அவுஸ்திரேலியாவில் இருந்து தனது சொந்த மண்ணை திரும்பிப் பார்க்கும் பாடும்மீன் சு. ஶ்ரீஸ்கந்தராசா அவர்கள், உயர் வகுப்பு நினைவுகளை மீட்டுகின்றார்.
Category: தொடர்கள்
சொல்லத் துணிந்தேன்– 31
கிழக்கின் தனித்துவ அடையாள அரசியல் என்பது யாழ் மேலாதிக்க சிந்தனைகளுக்கு எதிரானதே தவிர ‘உண்மை’யான தமிழ்த் தேசியத்திற்கு எதிரானது அல்ல எம்கிறார் த. கோபாலகிருஷ்ணன்.
படுவான் திசையில்…
போதிய ஆசிரிய மற்றும் ஏனைய வளமற்ற படுவான்கரையில் பாதிக்கப்படும் மாணவர்களுக்கு யார் பொறுப்பேற்பது என்று கேள்வி எழுப்புகிறார் படுவான் பாலகன்.
சொந்த மண்ணின் சுகந்த நினைவுகள்! (4)
புலம்பெயர்ந்த நிலையில் அவுஸ்திரேலியாவில் இருந்து தனது சொந்த மண்ணைத் திரும்பிப்பார்க்கிறார் எழுத்தாளர் பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா. இந்தத் தடவை தனது பள்ளிக்கூடத்தைப் பற்றிப் பேசுகின்றார்.
காலக்கண்ணாடி – 04 (மீண்டும் இந்தியா..?)
மீண்டும் மூன்றாம் தரப்பு ஒன்று குறித்த பேச்சுகளுக்கு மத்தியில் கடந்தகால இந்திய மூன்றாந்தரப்பு அனுபவங்களை காலக்கண்ணாடியில் நோக்குகிறார் ஆய்வாளர் அழகு குணசீலன்.
காலக்கண்ணாடி 03
ஆய்வாளர் அழகு குணசீலனின் தொடர் குறிப்புகள். மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் முடிவுகளில், இதுவரை பிறர் பார்க்காத ஒரு பக்கத்தைப் பார்க்க முனைகிறார் அவர்.
சொந்த மண்ணின் சுகந்த நினைவுகள்! (3)
புலம்பெயர்ந்த நிலையில் அவுஸ்திரேலியாவில் இருந்து தனது சொந்த மண்ணைத் திரும்பிப்பார்க்கிறார் எழுத்தாளர் பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா. இந்தத் தடவை தனது ஊர் மரங்களை அவர் பேசுகின்றார். (பகுதி 3)
சொந்த மண்ணின் சுகந்த நினைவுகள்! (2)
புலம்பெயர்ந்த நிலையில் அவுஸ்திரேலியாவில் இருந்து தனது சொந்த மண்ணைத் திரும்பிப்பார்க்கிறார் எழுத்தாளர் பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா. இந்தத்தடவை அவரது சொந்த ஊர் களுவாஞ்சிக்குடி (பகுதி 2)
சொல்லத் துணிந்தேன் – 29
இலங்கை, குறிப்பாக கிழக்கிலங்கை நிலவரம் குறித்து மூத்த எழுத்தாளரும் அரசியல் செயற்பாட்டாளருமான தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் அவர்கள் தனது கருத்துக்களை இங்கு தொடர் பத்தியாக பகிர்கிறார்.
காலக்கண்ணாடி!! 02
அழகு குணசீலனின் தொடர் குறிப்புகள். “நேற்றுக் கலைந்த ஈழக் கனவு, இன்று கலையும் பாலத்தீனக் கனவு குறித்து தனது கவலைகளைப் பகிர்ந்து கொள்கிறார்.