சுதந்திர இலங்கையில் சாத்தானிடம் வரம் கேட்கும் நிலை…

பொருளாதார மீட்சிக்கு வழி தெரியாமல் தடுமாறும் இலங்கையில், அதிலிருந்து மீள அனைத்து மக்களும் இணைந்து முயற்சிக்கவேண்டும் என்று கூறும் செய்தியாளர் கருணாகரன், அதற்கான சமிக்ஞைகளைக் காணவில்லை என்கிறார்.

மேலும்

புதுவரவும் -புது நகர்வும்..! தமிழ்த்தேசிய அரசியலில் ஜனநாயகப் போராளிகள்..!! (மௌன உடைவுகள் – 20)

வரவிருக்கும் உள்ளூராட்சி தேர்தல்களில் தமிழ் தேசியக்கட்சிகளுக்கிடையிலான போட்டி எப்படியிருக்கும். அழகு குணசீலனின் பார்வை இது. காலம் மாறிவிட்டது என்கிறார் அவர்.

மேலும்

இலங்கையின் தற்போதைய நெருக்கடிக்கும் 1971 நிலைவரத்துக்கும்இடையிலான ஒற்றுமைகள் மீது ஒரு சிந்தனை

1971 ஆண்டுகால நிலவரத்தை இலங்கையின் தற்போதையநெருக்கடியுடன் ஒப்பிட்டு ஆராய்கிறார் ஜேவிபியின் முன்னாள்பொதுச்செயலாளரான கலாநிதி லயனல் போபகே. தமிழில் தருகிறார்மூத்த செய்தியாளர் வீ. தனபாலசிங்கம்.

மேலும்

‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர் (வாக்குமூலம்-48)

இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் இந்தியப் பிரதமரை சந்திக்கமுயல்வதாக ரெலோ கூறியிருப்பது குறித்து கருத்துக்கூறும் கோபாலகிருஸ்ணன், அதற்கு முன்னதாக அக்கட்சி 13 வது திருத்தத்தின் முழுமையான அமலாக்கத்தை வலியிறுத்த வேண்டும் என்கிறார்.

மேலும்

தனது முயற்சிகளுக்கு முன்னால் உள்ள சவால்களை எதிர்கொள்ளத் தயாராகும் ஜனாதிபதி 

தனக்குள்ள அதிகாரங்களை புத்திசாலித்தனமாக பிரயோகித்து, இனப்பிரச்சினைக்கான தீர்வு ஒன்றைக்காண இலங்கை ஜனாதிபதி உளப்பூர்வமாக முயற்சிக்கிறார் என்று கூறும் ஜெகான்பெரேரா, அதற்கு சகல சமூகங்களின் ஆதரவும் தேவை என்கிறார். தமிழில் மூத்த செய்தியாளர் தனபாலசிங்கம்.

மேலும்

13 பற்றிய யதார்த்தம்

இலங்கையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் 13 ஆம் திருத்தத்தின் அவசியம்குறித்து வலியுறுத்தும் செய்தியாளர் கருணாகரன், அதன் பின்னணி குறித்து ஆராய்கிறார்.

மேலும்

ஜசிந்தாவின் பதவி விலகல் கூறும் செய்தி 

ஒரு அரசியல் தலைவர் எவ்வளவு காலம் பதவி வகிக்கலாம் என்பதை நியாயப்படுத்திய தலைவர்களுக்கு மிகச்சில உதாரணன்களே உலக மட்டத்தில் உண்டு. அதில் அண்மையில் பதவிவிலகிய நியூசிலாந்து பிரதமரும் ஒருவர்.

மேலும்

மாட்டுக்கு தீனி வைக்கோல்..! நாய் ஏன்‌ குரைக்கிறது?? மௌன உடைவுகள் – 18

இனப்பிரச்சினைக்கான தீர்வைக்காணும் முதற்சிகளை சிங்களத் தேசியவாதிகளுக்கு நிகராக தமிழ்த் தேசியவாதிகளும் குழப்புவதாகக் கூறும் அழகு குணசீலன், ‘பிரச்சினைக்கு சாத்தியமான தீர்வைத்தேடாத இவர்கள்…., பிரச்சினையை வைத்து கதிரையைத் தேடுபவர்கள்’ என்று குற்றஞ்சாட்டுகிறார்.

மேலும்

‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர் (வாக்குமூலம்-47)

தமிழ்த் தேசியக்கட்சிகள் சிலவற்றின் செயற்பாடுகளை விமர்சிக்கும் கோபாலகிருஸ்ணன், இவற்றை தமிழ் மக்கள் நிராகரிக்கவேண்டும் என்கிறார்.

மேலும்

இனப்பிளவை இல்லாமல் செய்ய ஜனாதிபதிக்கு இருக்கும் காலஎல்லை இதுவே

இலங்கையில் தற்போது உள்ள நிலைமையை நுட்பமாக கையாண்டு, நாட்டு மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தை ஜனாதிபதி ஏற்படுத்த வேண்டும் என்று கூறும் சமாதானப் பேரவையின் தலைவர் கலாநிதி ஜெகான் பெரேரா, அதன் மூலம் உலகுக்கே ஒரு முன்னுதாரணத் தலைவராக அவர் திகழ வேண்டும் என்கிறார். தமிழில் மூத்த செய்தியாளர் வீ. தனபாலசிங்கம்.

மேலும்

1 46 47 48 49 50 101