தமிழ் தேசியத்தலைமைகள் என்று தம்மைச் சொல்லிக்கொள்பவர்கள் கிழக்கு மாகாண தமிழர்களின் பிரதிநிதித்துவ நலன்களுக்கு எதிராக மேற்கொண்ட சில விடயங்களை இங்கு விமர்சனத்துக்கு உள்ளாக்குகின்றார் எழுவான் வேலன்.
Category: தொடர்கள்
எழுந்து முன்னேற முடியா வகையில் இறுகிப் போயிருக்கும் இலங்கைப் பொருளாதாரம் – (பகுதி – 4)
இலங்கையில் சாதாரண மக்களின் வருமானம் அவர்களின் அத்தியாவசிய செலவுகளுக்கு கூட போதாமல் இருப்பதாக சுட்டிக்காட்டும் வரதராஜா பெருமாள் அவர்கள், அவை குறித்து அரசாங்கம் வெளியிடும் கணிப்பீடுகளும் ஏமாற்றுகள் என்று கண்டிக்கிறார்.
வடக்கு நோக்கி வந்த சொந்தச் சகோதரர் (நீதி மறுப்பும் நீதி கோரலும்) — 05
தென்னிலங்கை வன்செயல்களால் வடக்கு நோக்கி வந்தமலையக தமிழர்கள் அங்கும் புறக்கணிப்புக்கு உள்ளாகினர். புறக்கணிக்கப்பட்ட அனைத்துச் சமூகங்கள் எதிர்கொள்ளும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அவர்கள் முகம் கொடுத்தனர்.
இலங்கையின் மீட்பர்கள் யார்? இனவாதிகளா? இடதுசாரிகளா? –(இறுதிப்பகுதி)
தொடர்ச்சியாக பல தசாப்தங்கள் வலதுசாரிகளின் அதிகாரத்தின் கீழ் அழிந்துகொண்டிருக்கும் இலங்கையை மீட்க வேண்டுமானால், நாட்டின் மீது பற்றுக்கொண்ட மாற்றுக்கருத்தாளர்கள் முன்வந்து, இணைந்து, அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறார் இந்தப் பத்தியின் ஆசிரியர்.
சொல்லத் துணிந்தேன் – 85
தமிழ் தேசியக் கட்சிகளின் ஒற்றுமை முயற்சிகளின் பலம் பலவீனம் ஆகியவை குறித்து விமர்சிக்கிறார் பத்தியின் எழுத்தாளர் கோபாலகிருஸ்ணன். இந்த ஒற்றுமை முயற்சி ஆண்டிகள் கூடி கட்டிய மடமாக ஆகிவிடக்கூடாது என்பது அவரது கருத்து.
கிழக்கின் அரசியல் தலைமைத்துவம்! (காலக்கண்ணாடி – 50)
‘இன ஐக்கியத்தை பேணுகின்ற, கல்வியை மக்களின் காலடிக்கு கொண்டு செல்கின்ற, கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துகின்ற, அனைத்திற்கும் மேலாக மானிட நேயத்தைப் பேணுகின்ற, சமூக நீதியின் பாற்பட்ட விபுலாநந்த சிந்தனைகளின் அடிப்படையிலான ஒரு தலைமைத்துவமே கிழக்கின் தனித்துவ தலைமைத்துவமாக அமைய முடியும்.’ என்கிறார் அழகு குணசீலன்.
எழுந்து முன்னேற முடியா வகையில் இறுகிப் போயிருக்கும் இலங்கைப் பொருளாதாரம் — பகுதி 3
இலங்கைப் பொருளாதாரத்தின் தேக்க நிலைக்கான காரணங்களை ஆராயும் அ. வரதராஜா பெருமாள் அவர்கள், மனைப்பொருளாதாரம் அல்லது குடும்பப் பொருளாதாரம் அதில் ஏற்படுத்தும் தாக்கங்களை ஆராய்கிறார்.
வடக்கு நோக்கி வந்த சொந்தச் சகோதரர் (நீதி மறுப்பும் நீதி கோரலும்) — 04
தென்னிலங்கை வன்செயல்களால் வடக்கு நோக்கி வந்த மலையக சகோதரங்களின் சோகக்கதை இது. எழுதுபவர் செய்தியாளர் கருணாகரன். “பிறத்தி என விலக்கி வைத்தல் நீதியின் எந்த முறையிலானது நண்பரே! சேர்ந்திருப்போம் என்பது உங்களின் கீழே அடங்கியிருத்தல்தானா?” — இது அவர்களின் கேள்வி.
எழுந்து முன்னேற முடியா வகையில் இறுகிப் போயிருக்கும் இலங்கைப் பொருளாதாரம்
வடகிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரான அ. வரதராஜா பெருமாள் அவர்கள் முக்கியமான அரசியல் சமூக பொருளாதார ஆய்வாளரும் கூட. இலங்கையின் இன்றைய பொருளாதார நிலைமை குறித்து இங்கு அவர் ஒரு தொடராக ஆராய முனைகிறார். பலங்களை புறக்கணித்ததால் ஏற்பட்ட பலவீனம், தவறான கணிப்பீட்டு முன்வைப்புகள் முதல் இலங்கையின் பொருளாதாரம் இன்னும் மோசமான நிலையில் தொடர்வதற்கான காரணங்களை அவர் இங்கு பகுத்தாய்கிறார்.
இலங்கையின் மீட்பர்கள் யார்? இனவாதிகளா இடதுசாரிகளா? (பகுதி 02)
இலங்கையில் உள்ள இடதுசாரிகள் மற்றும் இனவாதிகள் குறித்து தொடராக எழுதிவரும் பத்தியாளர், இங்கு இடதுசாரிகள் தூய்மைவாதம் பேசி, ஒத்த சக்திகளுள் இணக்கம் காண மறுக்கிறார்கள் என்று கவலைகொள்கிறார். இவை குறித்த அவரது பார்வை இது.
