களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்! (பாகம் 23)

புளொட் அமைப்பில் தனது அனுபவங்கள் குறித்து எழுதிவருகின்ற யோகன் கண்ணமுத்து (அசோக்) அவர்கள், அந்த இயக்கத்தில் பல கொலைகள் நடந்ததாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுக்களை அடுத்து தளத்தில் நடந்த மாநாடு ஒன்று குறித்து இங்கு விபரிக்கிறார்.

மேலும்

‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர் (வாக்குமூலம் – 04)

இந்தியப் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதும் விவகாரத்தில் தமிழ் தேசியக் கட்சிகள் மேலும் குளறுபடிகளை தொடர்வதாக குற்றஞ்சாட்டுகிறார் கோபாலகிருஸ்ணன். தமிழ் தேசியத்தலைவர்களின் செயற்பாடுகள் சிறுபிள்ளைத்தனமாக இருப்பதாக அவர் கூறுகிறார்.

மேலும்

சிரியா சிறையில் சித்ரவதை…! ஜேர்மனி நீதிமன்ற தீர்ப்பு அரசுகளுக்கு அதிர்ச்சி வைத்தியமா….? (காலக்கண்ணாடி 71)

சிரியாவின் வதை முகாம் ஒன்றில் கைதிகளை சித்ரவதை செய்த ஒருவருக்கு ஜேர்மனிய நீதிமன்றம் ஒன்று புதிதாக சேர்க்கப்பட்ட ஒரு சட்டத்தின் அடிப்படையில் தண்டனை வழங்கியுள்ளது. இது பலவிதமான சமிக்ஞைகளை சர்வதேச உலகுக்கு காண்பித்துள்ளது. ஆராய்கிறார் அழகு குணசீலன்.

மேலும்

‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர் (வாக்குமூலம்- 03)

இந்திய பிரதமருக்கு கடிதம் எழுதுவதற்காக தமிழ் கட்சிகள் சில நடத்திய சந்திப்புக்களை தோல்விச் சந்திப்புகள் என்று விபரிக்கும் கோபாலகிருஸ்ணன் அவர்கள், இவை தமிழ் மக்களை ஏமாற்றும் மற்றுமொரு முயற்சி என்கிறார்.

மேலும்

தமிழ்த்தேசிய அரசியல்..! தலையெழுத்தும்..! கையெழுத்தும்..!! (காலக்கண்ணாடி – 70)

தமிழர் விவகாரம் தொடர்பாக இலங்கையிலும் உலகெங்கிலும் இருந்து வரும் கருத்துகள் கூறு செய்திகள் என்ன என்பதை இங்கு தனித்தனியாக ஆராய முயல்கிறார் அழகு குணசீலன். அவர் பாணியில் அவர் அவற்றை இங்கு பகிர்கிறார்.

மேலும்

வாக்குமூலம்-02 (‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர்)

ரெலோ அமைப்பின் ஏற்பாட்டில் தமிழ் கட்சிகள் சில சந்தித்து நடத்திவரும் பேச்சுவார்த்தைகள் குறித்து விமர்சித்து வருகின்ற கோபாலகிருஸ்ணன் அவர்கள், இப்போது அந்த சந்திப்பு “கறையான் புற்றெடுக்க பாம்பு வந்து குடியேறிய” நிலையை எட்டிவிட்டதாக கூறுகிறார்.

மேலும்

பாகம் 22 தீப்பொறி வெளியேற்றம் – தோழியின் மீது கூட்டுப் பாலியல் வல்லுறவு – குற்றம்சாட்டப்பட்டவர்கள் கனடாவில் (களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!)

புளொட் அமைப்பில் தனது அனுபவங்கள் குறித்து எழுதி வருகின்ற யோகன் கண்ணமுத்து (அசோக்) அவர்க்ள், அதில் நடந்த ஒரு பெண் மீதான பாலியல் வல்லுறவு சம்பவம் குறித்து இங்கு பேசுகின்றார்.

மேலும்

திறன்நோக்கு (நூல் மதிப்பீடு) – “கிழக்கின் 100 சிறுகதைகள்” (நோக்கு 01)

கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட “கிழக்கின் 100 சிறுகதைகள்” என்னும் தொகுப்பில் இடம்பெற்ற சிறுகதைகளை இந்தப் பத்தியில் திறன்நோக்குச் செய்கிறார் செங்கதிரோன். இங்கு பத்தி அறிமுகமும் முதலாவது கதைக்கான மதிப்பீடும் இடம்பெறுகின்றன.

மேலும்

“வாக்குமூலம்” (பகுதி 01)

வாக்குமூலம் என்ற தலைப்பில் புதிய அரசியல் பத்தித் தொடரை ஆரம்பித்திருக்கும் தம்பியப்பா கோபாலகிருஸ்ணன் அவர்கள், ரெலோ அமைப்பினால் அழைக்கப்பட்டு நடத்தப்படும் சில தமிழ் கட்சிகளின் சந்திப்பு குறித்து சுமந்திரன் அவர்கள் விமர்சித்திருப்பதையும், அந்த சந்திப்பையும் இங்கு விமர்சனத்துக்கு உள்ளாக்குகிறார்.

மேலும்

சந்ததியார் தீப்பொறி உறுப்பினரா? ஏன் தீப்பொறியினர் சந்ததியாரை பலிக்கடாவாக்கினர்? (பாகம் 21) (களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை ஒர் அரசியல் போராளியின் பயணம்!)

புளொட் அமைப்பில் முக்கிய புள்ளியான சந்ததியார் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் குறித்து இந்தப் பகுதியில் பேசுகிறார் யோகன் கண்ணமுத்து(அசோக்).

மேலும்

1 52 53 54 55 56 86