இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் இந்தியப் பிரதமரை சந்திக்கமுயல்வதாக ரெலோ கூறியிருப்பது குறித்து கருத்துக்கூறும் கோபாலகிருஸ்ணன், அதற்கு முன்னதாக அக்கட்சி 13 வது திருத்தத்தின் முழுமையான அமலாக்கத்தை வலியிறுத்த வேண்டும் என்கிறார்.
Category: தொடர்கள்
மாட்டுக்கு தீனி வைக்கோல்..! நாய் ஏன் குரைக்கிறது?? மௌன உடைவுகள் – 18
இனப்பிரச்சினைக்கான தீர்வைக்காணும் முதற்சிகளை சிங்களத் தேசியவாதிகளுக்கு நிகராக தமிழ்த் தேசியவாதிகளும் குழப்புவதாகக் கூறும் அழகு குணசீலன், ‘பிரச்சினைக்கு சாத்தியமான தீர்வைத்தேடாத இவர்கள்…., பிரச்சினையை வைத்து கதிரையைத் தேடுபவர்கள்’ என்று குற்றஞ்சாட்டுகிறார்.
‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர் (வாக்குமூலம்-47)
தமிழ்த் தேசியக்கட்சிகள் சிலவற்றின் செயற்பாடுகளை விமர்சிக்கும் கோபாலகிருஸ்ணன், இவற்றை தமிழ் மக்கள் நிராகரிக்கவேண்டும் என்கிறார்.
சொந்த மண்ணின் சுகந்த நினைவுகள்! ( 36 )
சொந்த மண்ணின் நினைவுகளை அவுஸ்ரேலியாவில் இருந்து மீட்டிப்பார்க்கும் பாடும்மீன் ஶ்ரீகந்தராசாவின் 83 கலவர அனுபவம் இது.
கூனிக்குறுகும் தமிழ்த் தேசியம்! கிறிஸ்தவர்களுக்கும் ஆப்பு!! (மௌன உடைவுகள் – 18)
தமிழ்த்தேசிய அரசியலின் பலவீனம் இன்று இந்துத்துவா கோஷங்களுக்கும் இலங்கையில் வழி திறந்து விட்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டுகிறார் அழகு குணசீலன். இதுவும் இலங்கையின் மத நல்லிணக்கத்துக்கு அழிவாக அமையும் என்பது அவர் கவலை.
‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர் வாக்குமூலம் – 46
வரக்கூடிய தேர்தல்களிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை அதிகூடிய ஆசனங்களை பெறச்செய்தல் நல்லது என்ற வகையில் வந்த பத்திரிகைக் குறிப்பு ஒன்றை விமர்சிக்கும் கோபாலகிருஸ்ணன் அவர்கள், அது தவறான சிந்தனை என்கிறார்.
அமைச்சர் டக்ளஸ் இரா.சம்பந்தருடன் பேசவேண்டும் (வாக்குமூலம்-45)
தமிழ்க்கட்சிகள் மத்தியில் அண்மையில் தோன்றியுள்ள குழப்ப நிலையையில், நடைமுறைச்சாத்தியமான தீர்வைநோக்கி செயற்பட அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா சம்பந்தருடன் பேச வேண்டும் என்கிறார் கோபாலகிருஸ்ணன்.
தமிழரசு வீடு வாடகைக்கு! ஹக்கீம் குடும்பம் குடியேறுகிறது (?)!! மௌன உடைவுகள் – 17
உள்ளூராட்சித் தேர்தல் அறிவிப்பை அடுத்து, தமிழ் கட்சிகள் மத்தியில் நடக்கு கூட்டு மற்றும் பிரிவு நாடகங்கள் அனைத்தும் மக்கள் நலன் சார்ந்தவை அல்ல, அவை வெறுமனே தமிழ் கட்சிகளின் சுயநலம் சார்ந்தவை என்கிறார் அழகு குணசீலன்
WE HAVE THE TIME ..! YOU HAVE THE CLOCK மௌன உடைவுகள் – 16
இலங்கை மக்கள் மத்தியிலான நேரம் தவறல் பிரச்சினையை தென்கொரிய அதிகாரி ஒருவர் கடுமையாக விமர்சித்தமை ஒரு விவாதத்தை தோற்றுவித்துள்ளது. இது குறித்து அழகு குணசீலன்.
தமக்குள்ளே வெட்டி விளையாடும் தமிழ்க்கட்சிகள் (வாக்குமூலம் 44)
இனப்பிரச்சினை தீர்வுக்கான முயற்சிகள் மீண்டும் நடப்பதாக கூறப்படும் இன்றையசூழ்நிலையில், தமிழ்க் கட்சிகள் தமக்கிடையே பிரிந்து வெட்டி, விளையாட ஆரம்பித்துள்ளதாககூறும் கோபாலகிருஸ்ணன், இந்தப் போக்கை கைவிட்டு, தமிழ் மக்கள் நலனுக்காக இணைந்து செயற்பட வேண்டும் என்கிறார்.