வரலாற்றை முன்னகர்த்துவதற்குப் பதிலாக தமிழ்த் தேசிய(?) அரசியற் சக்திகள் அதைப் பின்தள்ளியுள்ளன. மேலும் பின்தள்ளிக் கொண்டிருக்கின்றன.
Category: கட்டுரைகள்
பூமி மனிதர்
எதிர்பாரா இடத்தில் எதிர்பாரமலேயே நடக்கும் சில சந்திப்புகள் எமக்கு அபூர்வமான சில மனிதர்களை அறிமுகம் செய்யும். அவர்கள் தரும் அனுபவமும் அபூர்வமானது. அகரனின்அப்படியான ஒரு அனுபவம் இது.
‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர் (வாக்குமூலம்-49)
13 வது திருத்தத்தை அமல்படுத்த தற்போதைய தமிழ் தேசியக்கட்சிகள் எதுவும் செய்யவில்லை என்று குற்றஞ்சாட்டும் கோபாலகிருஸ்ணன், அதற்காகச் செயற்பட ஒரு புதிய அணி தேவை என்கிறார்.
சொந்த மண்ணின் சுகந்த நினைவுகள்! ( 37 )
பாடும்மீன் ஶ்ரீகந்தராசா அவர்களின் 83 கலவர அனுபவம் தொடர்கிறது. உயிர்நடுங்குகிறது.
அரசாங்கத்தின் நடவடிக்கைள் மக்களின் நலன்களுக்கானதாக இருக்கவேண்டும்
இலங்கையின் சுதந்திர தின நிகழ்வுகளை அரசாங்கம் கையாண்ட விதம் குறித்து தனது கவனங்களை முன்வைக்கும் தேசிய சமாதானப் பேரவையின் தலைவர் ஜெகான் பெரேரா, நாட்டின் நன்மைக்காக சிவில் சமூகத்தை ஒருங்கிணைத்துச் செல்ல வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்துகிறார். தமிழில் வீ. தனபாலசிங்கம்.
சுதந்திர இலங்கையில் சாத்தானிடம் வரம் கேட்கும் நிலை…
பொருளாதார மீட்சிக்கு வழி தெரியாமல் தடுமாறும் இலங்கையில், அதிலிருந்து மீள அனைத்து மக்களும் இணைந்து முயற்சிக்கவேண்டும் என்று கூறும் செய்தியாளர் கருணாகரன், அதற்கான சமிக்ஞைகளைக் காணவில்லை என்கிறார்.
புதுவரவும் -புது நகர்வும்..! தமிழ்த்தேசிய அரசியலில் ஜனநாயகப் போராளிகள்..!! (மௌன உடைவுகள் – 20)
வரவிருக்கும் உள்ளூராட்சி தேர்தல்களில் தமிழ் தேசியக்கட்சிகளுக்கிடையிலான போட்டி எப்படியிருக்கும். அழகு குணசீலனின் பார்வை இது. காலம் மாறிவிட்டது என்கிறார் அவர்.
இலங்கையின் தற்போதைய நெருக்கடிக்கும் 1971 நிலைவரத்துக்கும்இடையிலான ஒற்றுமைகள் மீது ஒரு சிந்தனை
1971 ஆண்டுகால நிலவரத்தை இலங்கையின் தற்போதையநெருக்கடியுடன் ஒப்பிட்டு ஆராய்கிறார் ஜேவிபியின் முன்னாள்பொதுச்செயலாளரான கலாநிதி லயனல் போபகே. தமிழில் தருகிறார்மூத்த செய்தியாளர் வீ. தனபாலசிங்கம்.
தனது முயற்சிகளுக்கு முன்னால் உள்ள சவால்களை எதிர்கொள்ளத் தயாராகும் ஜனாதிபதி
தனக்குள்ள அதிகாரங்களை புத்திசாலித்தனமாக பிரயோகித்து, இனப்பிரச்சினைக்கான தீர்வு ஒன்றைக்காண இலங்கை ஜனாதிபதி உளப்பூர்வமாக முயற்சிக்கிறார் என்று கூறும் ஜெகான்பெரேரா, அதற்கு சகல சமூகங்களின் ஆதரவும் தேவை என்கிறார். தமிழில் மூத்த செய்தியாளர் தனபாலசிங்கம்.
13 பற்றிய யதார்த்தம்
இலங்கையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் 13 ஆம் திருத்தத்தின் அவசியம்குறித்து வலியுறுத்தும் செய்தியாளர் கருணாகரன், அதன் பின்னணி குறித்து ஆராய்கிறார்.