‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர் வாக்குமூலம்-54

அண்மையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச 13 வது திருத்தம் குறித்து வெளியிட்ட கருத்தை கண்டித்துள்ள கோபாலகிருஸ்ணன், தமிழர் தரப்பு இப்படியான சூழ்நிலைகளை கையாளும் போக்கு குறித்தும் விமர்சித்துள்ளார்.

மேலும்

இலங்கையில் நழுவிச்செல்லும் அரசியல் தீர்வு

இலங்கை இனப்பிரச்சினை தீர்வுக்கான 13வது திருத்தம் 80களின் இறுதியிலேயே கொண்டுவரப்பட்டிருந்தாலும் உண்மையான தீர்வு இன்னமும் நழுவிக்கொண்டே செல்வதாகக் கூறிகிறார் இந்து பத்திரிகையின் செய்தியாளர் மீரா ஶ்ரீனிவாசன்.

மேலும்

நெருக்கடி வேளைகளில் அடிப்படை கோட்பாடுகளை பின்பற்றவேண்டும்

இலங்கையில் நெருக்கடியான நிலைமை தொடரும்போது ஜனநாயகத்தின் அடிப்படை கோட்பாடுகளை கடைப்பிடிக்காவிட்டால் நிலமை மேலும் மோசமாவதுடன், வெளிநாட்டு உதவிகளும் தாமதமாகலாம் என்கிறார் கலாநிதி ஜெகான் பெரேரா.

மேலும்

கிழக்கு அரசியலில் நாம் மனிதர்கள் கட்சி! (மௌன உடைவுகள் – 26)

கிழக்கு மாகாணத்தில் இருந்து ஒரு புதிய அரசியல் கட்சியை பதிவு செய்வதற்கான முயற்சிகள் நடக்கின்றன. இந்த விடயங்கள் குறித்த அழகு குணசீலனின் பார்வை இது.

மேலும்

‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர் (வாக்குமூலம் 53)

தமிழ்த்தேசியக் கட்சிகளாக தம்மைக் கூறிக்கொள்ளும் கட்சிகள் மத்தியில் அண்மையில் நடக்கும் இணைவுகள் பிளவுகள் குறித்துப்பேசும் கோபாலகிருஸ்ணன், அவை முற்றாக நிராகரிக்கப்பட வேண்டியவை என்கிறார்.

மேலும்

சொந்த மண்ணின் சுகந்த நினைவுகள்! ( 38 )

தனது சொந்த மண்ணின் நினைவுகளை மீட்டிவரும் பாடும்மீன். ஶ்ரீகந்தராசா அவர்கள்தான் சட்டத்தரணியாக பயிற்சி பெற்ற கால நினைவுகளை மீட்டிப்பார்க்கிறார்.

மேலும்

பாவனைப் போரும் செயற்பாட்டு அரசியலும்

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பிளவு தமிழரசுக்கட்சியை தனிமைப்படுத்தியுள்ளதாகக் கூறும் செய்தியாளர் கருணாகரன், அந்தக் கட்சி நீண்டகாலத்துக்கு தாக்குப்பிடிக்குமா என்பது சந்தேகமே என்கிறார்.

மேலும்

‘அரங்கம்’ அரசியல் பத்தித்தொடர் (வாக்குமூலம்-52)

13 வது திருத்தத்தின் முழுமையான அமல்படுத்தலை கடுமையாக எதிர்க்கும் சில தமிழ்த்தேசிய அரசியல்வாதிகளின் மீதான கோபாலகிருஸ்ணன் அவர்களின் கடுமையான விமர்சனம் இது.

மேலும்

உள்ளூராட்சி தேர்தல்கள் தொடர்பில் நிச்சயமற்றதன்மை முடிவுக்குவரவேண்டியது அவசியம்

உள்ளூராட்சி தேர்தல்கள் தொடர்பில் நிலவும் நிச்சயமற்ற தன்மை வெளிநாடுகளிலும் உள்ளூரிலும் இலங்கைக்கு பாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தும் என்று தேசிய சமாதானப் பேரவை எச்சரித்துள்ளது.

மேலும்

ஜே.வி.பி அடித்த மணியும் – காட்டிய திசையும்..! (மௌன உடைவுகள் – 25)

இலங்கை அரசியலில் இப்போது அதிக மக்கள் ஆதரவு பெற்ற கட்சியாக மாறிவரும் ஜே.வி.பியின் கொள்கைகள் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் குறித்த அழகு குணசீலனின் பார்வை.

மேலும்

1 43 44 45 46 47 101