13வது திருத்தத்தை எதிர்க்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களின் கருத்தை கடுமையாக விமர்சிக்கும் பத்தி எழுத்தாளர் கோபாலகிருஸ்ணன் அவர்கள், அவரது ‘இரு தேசம் ஒரு நாடு’ என்ற கோசம் வெறுமனே கட்சி அரசியல் நலனை மையமாகக் கொண்டது என்று நிராகரிக்கிறார்.
Category: கட்டுரைகள்
கணக்கில்லை- வாழ்வு இல்லை
ஆசிரியர்களின் விநியோகம் சரியாகச் செய்யப்படாததால் வாழ்விழந்த மாணவர்கள் பலர். கணிதம் கற்பிக்க ஆளில்லாமல் பல்கலை நுழைவை இழந்தவர்களும் உண்டு. இது அப்படியான ஒரு இளைஞனின் கதை. படுவான்கரையின் வழமையான கதை.
ரஷ்யா – உக்ரெய்ன் போர்! உக்ரெய்ன் எதிர்காலத்தை யார் தீர்மானிப்பது?
ஆரம்பித்துள்ள நிலையில் அந்த நாட்டு உள்ளூர் நிலைமைகள் குறித்தும் இந்த போர் உருவானதற்கான காரணங்கள் குறித்தும் ஆராய்கிறார் ஆய்வாளர் வி. சிவலிங்கம்.
வாக்குமூலம் – 06
இலங்கைத் தமிழருக்கான தீர்வாக அனைவரிடமும் தமிழ் தேசியக்கட்சிகள் கோரும் தீர்வுகள் ஒன்றுக்கொன்று முரணாக இருப்பதாகக் கூறும் கோபாலகிருஷ்ணன் அவர்கள், அவர்கள் தாமும் குழம்பி ஏனையவர்களையும் குழப்புவதாக கூறுகிறார்.
திறன் நோக்கு (நூல் மதிப்பீடு)
கிழக்கின் 100 சிறுகதைகள் என்ற தொகுப்பு நூலில் வரும் கதைகள் குறித்து விமர்சனம் செய்துவரும் செங்கதிரோன் அவர்கள் இங்கு ஆரையம்பதி “நவம்” அவர்கள் எழுதிய “நந்தாவதி” என்ற சிறுகதையை விமர்சிக்கிறார். அருமையான சிறுகதை இது என்பது அவரது கருத்து.
யாரும் சுத்தம் இல்லை – 40 ஆண்டுகளுக்கு விடிவு இல்லை
இலங்கையின் கடந்தகால நிலைமைகளையும் அண்மைய செயற்பாடுகளையும் கொண்டு பார்க்கும் போது அங்குள்ள பிரச்சினைகளுக்கு அடுத்த 40 ஆண்டுகளுக்குள் தீர்வு வருவதற்கு சாத்தியமில்லை என்கிறார் செய்தியாளர் கருணாகரன். இந்தக் கருத்தை எதிர்ப்பவர்கள் சான்றுகளை முன்வைக்கலாம் என்கிறார் அவர்.
இந்துகாதேவி என்ற இலட்சியப்பெண்
பாகிஸ்தானில் நடந்த குத்துச்சண்டை சுற்றுப்போட்டி ஒன்றில் தங்கம் வென்ற முல்லைத்தீவைச் சேர்ந்த இந்துகாதேவி என்பவர் குறித்து அவுஸ்திரேலியாவில் இருந்து தங்கமலர் சோமசுந்தரம் எழுதிய ஆக்கம் இது.
உருத்திரகுமாரனின் ஆலம்பழ அரசியல் (காலக்கண்ணாடி – 74)
இலங்கை தமிழர் விவகாரத்தில் சில அண்மைய நகர்வுகள் குறித்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிலைப்பாடுகளை விமர்சிக்கிறார் அழகு குணசீலன்.
பொதுஜன பெரமுன தோல்வியை நோக்கி…?
“ஒரு தேர்தலுக்கு தயாரா?” என்று எதிர்க்கட்சிக்கு இலங்கை பிரதமர் சவால் விடுத்துள்ளார். தாம் மிகுந்த பலத்துடன் இருப்பதாக அவர் வாதிடுகின்றார். ஆனால், அண்மையில் அநுராதபுரத்தில் நடந்த ஆளும் கட்சியின் கூட்டம் ஒன்று சோபையிழந்து காணப்பட்டதாக ஆய்வாளர் சிவலிங்கம் கூறுகிறார். இது அரசாங்க கட்சியின் இறங்குமுகம் என்கிறார் அவர்.
சப்பாத்துடன் ஒரு சக வாழ்வு
இது சப்பாத்துகள் குறித்து வேதநாயகம் தபேந்திரன் தரும் ஒரு குறிப்பு. அதன் இலங்கை வரலாறு என்று இதனை கூறலாம். எல்லோருக்கும் சப்பாத்து குறித்து நிறைய நினைவுகள் இருக்கும்.