மௌன உடைவுகள் – 24 பிரபாகரன்: தப்பியபின் செத்தாரா…? செத்தபின் தப்பினாரா…?

பிரபாகரன் இருக்கிறாரா? இல்லையா? என்ற கேள்வியானது கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்ற அடிப்படையில் மிகப் பயபக்தியுடன் வாதிடப்பட்டு வருகிறது என்று கூறும் அழகு குணசீலன், இது ஒரு மோசமான உளநிலை என்கிறார்.

மேலும்

ஜே.வி.பி.யிடம் ஏற்படவேண்டிய முக்கியமான ஒரு மாறுதல் 

ஜே.வி.பி. கட்சியின் மக்கள் ஆதரவு தென்னிலங்கையில் அதிகரித்துவரும் நிலையில் அதனால் தமிழர் பிரச்சினையில் ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்து ஆராய்கிறார் மூத்த பத்திரிகையாளர் வீ.தனபாலசிங்கம்.

மேலும்

கறுப்பு சுதந்திரம் (2) : கோழி திருடியவன் கூடநின்று தேடுகிறான்..! மௌன உடைவுகள் – 23

அழகு குணசீலனின் கடந்தவாரப் பதிவின் தொடர்ச்சி இது. தமிழ் மக்களின் பல பிரச்சினைகள் தீர்க்கப்படாமைக்கு தமிழ் தேசிய தலைவர்களின் கடந்தகாலத் தவறுகள்தான் காரணம் என்கிறார் அவர்.

மேலும்

13வது திருத்தத்தினை நடைமுறைப்படுத்தல் – சில சிந்தனைகள்

13வது திருத்த அமுலாக்கத்தினைச் சாத்தியப்படுத்த எடுக்க வேண்டிய சில அடிப்படைகள் குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றில் வெளியான கட்டுரை இதுவாகும். தமிழில் – வி.சிவலிங்கம்

மேலும்

‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர் வாக்குமூலம்-50

தேர்தல் சுயலாப நோக்கில் உணர்ச்சிப் பேச்சுகள் மூலம் தமிழ் தேசிய அரசியல்வாதிகள் 13வது திருத்தத்துக்கு எதிராக சிங்கள இனவாதிகளை தூண்டிவிட்டுவிடக்கூடாது என்கிறார் கோபாலகிருஸ்ணன்.

மேலும்

நெடுமாறனின் அறிவிப்பினால் யாருக்கு பயன்?

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக நெடுமாறன் அறிவித்ததன் மூலம் யாருக்கு என்ன பயன்? ஆராய்கிறார் மூத்த செய்தியாளர் வீ.தனபாலசிங்கம்.

மேலும்

13 வது திருத்தம் தொடர்பில் அவசியமில்லாத அமளி

இனப்பிரச்சினைக்கான தீர்வாக 13 வது அரசியலைப்பு திருத்தத்தை அமல்படுத்துவற்கு ஆதரவான மற்றும் எதிரான கருத்தாளர்கள் அவற்றை கையாள்வது குறித்த ஜாகிர் யூசுவ் அவர்களின் அவதானம் இது.

மேலும்

13 படும்பாடு – 2

இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு குறித்த ஜனாதிபதியின் உரைகள் பெரும்பான்மை சமூகத்தில் ஏற்படுத்தியுள்ள சலசலப்பு, சிங்கள பௌத்த அரசியல் சமுதாயத்தின் சிந்தனையில் ஒழுக்கநியாயம் இல்லாத ஒரு பாரம்பரியத்தின் வெளிப்பாடேயாகும் என்கிறார் மூத்த பத்திரிகையாளர் வீ.தனபாலசிங்கம்.

மேலும்

கடன் வழங்கும் நாடுகளிடமிருந்து இலங்கை இதுவரை பெற்ற உறுதிமொழிகள் சர்வதேச நாணயநிதியத்தின் கடனுதவியைப் பெற போதாது

சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெறுவதற்கு அனுசரணையாக தனக்கு உதவி வழங்கும் நாடுகளின் உத்தரவாதத்தைப் பெறுவதில் இலங்கை இன்னமும் வெற்றி பெறவில்லை என்று தெரிகிறது.

மேலும்

உயிர்த்த திங்கள்: மாண்டவர் மீண்டதன் மறுபக்கம்..! (மௌன உடைவுகள் – 22)

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் உயிரோடு இருக்கிறார் என்ற பழ. நெடுமாறனின் அறிவிப்பு குறித்த அழகு குணசீலனின் பார்வை இது. குட்டையை குழப்பும் முயற்சி என்கிறார் அவர்.

மேலும்

1 73 74 75 76 77 130