இலங்கை தமிழர் பிரச்சினைக்கான தீர்வாக முன்வைக்கப்பட்ட மாகாண சபையின் தோல்விக்கு யார் காரணம் என்று ஆராய்கிறார் அழகு குணசீலன். இது அவரது மௌன உடைவுகளின் பார்வை.
Category: அரசியல்
‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர்
இலங்கை நாடாளுமன்றத்தால் ஏற்கப்பட்டுள்ள அரசியலமைப்பு திருத்தத்தின் சாதக, பாதகங்கள் குறித்து ஆராயும் கோபாலகிருஸ்ணன் அவர்கள், அது குறித்த தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நிலைப்பாட்டையும் விமர்சிக்கிறார்.
உயர் பாதுகாப்பு வலயம்: தெற்கில் உரிமை மீறல்! வடக்குக் கிழக்கில் உரிமையாக்கல்?
இலங்கையின் தெற்கில் ஜனாதிபதியால் பிரகடனம் செய்யப்பட்ட உயர்பாதுகாப்பு வலயம் மக்கள் எதிர்ப்பால் உடனடியாக நீக்கப்பட்டது. ஆனால், வடக்கில் போர் முடிந்து பல வருடங்கள் ஆகியும் அப்படியே இருக்கின்றன. இதில் அரசாங்கம் மாத்திரம் அல்ல அவற்றை நீக்கக்கோரும் போராட்டக்காரர்களும் பக்கசார்பாக இனவாதத்துடன் செயற்படுவதாக குற்றஞ்சாட்டுகிறார் செய்தியாளர் கருணாகரன்.
இலங்கையில் மாகாணசபைகள் இருக்கின்றன – ஆனால் இல்லை (தொடர் – 3)
இலங்கைத்தமிழர் பிரச்சினைக்கான ஒரு தீர்வாகக் கொண்டுவரப்பட்ட மாகாண சபை முறைமை செயற்படா நிலையில் வைக்கப்பட்டிருப்பதைக் குறித்த வரதராஜா பெருமாள் அவர்களின் கட்டுரைத்தொடரின் மூன்றாம் பகுதி இது. இந்த செயற்படா நிலையை முடிவுக்கு கொண்டுவருவதற்கான சில பரிந்துரைகளை அவர் இங்கு செய்கிறார்.
இலங்கையில் மாகாண சபைகள் இருக்கின்றன – ஆனால் இல்லை (தொடர் – 2)
இலங்கையில் மாகாண சபைகள் இருந்தும் அவை செயற்படா நிலையை எட்டியதற்கு காரணம் என்ன, அதற்கு யார் காரணம் என்பவற்றை ஆராயும் அ.வரதராஜா பெருமாள் அவர்களின் கட்டுரையின் இரண்டாவது பகுதி இது.
இலங்கையில் மாகாண சபைகள் இருக்கின்றன – ஆனால் இல்லை -பகுதி 1
இலங்கையில் மாகாண சபைகளின் இன்றைய நிலவரம் குறித்த வடகிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் அ. வரதராஜா பெருமாள் அவர்களின் கட்டுரையின் முதல் பகுதி.
மௌன உடைவுகள் 06 இரட்டைக் குடியுரிமை: டபிள் கேம்..!
வெளிநாட்டு பிரஜா உரிமை கொண்டவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற விடயம் குறித்த அழகு குணசீலனின் ஒரு பார்வை.
‘தமிழரசுக்கட்சி மட்டுமா தவறிழைத்தது?’
தமிழரசுக்கட்சி குறித்து தான் கடந்த வாரம் எழுதிய விமர்சனங்களுக்கு எதிராக அந்தக் கட்சியின் ஆதரவாளர் ஒருவர் முன்வைத்த கருத்துகளுக்கு பதிலளிக்கிறார் செய்தியாளர் கருணாகரன்.
‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர் (வாக்குமூலம்-36)
இலங்கை தனது ஒப்பந்தங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டியுள்ளது என்று அண்மையில் மிலிந்த மொறகொட பேசியுள்ளதை சுட்டிக்காட்டும் கோபாலகிருஸ்ணன், தமிழ் தலைவர்களின் கவலையீனமே இந்தக் கருத்துக்கு காரணம் என்றும், இது ஆபத்தானது என்றும் கூறுகிறார்.
யாப்புத் திருத்தம் 22(22யு) குறித்த உயர் நீதிமன்ற தீர்ப்பு – பாரதூரமான விளைவுகள். – (பகுதி 3)
இலங்கையில் அரசியலமைப்பு திருத்தம் குறித்த அண்மைய சில முயற்சிகள் குறித்து டாக்டர் ஜயம்பதி விக்ரமரத்ன அவர்கள் எழுதிய ஒரு கட்டுரையின் இறுதிப் பகுதி. தமிழில் தருகிறார் வி. சிவலிங்கம்.
