“கனகர் கிராமம்” ‘அரங்கம்’ தொடர் நாவல் அங்கம் – 25

அம்பாறை மாவட்டத்தில் இடம்பெயர்ந்த மக்கள் திரும்பி வந்த போது அவர்களுக்கு அவர்களது சொந்த மண் நிராகரிக்கப்பட்டதற்கு ஒரு உதாரணம் இந்த ‘கனகர் கிராமம்’. அதுபற்றிய தனது அனுபவங்களை இங்கு ஒரு நாவலாக பகிர்கிறார் செங்கதிரோன். பகுதி 25.

மேலும்

சிங்கள அதிகாரிகளால் தீர்க்க முடியுமா.?மட்டக்களப்பு காணிப்பிரச்சினை பகுதி:2 (மௌன உடைவுகள்-78)

மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படும் குடிப்பரம்பல் குறித்த தரவுகள் குறித்துப்பேசும் அழகு குணசீலன், அங்குள்ள காணிப்பிரச்சினைக்கு காரணம் நிர்வாக பயங்கரவாதம் அல்ல என்று வாதிடுவதுடன், இந்தப்பிரச்சினைகளை சிங்கள நிர்வாக அதிகாரிகளை நியமிப்பதன் மூலம் மட்டும் தீர்த்துவிட முடியாது என்கிறார்.

மேலும்

‘கடைசிக் கட்டில்’ (நூல் அறிமுகம்)

குணா கவியழகனின் ‘கடைசிக் கட்டில்’ என்னும் நாவல் அண்மையில் வெளியானது. வாழ்வை, அதன் கோலங்களை, அதன் எல்லையை பல கோணங்களில் பேசும் இந்த நாவல் பற்றிய அகரனின் பார்வை இது.

மேலும்

ஜனாதிபதி தேர்தலை எதிர்நோக்குவதில் அரசியல் கட்சிகளின் தடுமாற்றம்

எதிர்வரக்கூடிய இலங்கை ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்வதில் அரசியல் கட்சிகள் காண்பிக்கும் தயக்கம் மற்றும் தமிழ் மக்கள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்த கருத்து ஆகியவை குறித்து இங்கு ஆராய்கிறார் மூத்த பத்திரிகையாளர் வீ. தனபாலசிங்கம்.

மேலும்

தமிழரசுக் கட்சியிடம் இரண்டு யாப்பா??

“தேர்தல் திணைக்களத்திற்குக் கொடுக்கப்பட்ட – காட்டப்பட்ட  – யாப்பு வேறு. கட்சியின் நடைமுறையில் உள்ள யாப்பு வேறு” என்று ஒரு வலிமையான குற்றச்சாட்டு கட்சியின் முக்கியமான உறுப்பினர்களிடையே உண்டு. இதுதான் கட்சியை சந்தி சிரிக்க வைத்திருக்கிறதாம்.

மேலும்

சொந்த  மண்ணின் சுகந்த நினைவுகள்! -39

தனது சொந்த மண்ணின் நினைவுகளை இங்கு தொடராகப்பகிரும் பாடும்மீன் ஶ்ரீகந்தராசா அவர்கள், இங்கு தான் சட்டத்தரணியாக பதவியேற்ற காலத்தில் காணப்பட்ட இனமுறுகல் நிலை, அதன் விளைவுகள் குறித்து பேசுகிறார். அமரர் எம். எச். எம். அஸ்ரப் குறித்த நினைவுகளையும் அவர் பகிர்கிறார்.

மேலும்

தமிழ்த்தாய் வாழ்த்தும், தமிழ்மொழி வாழ்த்தும்!தமிழர்களே சிந்தியுங்கள்!

கிழக்கு மாகாணத்தில் தமிழ் மொழி மூலமான பாடாசாலைகள் தினமும் தமிழ்மொழி வாழ்த்துப்பாடலுடன் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று கிழக்கு ஆளுனர் அறிவித்துள்ள நிலையில், எந்தப்பாடல் தமிழ் மொழி வாழ்த்தாக பாடப்பட வேண்டும் என்ற பரிந்துரையாக பாடும்மீன் சு. ஶ்ரீகந்தராசாவின் இந்தக்கட்டுரை இங்கு மீண்டும் பிரசுரிக்கப்படுகிறது.

மேலும்

கோட்டாவின் புத்தகம் 

தான் பதவி விலக்கப்பட்ட நிகழ்வுகளின் பின்னணி குறித்து முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய நூல் ஒன்றை எழுதிவெளியிட்டுள்ளார். அது குறித்த மூத்த பத்திரிகையாளர் வீ. தனபாலசிங்கம் அவர்களின் பார்வை இது.

மேலும்

மட்டக்களப்பு காணிப் பிரச்சினை  நிர்வாக பயங்கரவாதமா…..?(மௌன உடைவுகள்-77)

மட்டக்களப்பில் இனங்களுக்கிடையிலான காணி விவகாரம் குறித்து பேசுகின்றார் அழகு குணசீலன். இந்த விடயத்தில் அரசாங்க அதிகாரிகள் மீது குற்றத்தை சுமத்தி, இது “நிர்வாக பயங்கரவாதம்” என்று தட்டிக்கழிப்பது சரியா என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.

மேலும்

இந்திய விஜயத்துக்கு பிறகு தேசிய மக்கள் சக்திக்கு எதிராக தீவிரமடையும் பிரசாரங்கள்

‘அநுரா குமார ஜனாதிபதியாக வருவாரா இல்லையா என்பது வேறு விடயம். ஆனால், அவரால் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறக்கூடியதாக இருக்குமானால், பாரம்பரியமான அரசியல் அதிகார வர்க்கமும் அதற்கு சேவை செயவதற்காகவே கட்டியெழுப்பப்பட்ட அரச இயந்திரமும் ‘வெளியாள் ‘ ஒருவர் அதிகாரத்துக்கு அமைதியாக அனுமதிக்குமா என்பது முக்கியமான கேள்வி.‘

மேலும்

1 19 20 21 22 23 25