‘அறகலய ‘ செயற்பாட்டாளர்களுக்கு எதிரான அவதூறுப் பிரசாரங்கள் 

இலங்கையில் நடந்த அறகலய போராட்டம் குறித்த தவறான பிரச்சாரங்களை செய்யாமல் அந்த போராட்டத்துக்கான உண்மையான காரணங்கள் மட்டிடப்பட்டு, அதற்கான பதில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்கிறார் மூத்த செய்தியாளர் வீ.தனபாலசிங்கம்.

மேலும்

ராஜபக்சாக்களின் எதிர்கால அரசியல் வியூகங்கள்

ராஜபக்ஸக்களால் மீண்டும் இலங்கையின் ஆட்சியை கைப்பற்ற முடியுமா, அதற்கான அவர்களது வியூகம் என்ன? அலசுகிறார் மூத்த செய்தியாளர் வீ. தனபாலசிங்கம்.

மேலும்

கிளிநொச்சி: நேற்று – இன்று – நாளை

கிளிநொச்சி பிளவு பட்டிருக்கிறது என்கிறார் செய்தியாளர் கருணாகரன். இதற்கு பலர் காரணம் என்று கூறும் அவர் இதனால் அந்த மாவட்டம் மோசமாக பாதிக்கப்படும் என்கிறார்.

மேலும்

விருப்பங்கள், விமர்சனங்கள் அல்ல என்பதை உணர்த்தியுள்ள மாணிக்கவாசகத்தின் நூல் 

அண்மையில் மறைந்த மூத்த செய்தியாளர் மாணிக்கவாசகத்தின் செய்தி அனுபவப்பகிர்வு நூல் குறித்த செய்தியாளர் நிக்ஸனின் பார்வை இது.

மேலும்

அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர் வாக்குமூலம்-59

கிழக்கு மாகாண குறிப்பாக அம்பாறை மாவட்ட மக்களுக்கு தமிழரசுக்கட்சி செய்ததாக தான்கூறும் தவறுகளை கோபாலகிருஸ்ணன் தொடர்ந்து விபரிக்கிறார்.

மேலும்

மறைந்துகிடக்கும் கதை எழுதிய வீரவன்ச மறைக்க விரும்பும்  கதை

இலங்கையில் சர்ச்சைக்குரிய அரசியல்வாதியான விமல் வீரவன்ச அண்மையில் வெளியிட்ட ஒரு நூல் குறித்த மூத்த செய்தியாளர் வீ. தனபாலசிங்கம் அவர்களின் பார்வை.

மேலும்

1 41 42 43 44 45 101