இலங்கை ஆணைக்குழுக்கள் மீது அவநம்பிக்கை 

ஐ நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் வாய்மூல அறிக்கை மூன்றிலும் பொறுப்புக்கூறல் தொடர்பில் இலங்கையின் அக்கறையின்மை குறித்து விசனம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதன் பின்னணியில் மூத்த செய்தியாளர் வீ. தனபாலசிங்கத்தின் ஒரு பார்வை.

மேலும்

கறுப்பு நிறத்தவள்தான் நான்

“குறையில்லா மெய்ப்பொருளை
சிறு பிழையாகக் காண்போரே
நிறமெனக்குச் சுமையில்லை
மனித உளம்சாரா அழகில்லை” என்ற ஆதங்கத்தை வெளிப்படையாய் பேசநினைக்கும் இவள் தான் கறுப்பாய் இருத்தல் ஒரு பாவமில்லை என்கிறாள்.

மேலும்

இனவாதத்துக்கு தூபம் போடும் அரசியல்வாதிகளும் ஊடகங்களும்

அரசியற் கட்சிகளுக்கு இனவாதம் எந்தளவுக்குச் சோறு போடுகிறதோ, அதை விடப் பல மடங்காக ஊடகங்களுக்கு பிரியாணியைப் போடுகிறது. இந்த வளர்ச்சியானது, இப்பொழுது தமக்குத் தாமே பிரியாணியைத் தயாரித்துக் கொள்ளும் அளவுக்கு ஊடக இனவாதமாக உச்சமடைந்துள்ளது.

மேலும்

வாக்குமூலம்-67

அதிகாரப்பரவலுக்கான இயக்கத்தை ஒரு மாற்று அணியாக பலப்படுத்துவதன் மூலமே தற்போது எழுந்துள்ள சூழ்நிலைகளை கையாள முடியும் என்கிறார் கோபாலகிருஸ்ணன்.

மேலும்

சோற்றுக்குள் பூசணி! தமிழுக்குள் அரசியல்தீர்வு…..!!

இந்திய, இலங்கைத்தலைவர்கள் அண்மையில் உலக நாடுகளில் தமிழ் மொழி புகழ் பாடி, பேசிவருவதன் பின்னணி குறித்த அழகு குணசீலனின் பார்வை இது.

மேலும்

உண்மை, நல்லிணக்க ஆணைக்குழு மந்திர மருந்து அல்ல

மனித உரிமைப்பேரவைக்கான பொறுப்புக்கூறல் நடவடிக்கைகளை இலங்கை நிராகரித்திருப்பதை விமர்சிக்கும் ஜெகான் பெரேரா, இந்த விடயங்களில் நேர்மை தேவை என்கிறார்.

மேலும்

வாக்குமூலம்-66 (‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர்)

மாகாண சபைத்தேர்தல் ஒன்றுக்கு முன்பாக ஆலோசனைச்சபை ஒன்றை அமைப்பதை தவறு என்று சில ஊடகங்களில் வந்த கருத்து தொடர்பான கோபாலகிருஸ்ணனின் பதில் கருத்து இது.

மேலும்

“இந்துத்துவத்தின் அகண்ட பாரத பொம்மலாட்டம்; நூல் பிடிக்கும் புலம்பெயர் சாகச பொம்மைகள்”: புதிய திசைகள்

இந்தியாவை கையாளுதல் என்று சொல்லிக்கொண்டு சில புலம்பெயர் அமைப்புகள் தமிழர் நலனுக்கு எதிராகச் செயற்படுவதாக, தமிழர் உரிமைகளுக்காக புலம்பெயர் மண்ணிலும் இலங்கையிலும் போராடுவதாக தம்மை பிரகடனப்படுத்தும் புதிய திசைகள் என்னும் அமைப்பு கூறியுள்ளது. இது குறித்த அந்த அமைப்பின் அறிக்கை இது.

மேலும்

ஆனந்தசங்கரியின் தீர்க்க தரிசனம்

90 வயது காணும் அரசியல் தலைவர் வீ. ஆனந்தசங்கரி தமிழர் வட்டாரங்களில் குறைத்து மதிப்புடப்பட்ட ஒரு தலைவர். சுதநலமிக்க பல அரசியல்வாதிகள் மத்தியில் வித்தியாசமானவர் அவர்.

மேலும்

வாக்குமூலம்-65 :  (‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர்)

இலங்கைத் தமிழர்களுக்கான தீர்வுக்கான ஒரு அழுத்தத்தை இந்தியா மாத்திரமே வழங்கமுடியும் என்று வாதிடும் கோபாலகிருஸ்ணன், இந்தியாவின் நம்பிக்கையை ஈர்ப்பதற்கான முயற்சியில் இலங்கையர் ஒருமித்து ஈடுபட வேண்டும் என்கிறார்.

மேலும்

1 39 40 41 42 43 101