தமிழர் பொதுவேட்பாளர் ஒரு பம்மாத்து

இது மிக ஆபத்தான எதிர்விளைவுகளையே தரக் கூடியது. எப்போதும் விளைவுகளை அறுவடை செய்கின்றவர்கள், தலையில் சுமக்கின்றவர்கள் மக்களே தவிர, இந்தப் பிரமுகர்கள் அல்ல. ஆயர்கள், அரசியற் கட்சிகளின் தலைவர்கள், ஆய்வாளர்கள் என்று தம்மைக் கருதுவோர், ஊடக முதலாளிகள் எவருக்கும் எந்த முட்டாள் தீர்மானங்களாலும் எந்தப் பாதிப்பும் ஏற்படாது.

மேலும்

அர்த்தமுள்ள மே தினம்….!றோட்டுக்கூட்டிக்கு சிலையெடுத்த மக்கள்……! (மௌன உடைவுகள்-84)

உலக தொழிலாளர் தினமான மே தினத்தை அனைவரும் கொண்டாடும் நிலையில், அதனை கொண்டாடுவதற்கான அருகதை யாருக்கு உண்டு? என்ற விடயம் குறித்த அழகு குணசீலனின் பார்வை இது.

மேலும்

தமிழரசுக்கட்சி – DTNA – வித்தியாசம் என்ன?

‘தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு  மாற்றாக உருவாக்கப்பட்ட ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு (DTNA) இப்பொழுது என்ன  செய்து கொண்டிருக்கிறது? அதாவது தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு (இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு) மாற்றாக – புதியதாக அது உள்ளதா? அதற்கான அடிப்படிகளை DTNA உருவாக்கியுள்ளதா? என்றால் இல்லை என்பதே கசப்பான பதிலாகும். ‘

மேலும்

“கனகர் கிராமம்” ‘அரங்கம்’ தொடர் நாவல் அங்கம் – 30

இரா. சம்பந்தனை நம்ப முடியாது என்று சொன்ன தந்தை செல்வா. அமிர்தலிங்கத்தின் காருக்கு குறுக்கே படுத்து சத்தியாக்கிரகம் செய்த மூதூர் இளைஞர்கள். கனகர் கிராமம் நாவல் தொடர்கிறது. அங்கம் 30.

மேலும்

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் – வேண்டாம் இந்த விஷப்பரீட்சை!!  (சொல்லித்தான் ஆகவேண்டும்!)

ஜனாதிபதி தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் எனும் கூற்று இலங்கையின் அரசியல் வரலாற்றைப் புரிந்து கொண்டு பேசும் கூற்றாக இல்லை என்று கூறும் கோபாலகிருஸ்ணன், இருக்கும் நிலைமைகளில் ‘தமிழ்ப் பொது வேட்பாளர் திட்டம் ‘புஸ்வாணம்’ ஆகிவிடும் என்கிறார்.

மேலும்

“நான் கற்றுக் கொண்டதும் தமிழ் அரசியல் தலைவர்கள் ஒரு போதுமே கற்றுக்கொள்ளாததும்”

‘தமிழரசு கட்சியின் சம்பந்தன் — சுமந்திரன் தலைமைத்துவம் தமிழ் மக்களை இரக்கமற்ற முறையில் அலட்சியம் செய்தமை அரசியல் மாற்று ஒன்று இல்லாமல்  துடைத்தெறியக்கூடிய சிறிய ஒரு தவறு அல்ல. மதசார்பற்ற அரசியலை மதத்தீவிரவாதம் முந்திச்செல்வதற்கு முன்னதாக மிகவும் தீர்க்கமானதும் தெளிவான சிந்தனையுடன் கூடியதுமான அரசியல் தீர்மானம் ஒன்றை  அது அவசரமாக வேண்டிநிற்கிறது.’

மேலும்

புளியந்தீவில் சிலை உடைப்பு….! இனமத நல்லிணக்கத்திற்கு எதிரான வன்முறை….!(மௌன உடைவுகள்-83)

மட்டக்களப்பில் கடந்த காலத்தில் முக்கிய பிரமுகர்களின் சிலைகளை உடைத்தவர்கள் இன, மத நல்லிணக்கத்துக்கு எதிரானவர்களே என்கிறார் அழகு குணசீலன்

மேலும்

ஈஸ்டர் படுகொலை நூலும் தமிழ் தேசியவாதமும்

சிவநேசதுரை சந்திரகாந்தனின் ஈஸ்டர் படுகொலை குறித்த நூல் பற்றிய ராகவனின் பார்வை இது. தமிழ் தேசியவாத   சிந்தனையிலிருந்து கருவாகிய நூலே இது என்கிறார் அவர்.

மேலும்

முன்னாள் ஜனாதிபதிகளின் அரசியல்

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளில் சிலர் மீண்டும் அரசியலுக்குள் மூக்கை நுழைத்திருப்பது பற்றியும் சில சிறப்பு சலுகைகளை அனுபவிப்பவிக்கும் அவர்கள் அதற்கான தார்மீக பொறுப்பற்று செயற்படிவது குறித்தும் பேசும் மூத்த பத்திரிகையாளர் வீரகத்தி தனபாலசிங்கம், அதன் மூலம் நாட்டுக்கும் மக்களுக்கும் ஏற்படக்கூடிய பாதகங்களையும் மட்டிடுகிறார்.

மேலும்

தற்போதைய தமிழர் தரப்பு அரசியலிலிருந்து ‘புலி நீக்கம்’ அவசியம் (சொல்லித்தான் ஆகவேண்டும்!)

“இலங்கைத் தமிழ்ச் சமூகம் சரியான அரசியல் செல்நெறியில் தடம் பதிக்க வேண்டுமாயின் தமிழ்த் தேசிய அரசியலில் கருத்தியல் ரீதியாகப் -கோட்பாட்டு ரீதியாகப் ‘புலி நீக்கம்’ அவசியமாகும். அப்போதுதான் தமிழர் அரசியலில் நேர்மறையான மாற்றங்கள் நிகழ வாய்ப்புண்டு” என்கிறார் த. கோபாலகிருஸ்ணன்.

மேலும்

1 16 17 18 19 20 86