ஜனாதிபதி தேர்தல் பந்தயத்தில் வரவு செலவுத் திட்டம் 2024

அடுத்த ஆண்டுக்கான இலங்கையின் வரவு செலவு திட்டம், அதில் கூறப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற உதவாது என்று கூறும் வரதராஜ பெருமாள், தான் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டால் பின்னர் சமாளித்துக்கொள்ளலாம் என்பது ரணில் விக்கிரமசிங்கவின் திட்டம் போலும் என்கிறார்.

மேலும்

புலம்பெயர் மண்ணில் துப்பரவு பணி செய்து தாயகத்தில் பசுமை வளர்ப்பவர்

இலங்கையில் பசுமையாக்கல் முயற்சியில் ஈடுபடும் தரன் ஶ்ரீ ஒரு முன்னாள் விடுதலைப்போராளி. புலம்பெயர் வாசி. இங்கு தமது முயற்சிக்கு அரசியல்வாதிகளின் ஒத்துழைப்பு போதாது என்கிறார். செவ்வி காண்பவர் செய்தியாளர் கருணாகரன்.

மேலும்

யாழ் நூலின் தோற்றம்

சிலப்பதிகாரத்திலும் மட்டக்களப்பு வாவியின் நீரரமகளிரின் பாடுமீன் இசையிலேயும் (பாடும்மீன்) மனதைப் பறிகொடுத்த சுவாமி விபுலானந்தர் பண்டைத் தமிழர்களுடைய இசைப் பாரம்பரியத்தில் பாவனையிலிருந்து அழிந்துபோன ‘யாழ்’ எனும் இசைக் கருவியை ‘யாழ்நூல்’ மூலம் மீளுருவாக்கம் செய்தார்.

மேலும்

நொச்சிமுனை வெள்ளம் சொல்லும் கதை

மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குள் இருக்கும் நொச்சிமுனை பகுதியில் சில இடங்களில் வெள்ளப்பெருக்கு குறித்து சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க உரிய அதிகாரிகள் தவறியமை குறித்து கலாநிதி. சு. சிவரெத்தினம் அவர்கள் ஒரு முறையீட்டை அரங்கத்துக்கு அனுப்பி வைத்துள்ளார். உரிய முறைப்பாட்டை முன்னதாகவே தாம் செய்தும் அதிகாரிகள் அதற்கு தாம் பொறுப்பல்ல என்று தட்டிக்கழித்ததாக அவர் கூறுகிறார்.

மேலும்

கலைமகள் ஹிதாயா ரிஷ்வி: தாய்மையில் தமிழ் இலக்கியத்தை நேசித்தவர்

சாய்ந்தமருது தந்த சிறந்த கவிதாயினி கலைமகள் ஹிதாயா அவர்களின் மறைவை ஒட்டி எழுதப்பட்ட அஞ்சலிக் குறிப்பு.

மேலும்

ஊடகவியலாளர் பிரியத் லியனகே காலம் ஆகினார்

மூத்த செய்தியாளரும் கலைஞருமான பிபிசி சந்தேசியவின் முன்னாள் ஆசிரியர்
பிரியத் லியனகே காலமானது குறித்த ஒரு அஞ்சலிக் குறிப்பு.

மேலும்

துபாய் ஆட்சியாளருக்கு கொவிட் 19 தடுப்பு மருந்து வழங்கப்பட்டது

துபாயின் ஆட்சியாளரும், துணை அதிபருமான சேக் முஹமட் பின் ரசீட்டு “கொவிட் 19 தடுப்பு மருந்து” ஊசியை பெற்றுள்ளதாக அவரது டுவிட்டரில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது

மேலும்

“இலங்கையின் சுதந்திரத்தை சமரசம் செய்ய மாட்டோம்” – அமெரிக்க செயலரிடம் கோத்தபாய

“எந்த சூழ்நிலையிலும் வெளிநாட்டு உறவுக்காக இலங்கையின் சுதந்திரம், இறைமை மற்றும் ஆட்புல ஒருமைப்பாட்டை விட்டுக்கொடுக்க முடியாது” என்று இலங்கை வந்த அமெரிக்க இராஜாங்க செயலர் பொம்பெயோவிடம் இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்‌ஷ கூறியுள்ளார்.

மேலும்

1 63 64 65