உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை பின்போடுவதுடன், கலைக்கப்பட்ட சபைகளை மீண்டும் கூட்டுவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளின் சாதக பாதகங்கள் குறித்த ஒரு பார்வை.
Category: அரசியல்
புலி பசித்தால் புல்லை மட்டுமல்ல, கல்லையும்…..? (மௌன உடைவுகள் – 36)
விடுதலைப்புலிகளின் தொடர்ச்சியாக தம்மை கூறிக்கொள்ளும் ஜனநாயகப்போராளிகள் கட்சியின் பிரதிநிதி ஒருவரின் அண்மைய கருத்து வெளிப்பாடு ஒன்றை விமர்சிக்கும் அழகு குணசீலன், “அடியாதது படியாது” என்று கூறுவதுபோன்று காலம் கடந்த ஞானத்தை இந்தியாவும், சர்வதேசமும் கொடுத்த அடி வழங்கியிருக்கிறது” என்கிறார். கிழக்கை இவர்கள் இன்னும் புரிந்துகொள்ளவில்லை என்கிறார்.
வாக்குமூலம்-69 (‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர்)
அரைகுறை மனதுடன் 13 வது திருத்தத்தை ஆதரிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள தமிழர் தரப்பினர் மீண்டும் அதன் அமலாக்கலை தடுத்துவிடக்கூடாது என்கிறார் கோபாலகிருஸ்ணன்.
பொம்பிள பிள்ளையல்லோ நீ?
“பொம்பிள பிள்ளையல்லோ நீ” என்று கூறி பெண்களை தடுத்து வைப்போருக்கு துஷாந்தினியின் சாட்டை அடி இது. கவிதை வடிவில்.
கோட்டாபய பதவி விலகி ஒரு வருடம்! (‘அறகலய’ மக்கள் கிளர்ச்சி குறித்து ஒரு மீள்பார்வை)
வரலாற்றின் தவறினால் கோட்டாபய பாதிக்கப்பட்டவரா அல்லது வரலாறு தந்த வாய்ப்பை தவற விட்டவரா? அவர் பதவியில் இருந்து விரட்டப்பட்டு ஒரு வருடம் கடந்துவிட்ட நிலையில், கடந்தவற்றை திரும்பிப்பார்க்கிறார் மூத்த செய்தியாளர் வீ. தனபலசிஙம்.
புதைகுழி அரசியல்!மேட்டுக்குடி அப்புக்காத்து தமிழர் அரசியல்.
அண்மையில் மீண்டும் எழுந்துள்ள மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பில் சில தமிழ் அரசியல்வாதிகள் இரட்டை வேடம் போடுவதாக குற்றஞ்சாட்டுகிறார் அழகு குணசீலன்.
வடக்கில் மூடப்படும் பள்ளிக்கூடங்கள் பின்னணி என்ன?
மாணவர் வரவின்மையால் வடமாகாணத்தில் 194 பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ளதாக வெளியான அறிவிப்பு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின்னணி குறித்து ஆராய்கிறார் செய்தியார் கருணாகரன்.
துதிபாடும் போக்கை குறைக்கும் ஊடகங்கள்! இனியாவது திருந்துங்கள். (வாக்குமூலம்-68)
மக்களுக்கு சரியானதை பொருட்படுத்தாமல், சில தரப்பை மாத்திரம் துதிபாடி வந்த சில தமிழ் ஊடகங்களின் போக்கில் கொஞ்சம் மாற்றம் தெரிவதாகக்கூறும் கோபாலகிருஸ்ணன், அவர்கள் இனியாவது மக்கள் நலன் நோக்கிச்செயற்படட்டும் என்கிறார்.
தமிழ் கட்சிகளுக்கு அரசியல் நீரிழிவு! வவுனியா கரும்பும் கசக்கிறது!
வவுனியா சீனித்தொழிற்சாலை விவகாரத்தை தமிழ் கட்சிகள் வழமைபோல் அரசியல் சுயநலத்தோடு குழப்பியடிக்கின்றன. இதனால் வவுனியா மக்களும் இவர்களின் அரசியல் சடுகுடுவால் பாதிக்கப்படுவார்களோ என்று கவலை கொள்கிறார் செய்தியாளர் கருணாகரன்.
கறுப்பும் வெள்ளையும்! (மௌன உடைவுகள் – 34)
கறுப்பு – வெள்ளை இன பேதம் பல நூற்றாண்டுகள் கடந்தும் இன்றும் பல்வேறு வடிவங்களில் தொடர்கிறது. இதற்கு பாதிக்கப்பட்ட சமூகங்களும் துணைபோகின்றன. அவ்வளவு ஏன்? புலம்பெயர் ஈழத்தமிழருக் தம் புகலிட நாடுகளில் இதே மனப்பாங்கில் வாழ்கிறார்கள் என்கிறார் அழகு குணசீலன்.