யாழ் உரும்பிராய் வடக்கை பிறப்பிடமாகவும், சுவிஸ் லவ்சானை வதிப்பிடமாகவும் கொண்ட தம்பாபிள்ளை சிவகுமார் அவர்கள் 28-12-2020 திங்கள்கிழமை சுவிஸ் லவ்சானில் இறைவனடி சேர்ந்தார்.
Category: அறிவித்தல்கள்
மரண அறிவித்தல்
கல்முனையை பிறப்பிடமாகவும், கல்லடி மட்டக்களப்பை வசிப்பிடமாகவும், மட்டக்களப்பு பொலிஸ் அலுவலகம் மற்றும் கொழும்பு தலைமை பொலிஸ் காரியாலயத்தில் 1959 தொடக்கம் 1997 வரை ஆங்கில சுருக்கெழுத்தாளராக கடமை புரிந்து இளைப்பாறிய அரச உத்தியோகத்தருமான திருமதி தங்கரட்ணம் சண்முகநாதன் அவர்கள் 18-12-2020 அன்று லண்டனில் காலமானார்.