுப்பதில் தமிழ்த்தேசிய பொதுக்கூட்டமைப்பும் தோற்றது.
சஜீத் தோற்றார். ரணில் தோற்றார். அரியநேந்திரனும் தோற்றார். 

மேலும்

ஜனாதிபதி தேர்வும் ஜனநாயக ஓட்டையும்….!(வெளிச்சம்:009)

இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் முறையில் இருக்கக்கூடிய சில அம்சங்கள் ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்த அழகு குணசீலனின் பார்வை இது.

மேலும்

1 31 32 33 34 35 53