தமிழர்கள் 13 ஆவது திருத்தத்தை இழப்பது அரசியல் தற்கொலையாகும்.(சொல்லித்தான் ஆகவேண்டும்!- சொல்-26)

தற்போதுள்ள 13 ஆவது திருத்தத்தை இழப்பதற்குத் தமிழர்கள் சம்மதிப்பது அல்லது அதுகுறித்து அமைதியாக இருப்பது அரசனை நம்பிப் புருஷனைக் கைவிட்டது போல மட்டுமல்லாமல் ‘அரசியல் தற்கொலை’ யுமாகும்.
 எனவே, தமிழ் மக்களுக்கு இன்று அவசியமானது இருக்கின்ற 13 ஆவது திருத்தத்தின் முழுமையான அமுலாக்கலே தவிர வரப்போகின்ற புதிய அரசியலமைப்பு அல்ல.

மேலும்

சூடும்-ருசியும்: மட்டக்களப்பில் ‘போனஸ் ‘ மும்முனைப் போட்டி….?

மட்டக்களப்பு மாவட்டத்தில் வரும் தேர்தலில் கட்சிகள், சுயேச்சை குழுக்களுக்கு கிடைக்கக்கூடிய ஆதரவு மற்றும் எதிர்ப்பு நிலை குறித்து ஆராய்கிறார் அழகு குணசீலன்.

மேலும்

சுமந்திரன் கண்ட பகல் கனவு!

பிரதமர் ஹரிணி அபயசேகர வடக்கு தமிழ்மக்களை ஏமாற்று பேர்வழிகளில் இருந்து காப்பாற்றியிருக்கிறார். அதற்கு யாழ்ப்பாண மக்கள் ஒரு எம்.பி.யை என்.பி.பி.க்கு வழங்கி நன்றி செலுத்தினாலும் தகும்.

மேலும்

திசைகாட்டிக்குச் செல்லும்  முஸ்லிம்  வாக்குகளை தடுக்கும் நோக்கிலான பிரச்சாரம்: வயிற்றுப்போக்கை நிறுத்துவதற்கு கோவணம்  கட்டிக் கொள்ளும் முட்டாள்தனம்!

ஒரு புறம், முஸ்லிம் வாக்குகள் திசைகாட்டிக்குச் செல்வதைப் பார்த்து ஒப்பாரி வைக்கும் இவர்கள் மறுபுறம், பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் தேசிய மக்கள் சக்தி புதிய அரசாங்கத்துடன் கூட்டணி அமைத்து செயற்பட விரும்புவதாக சொல்லி வருகிறார்கள்.

இந்த நபர்களின் தார்மீக ரீதியான இந்தச் சீரழிவே ‘முஸ்லிம் அடையாள அரசியல்’ மிக வேகமாக அஸ்தமித்துச் செல்வதற்கு பங்களிப்புச் செய்திருக்கிறது.

மேலும்

ஆட்சிசெய்யும் ஆற்றலை நிரூபிக்க அநுராவுக்கு அவகாசம் தேவை 

“ராஜபக்சாக்கள் செய்ததைப் போன்று பொருளாதார நெருக்கடியை கையாளமுடியாமல் போகும்போது அநுரா குமார திசாநாயக்கவும் தன்னை அழைத்து ஆட்சிப்பொறுப்பை ஏற்குமாறு கேட்பார் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அப்பாவித்தனமாக எதிர்பார்கின்றார் போன்று தெரிகிறது.”

மேலும்

மாற்றத்துக்கான தேர்தல்: நேர்நிலையும் எதிர்நிலையும்

“நாட்டிலே ஏற்பட்ட அழிவு, நெருக்கடிகள், பின்னடைவுகள் அனைத்துக்கும் ஆட்சி அதிகாரத்தில் இருந்தோர் மட்டுமல்ல, மக்களும் பொறுப்புடையவர்களே. அதற்கான பொறுப்பை மக்கள் ஏற்கத்தான் வேண்டும்.”

மேலும்

“கனகர் கிராமம்”(‘அரங்கம்’ தொடர் நாவல் அங்கம் – 54)

இந்த வார “கனகர் கிராமம்” தொடரில் கஞ்சிக்குடிச்சாறு குள அபிவிருத்திக்கான முன்முனைப்புகள் குறித்து விளக்கும் செங்கதிரோன், அத்துடன் அக்கால அலுவலக அரசியல் குறித்தும் கொஞ்சம் பேசுகிறார்.

மேலும்

பாராளுமன்ற தேர்தல்: படுவான்கரையின் தேவையும், தேர்வும் என்ன?(வெளிச்சம்:019)

இராசதுரை, இராஜன் செல்வநாயகம், தேவநாயகம், கனகரெட்ணம், கருணா, பிள்ளையானை இதே காரணங்களுக்காக துரோகி என்றவர்கள் இப்போது அபிவிருத்தி சிக்னல் போட்டு திரும்புகிறார்கள். 

மேலும்

நாளைய பலாக்காயிலும் (சமஸ்டி) பார்க்க இன்றிருக்கும் கிளாக்காய் (13 ஆவது திருத்தம்) நன்று !(சொல்லித்தான் ஆகவேண்டும்-சொல்-25)

“ ‘இரு தேசம்; ஒரு நாடு’ மற்றும் ‘சமஸ்ட்டி’ போன்ற ‘கானல் நீர்’ க் கருத்தியல்களில் காலத்தை வீணடிக்கும் ‘போலி’ த்தமிழ்த் தேசியவாதிகளின் மாயையில் மயங்காது தற்போது கையில் உள்ள அதிகாரப் பகிர்வுப் பொறிமுறையான 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல் செய்வதற்கான அரசியற் செயல்பாடுகளை விசுவாசமாக முன்னெடுக்கும் மக்கள் இயக்கமொன்று தமிழ் மக்களிடையே தேவை.”

மேலும்

1 28 29 30 31 32 53