சந்ததியார் தீப்பொறி உறுப்பினரா? ஏன் தீப்பொறியினர் சந்ததியாரை பலிக்கடாவாக்கினர்? (பாகம் 21) (களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை ஒர் அரசியல் போராளியின் பயணம்!)

புளொட் அமைப்பில் முக்கிய புள்ளியான சந்ததியார் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் குறித்து இந்தப் பகுதியில் பேசுகிறார் யோகன் கண்ணமுத்து(அசோக்).

மேலும்

தமிழ்த்தேசிய சுயவிமர்சனம்! தடம்புரண்டது வண்டி..! புரட்டியது மக்களா..? சாரதியா…? (காலக்கண்ணாடி 68)

இலங்கையில் தமிழ் தேசியத்தில் காணப்படும் பலவிதமான குறைகள் குறித்து கடந்த பல வருடங்களாக எமது அரங்கம் பத்திரிகை கனதியாக சுட்டிக்காட்டி வந்தது. ஆனால், ஆரம்பத்தில் அவற்றை புறக்கணித்துவந்த தமிழ் தேசியத்தலைவர் இன்று அதற்கு செவிமடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதனைப் பிரதிபலிக்கும் வகையில் ஒரு சுயவிமர்சன பாணியிலான நிகழ்வு ஒன்று யாழ்ப்பாணத்தில் நடந்துள்ளது. அதுபற்றிய அழகு குணசீலனின் கருத்து இது.

மேலும்

புளொட்டின் உடைவு – தீப்பொறி வெளியேற்றம்!!! (பாகம் 20) (களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை ஒர் அரசியல் போராளியின் பயணம்!)

புளொட் அமைப்புடனான தனது தொடர்புகள் குறித்துப் பேசிவருகின்ற யோகன் கண்ணமுத்து(அசோக்), அந்த அமைப்பை காப்பாற்றியிருக்கக்கூடிய சில சந்தர்ப்பங்களை தவறவிட்டது குறித்து இங்கு பேசுகின்றார்.

மேலும்

கிழக்கின் நூறு சிறுகதைகள்: உலை வாயை மூடலாம்… (காலக்கண்ணாடி 67)

கிழக்கின் 100 சிறுகதைகள் என்ற தலைப்பில் கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் வெளியிட்டுள்ள சிறுகதை தொகுப்பு முயற்சி பற்றி சில விமர்சனங்கள் வெளிவந்திருக்கின்றன. இது குறித்த அழகு குணசீலனின் பார்வை இது.

மேலும்

சொல்லத் துணிந்தேன் – 100 (இறுதிப் பகுதி)

எமது ‘அரங்கம்’ பத்திரிகையில் இதுவரை பிரசுரமான அரசியல் ஆய்வுத்தொடர்களில் கணிசமான விமர்சனங்களுக்கு உள்ளான மிகச்சிலவற்றுள் “தம்பியப்பா கோபாலகிருஸ்ணன்” எழுதிவந்த இந்த சொல்லத்துணிந்தேன் தொடர் முக்கியமானது. எதிர்ப்புக்கள் பல இருந்தபோதிலும், தான் சரியென்று நினைத்த அரசியல் சித்தாந்தத்தை, மக்களுக்கு நியாமான பயனைத்தரக்கூடியது என்று தான் நினைத்த கருத்தை மிகவும் அழுத்தம் திருத்தமாக இத்தொடரில் கோபாலகிருஸ்ணன் அவர்கள் நிதானமாக முன்வைத்து வந்தார். தமிழ் தேசிய அரசியலை குழப்பி வந்தவர்கள் என்று தான் கருதிய அமைப்புக்களை, தலைவர்களை, அவர்களது நடத்தைகளை இந்தத்தொடரில் அவர் ஆதாரங்கள் மற்றும் உதாரணங்களுடன் கேள்விக்குள்ளாக்கினார். அவரது இந்த அரசியல் ஆய்வுத்தொடர் எமது ஊடகத்தில் பிரசுரமானது குறித்து நாம் பெருமையடைகின்றோம். இது இந்தத்தொடரின் 100வது (இறுதி) பகுதியாகும். அவருக்கு எமது நன்றி.

மேலும்

யாரைத்தான் நம்புவதோ?

இலங்கையில் உள்ள சமூகங்களில் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள பாதுகாப்பற்ற சூழ்நிலை அவர்களின் பெற்றோர் மீது பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அவை குறித்து செய்தியாளர் கருணாகரனின் அவதானங்கள்.

மேலும்

நாட்டைவிட்டு ஓட எத்தனிக்கும் இளைய தலைமுறை

இலங்கையில் காணப்படும் அரசியல், பொருளாதார, ஜனநாயக நெருக்கடிகள் அங்குள்ள இளைஞர்களை நாட்டை விட்டு ஓடத் தூண்டுகின்றது. இதற்கான காரணங்களை ஆராயும் பத்தியாளர், அதனை தவிர்ப்பதற்கான வழிகளையும் பரிந்துரைக்கிறார்.

மேலும்

சாதியும் பிரதேசவாதமும் – கருத்தாடல் களம் – 12

யாழ் மேலாதிக்கம் என்று தான் கூறும் விடயத்தின் பாதிப்புகள் குறித்து பேசிவருகின்ற எழுவான் வேலன், இந்த யாழ் மேலாதிக்கத்தை சில இடதுசாரிகளும் பொதுமைப்படுத்தப்பார்ப்பதாக கூறுகிறார்.

மேலும்

அனைத்து அநியாயங்களுக்கும் பின்னிருப்பது லாபம் ஒன்றே! கொரோனா உயிரிழப்புகளும் இந்த லாபத்தினால் தான்!!!

கொரொனா பரவல் போன்றவற்றின் ஆரம்பத்துக்கு இயற்கை காரணமாக இருந்தாலும் அவற்றை அழிந்துவிடாமல் தொடர்ந்து பேணுவதற்கு மனிதனின் சுயநலமும் அநியாய லாபமீட்டும் நோக்கமும்தான் காரணம் என்கிறார் ஜெயபாலன். கொவிட் தடுப்பு மருந்துகள் விடயத்திலான ஒரு ஊழலை இங்கு அவர் விளக்குகிறார்.

மேலும்

பாகிஸ்தான் நெருப்பு: கொளுத்தப்பட்டது பிரியந்த மட்டுமல்ல இஸ்லாமும்தான்! (காலக்கண்ணாடி – 66)

அண்மையில் பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் காட்டுமிராண்டி மதவாதக் கும்பலால் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு குறித்த பின்னணிகளை ஆராய்கிறார் அழகு குணசீலன். அந்த நிகழ்வையும் அதுபோன்ற ஏனைய நாடுகளிலும் நடந்த நிகழ்வுகளையும் அவருடன் சேர்ந்து அரங்கமும் வன்மையாகக் கண்டிக்கின்றது.

மேலும்

1 67 68 69 70 71 128