ஒரு அரசியல் தலைவர் எவ்வளவு காலம் பதவி வகிக்கலாம் என்பதை நியாயப்படுத்திய தலைவர்களுக்கு மிகச்சில உதாரணன்களே உலக மட்டத்தில் உண்டு. அதில் அண்மையில் பதவிவிலகிய நியூசிலாந்து பிரதமரும் ஒருவர்.
Category: கட்டுரைகள்
மாட்டுக்கு தீனி வைக்கோல்..! நாய் ஏன் குரைக்கிறது?? மௌன உடைவுகள் – 18
இனப்பிரச்சினைக்கான தீர்வைக்காணும் முதற்சிகளை சிங்களத் தேசியவாதிகளுக்கு நிகராக தமிழ்த் தேசியவாதிகளும் குழப்புவதாகக் கூறும் அழகு குணசீலன், ‘பிரச்சினைக்கு சாத்தியமான தீர்வைத்தேடாத இவர்கள்…., பிரச்சினையை வைத்து கதிரையைத் தேடுபவர்கள்’ என்று குற்றஞ்சாட்டுகிறார்.
‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர் (வாக்குமூலம்-47)
தமிழ்த் தேசியக்கட்சிகள் சிலவற்றின் செயற்பாடுகளை விமர்சிக்கும் கோபாலகிருஸ்ணன், இவற்றை தமிழ் மக்கள் நிராகரிக்கவேண்டும் என்கிறார்.
சொந்த மண்ணின் சுகந்த நினைவுகள்! ( 36 )
சொந்த மண்ணின் நினைவுகளை அவுஸ்ரேலியாவில் இருந்து மீட்டிப்பார்க்கும் பாடும்மீன் ஶ்ரீகந்தராசாவின் 83 கலவர அனுபவம் இது.
இனப்பிளவை இல்லாமல் செய்ய ஜனாதிபதிக்கு இருக்கும் காலஎல்லை இதுவே
இலங்கையில் தற்போது உள்ள நிலைமையை நுட்பமாக கையாண்டு, நாட்டு மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தை ஜனாதிபதி ஏற்படுத்த வேண்டும் என்று கூறும் சமாதானப் பேரவையின் தலைவர் கலாநிதி ஜெகான் பெரேரா, அதன் மூலம் உலகுக்கே ஒரு முன்னுதாரணத் தலைவராக அவர் திகழ வேண்டும் என்கிறார். தமிழில் மூத்த செய்தியாளர் வீ. தனபாலசிங்கம்.
13 படும்பாடு
13 வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்ககூறியிருக்கின்ற போதிலும் அதன் சாத்தியப்பாடு என்ன என்பதை கடந்த கால நடைமுறைகளைஆதாரம் காட்டி அலசுகிறார் மூத்த செய்தியாளர் வீ. தனபாலசிங்கம்
கூனிக்குறுகும் தமிழ்த் தேசியம்! கிறிஸ்தவர்களுக்கும் ஆப்பு!! (மௌன உடைவுகள் – 18)
தமிழ்த்தேசிய அரசியலின் பலவீனம் இன்று இந்துத்துவா கோஷங்களுக்கும் இலங்கையில் வழி திறந்து விட்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டுகிறார் அழகு குணசீலன். இதுவும் இலங்கையின் மத நல்லிணக்கத்துக்கு அழிவாக அமையும் என்பது அவர் கவலை.
‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர் வாக்குமூலம் – 46
வரக்கூடிய தேர்தல்களிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை அதிகூடிய ஆசனங்களை பெறச்செய்தல் நல்லது என்ற வகையில் வந்த பத்திரிகைக் குறிப்பு ஒன்றை விமர்சிக்கும் கோபாலகிருஸ்ணன் அவர்கள், அது தவறான சிந்தனை என்கிறார்.
தேசிய பொறுப்புக்கூறல் பொறிமுறைகளை வலுப்படுத்தவேண்டியது அவசியம்
அண்மைய மூன்று நிகழ்வுகள் இலங்கையில் பொறுப்புக்கூறல் விடயத்தில் ஏற்படுத்தியிருக்கக்கூடிய தாக்கம் பற்றி ஆராயும் இலங்கை சமாதானப் பேரவையின் தலைவர் ஜெகான் பெரேரா, அவை இலங்கையின் அரச விவகாரங்களுக்கு சாதகமானவை என்கிறார். தமிழில் வழங்குகிறார் மூத்த செய்தியாளர் வீ. தனபாலசிங்கம்.
அமைச்சர் டக்ளஸ் இரா.சம்பந்தருடன் பேசவேண்டும் (வாக்குமூலம்-45)
தமிழ்க்கட்சிகள் மத்தியில் அண்மையில் தோன்றியுள்ள குழப்ப நிலையையில், நடைமுறைச்சாத்தியமான தீர்வைநோக்கி செயற்பட அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா சம்பந்தருடன் பேச வேண்டும் என்கிறார் கோபாலகிருஸ்ணன்.