அம்பாறை மாவட்டத்தில் இடம்பெயர்ந்த மக்கள் திரும்பி வந்த போது அவர்களுக்கு அவர்களது சொந்த மண் நிராகரிக்கப்பட்டதற்கு ஒரு உதாரணம் இந்த ‘கனகர் கிராமம்’. அதுபற்றிய தனது அனுபவங்களை இங்கு ஒரு நாவலாக பகிர்கிறார் செங்கதிரோன். பகுதி 09.
Category: கட்டுரைகள்
தமிழ் மக்களின் விடுதலையும் ஐக்கியக் கனவும்!
உண்மையில் தமிழர் ஐக்கியம் என்பதை மக்களை ஏமாற்றும் நோக்கிலேயே தமிழ் கட்சிகள் பயன்படுத்துகின்றன. அது முடியாத ஒன்று என்பதும் அவற்றுக்கு தெரியும், அதனை அடையும் நோக்கமும் அவற்றுக்கு கிடையாது.
பயனும் கொடாது வழியும் விடாது நட்டநடு வீதியில் பட்டமரமாய் நிற்கும் தமிழ்த் தேசியத் தலைமைகள் (வாக்குமூலம்-88)
“இந்திய பிரதமர் மோடியிடம், இலங்கைத்தமிழரின் கோரிக்கையாக இரா. சம்பந்தன் முன்வைத்தது என்ன?” என்று இங்கு கோபாலகிருஸ்ணன் கேள்வி எழுப்புகிறார்.
காதலடி நீ எனக்கு
சொன்ன காதல், சொல்லாத காதல் வரிசையில் இதுவும் காதல்தான். இதில் தோழமை கொஞ்சம் தூக்கல். சபீன சோமசுந்தரத்தின் சிறுகதை.
ஆளுநர் பதவி : நஸீர் அகமட்டின் அரசியலும் கிழக்கின் தேவையும் ….!
நஸீர் அகமட் அவர்கள் கிழக்கு மாகாண ஆளுனராக நியமிக்கப்படலாம் என்று வெளியான சில செய்திகளை அடுத்து, கிழக்கு மாகாண அரசியல்வாதியான அவரை ஆளுனராக நியமிப்பதில் ஏற்படக்கூடிய பாதகங்கள் குறித்து பேசுகிறார் அழகு குணசீலன்.
சம்பந்தனும் சுமந்திரனும்
இரா. சம்பந்தன் பதவி விலக வேண்டுமா இல்லையா என்பது குறித்து அவரது கட்சி வட்டாரங்களில் எழுந்துள்ள சர்ச்சையின் பின்னணி பற்றி மூத்த பத்திரிகையாளர் வீ. தனபாலசிங்கம் அவர்களின் பார்வை.
தமிழரின் ஐக்கியக் கனவு?
ஐக்கியத்தை வலியுறுத்துவோரும் சரி, ஐக்கியத்தை உருவாக்க வேண்டிய சக்திகளும் சரி, ஐக்கியப்பட வேண்டிய தரப்பினரும் சரி, ஐக்கியத்துக்கு எதிரானதாகவே செயற்படுவதைக் காண்கிறோம். இவற்றின் அக – புற நிலைகள் ஐக்கியத்துக்கு ஒருபோதுமே சாத்தியமாக இல்லை. செய்தியாளர் கருணாகரன் எழுதும் தொடர்.
ஜனாதிபதி தேர்தல் பந்தயத்தில் வரவு செலவுத் திட்டம் 2024
அடுத்த ஆண்டுக்கான இலங்கையின் வரவு செலவு திட்டம், அதில் கூறப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற உதவாது என்று கூறும் வரதராஜ பெருமாள், தான் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டால் பின்னர் சமாளித்துக்கொள்ளலாம் என்பது ரணில் விக்கிரமசிங்கவின் திட்டம் போலும் என்கிறார்.
இலங்கை விஜயத்தை கலைஞர் கருணாநிதி கைவிட நிர்ப்பந்தித்த எதிர்ப்பு
‘ நாம் 200 ‘ நிகழ்வில் தமிழ்நாட்டு முதலமைச்சர் ஸ்டாலினின் காணொளிச்செய்தி ஔிபரப்பப்படாததை அடுத்து மூண்ட சர்ச்சையின் பின்புலத்தில் ஒரு பார்வை.
பரதநாட்டியம் : பெண்பால்…..! (மௌன உடைவுகள் – 55)
பரதநாட்டியம் குறித்த ஒரு மதகுருவின் சர்ச்சைக்கருத்தால் எழுந்த விவகாரத்தை இரு இன தலைவர்களும் கண்டிப்போடு இணைந்து கையாள தயங்கிய நிலைமையை வன்மையாக கண்டிக்கும் இந்த கட்டுரை, இருந்த போதிலும் சில தமிழ், முஸ்லிம் இளைஞர்கள் இந்த விடயத்தில் ஓரளவு பொறுப்போடு கருத்து பரிமாறப்புறப்பட்டமை சாதகமான ஒரு அறிகுறி என்கிறது. இனங்களுக்கு இடையிலான பிரச்சினைகளில் பெண்கள் இலக்கு வைக்கப்படுவது ஒரு சாபக்கேடு என்றும் கட்டுரை பேசுகின்றது.