வாக்குமூலம்-78  (‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர்)

13 ஆவது திருத்தத்தின் மூலம் மாகாணங்களுக்கு கிடைத்த பொலிஸ் அதிகாரம் ஆரம்பத்தில் அவற்றுக்கு மறுக்கப்பட்டதற்கு விடுதலைப்புலிகளே காரணம் என்று கடந்த பகுதியில் விபரித்த கோபாலகிருஸ்ணன், இப்போது அப்படியான விடயங்களை ஏற்கனவே இருக்கும் ஏற்பாடுகளை வைத்து ஈடு செய்ய முயற்சிக்க வேண்டும் என்கிறார்.

மேலும்

மீண்டும் ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பின் அவசியம் குறித்து ஒரு பார்வை

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிக்க வேண்டிய அவசியம் குறித்து அண்மைய நிகழ்வுகள் மீண்டும் வலியுறுத்துவதாகக்கூறும் மூத்த பத்திரிகையாளர் வீ. தனபாலசிங்கம், அதன் பின்னணிகள் குறித்து ஆராய்கிறார்.

மேலும்

வாக்குமூலம்-77    (‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர்)

13 ஆவது திருத்தத்தின் மூலம் மாகாணங்களுக்கு கிடைத்த பொலிஸ் அதிகாரம் ஆரம்பத்தில் அவற்றுக்கு மறுக்கப்பட்டதற்கு விடுதலைப்புலிகளே காரணம் என்று கூறும் கோபாலகிருஸ்ணன், அதனை வெளிப்படையாக மக்களுக்கு கூறாமல் தமிழ் கட்சிகள் பூசி மெழுகுவதாக விமர்சிக்கிறார்.

மேலும்

ஊர்தி அரசியல்..! திலீபன் வாக்கு வங்கியில் முதலீடு!

திலீபனின் நினைவு ஊர்தி தாக்கப்பட்ட சம்பவம் குறித்த அழகு குணசீலனின் விமர்சனம் இவை. சமூகப்பொறுப்பற்று, கிழக்கு மாகாண நிலைமைகள் கருத்தில் கொள்ளப்படாமல் நடத்தப்பட்ட வாக்கு வேட்டை அரசியலின் விளைவு இது என்கிறார் அவர்.

மேலும்

தமிழர் கட்சிகளின் நிறம்

தமிழ் மக்களுக்காக அவர்கள் மத்தியில் செயற்படும் கட்சிகளை அவற்றின் குணாம்சங்களின் அடிப்படையில் வகுத்து ஆராயும் செய்தியாளர் கருணாகரன், அவற்றின் போக்கு குறித்த தனது பொதுவான விமர்சனங்களை முன்வைக்கிறார்.

மேலும்

வாக்குமூலம்-76 (‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர்)

13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல் செய்வது குறித்த பரிந்துரைகளை தருமாறு ஜனாதிபதி கோரியத்கற்கான தமிழரசுக்கட்சியின் பதில், ‘வட்டுக்கோட்டைக்குப் போவதற்கு வழி எதுவென்று கேட்க, துட்டுக்கு இரண்டு கொட்டைப்பாக்கு என்றானாம்’ என்ற வகையில் இருக்கிறது என்கிறார் கோபாலகிருஸ்ணன்.

மேலும்

எமது முன்னாள் ஜனாதிபதிகளின் அரசியல் 

இலங்கையில் முன்னாள் ஜனாதிபதிகளில் நான்கு பேர் இன்னமும் வாழ்கிறார்கள். அவர்களின் போக்குகள் பலவிதம். ஆனால், மீண்டும் அரசியலில் தலையிடுவதில் அவர்கள் ஒரே மாதிரியாகவே இருக்கிறார்கள். இவர்கள் பற்றி மூத்த பத்திரிகையாளர் வீ. தனபாலசிங்கம் அவர்களின் பார்வை.

மேலும்

அசாத் மௌலானா!  சாட்சியா சந்தேக நபரா?

அசாத் மௌலானாவின் சனல் 4 சாட்சியம் குறித்து கேள்வி எழுப்பும் அழகு குணசீலன், அவரது சாட்சியம் “உண்மையானால், பயங்கரவாத்திற்கு சொந்த வாப்பாவை பறிகொடுத்த, கொடுமையை மறந்து இன்னும்  எத்தனையோ குழந்தைகள்  பயங்கரவாதத்திற்கு பலியாகப் போகிறார்கள் என்பது தெரிந்தும் மௌனித்த மனிதனா அவர்?” என்று கேட்கிறார்.

மேலும்

வாக்குமூலம்-75 (‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர்)

13 ஆவது திருத்தத்தில் உண்மையான அக்கறை உள்ள கட்சிகள், ஜனாதிபதிக்கு 13 ஆவது திருத்தத்தை அதன் மூல (அசல்) வடிவத்திலேயே முழுமையாக அமுல் செய்வதற்கான வழிமுறைகளையும்-வழிவரைபடத்தையும் (ROAD MAP) கொடுக்க வேண்டும்; கொடுத்திருக்க வேண்டும் என்கிறார் கோபாலகிருஸ்ணன்.

மேலும்

1 33 34 35 36 37 128