13 வது திருத்தம் குறித்து அண்மையில் மாவை சேனாதிராசா அவர்கள் வெளியிட்ட கருத்து குறித்த கோபாலகிருஸ்ணனின் விமர்சனம் இது.
Category: அரசியல்
நேர்காணல் – பொ.ஐங்கரநேசன் (தலைவர், தமிழ்த் தேசிய பசுமை இயக்கம்)
இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகளில் சூழலியலும் மிகவும் முக்கிய அம்சமாகப் பார்க்கப்பட வேண்டும் என்கிறார் தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன். இது அவரது செவ்வி.
மீண்டும் சர்ச்சையை தோற்றுவித்த பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம்
கூடவே வந்திருக்கும் இணையவெளி பாதுகாப்பு சட்டமூலமும் கடுமையான கண்டனங்களுக்கு உள்ளாகியிருக்கிறது
“கனகர் கிராமம்” அரசியல் – சமூக – வரலாற்று நாவல்
அம்பாறை மாவட்டத்தில் இடம்பெயர்ந்த மக்கள் திரும்பி வந்த போது அவர்களுக்கு அவர்களது சொந்த மண் நிராகரிக்கப்பட்டதற்கு ஒரு உதாரணம் இந்த ‘கனகர் கிராமம்’. அதுபற்றிய தனது அனுபவங்களை இங்கு ஒரு நாவலாக பகிர்கிறார் செங்கதிரோன்.
வாக்குமூலம்-78 (‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர்)
13 ஆவது திருத்தத்தின் மூலம் மாகாணங்களுக்கு கிடைத்த பொலிஸ் அதிகாரம் ஆரம்பத்தில் அவற்றுக்கு மறுக்கப்பட்டதற்கு விடுதலைப்புலிகளே காரணம் என்று கடந்த பகுதியில் விபரித்த கோபாலகிருஸ்ணன், இப்போது அப்படியான விடயங்களை ஏற்கனவே இருக்கும் ஏற்பாடுகளை வைத்து ஈடு செய்ய முயற்சிக்க வேண்டும் என்கிறார்.
மீண்டும் ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பின் அவசியம் குறித்து ஒரு பார்வை
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிக்க வேண்டிய அவசியம் குறித்து அண்மைய நிகழ்வுகள் மீண்டும் வலியுறுத்துவதாகக்கூறும் மூத்த பத்திரிகையாளர் வீ. தனபாலசிங்கம், அதன் பின்னணிகள் குறித்து ஆராய்கிறார்.
அசாத் மௌலானா(2) ஜெனிவாவில் நடந்தது என்ன.?
ஜெனிவாவில் சனல் 4 ஆவணப்படம் திரையிடப்பட்டமை குறித்த அழகு குணசீலனின் தகவல்கள்.
வாக்குமூலம்-77 (‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர்)
13 ஆவது திருத்தத்தின் மூலம் மாகாணங்களுக்கு கிடைத்த பொலிஸ் அதிகாரம் ஆரம்பத்தில் அவற்றுக்கு மறுக்கப்பட்டதற்கு விடுதலைப்புலிகளே காரணம் என்று கூறும் கோபாலகிருஸ்ணன், அதனை வெளிப்படையாக மக்களுக்கு கூறாமல் தமிழ் கட்சிகள் பூசி மெழுகுவதாக விமர்சிக்கிறார்.
ஊர்தி அரசியல்..! திலீபன் வாக்கு வங்கியில் முதலீடு!
திலீபனின் நினைவு ஊர்தி தாக்கப்பட்ட சம்பவம் குறித்த அழகு குணசீலனின் விமர்சனம் இவை. சமூகப்பொறுப்பற்று, கிழக்கு மாகாண நிலைமைகள் கருத்தில் கொள்ளப்படாமல் நடத்தப்பட்ட வாக்கு வேட்டை அரசியலின் விளைவு இது என்கிறார் அவர்.
தமிழர் கட்சிகளின் நிறம்
தமிழ் மக்களுக்காக அவர்கள் மத்தியில் செயற்படும் கட்சிகளை அவற்றின் குணாம்சங்களின் அடிப்படையில் வகுத்து ஆராயும் செய்தியாளர் கருணாகரன், அவற்றின் போக்கு குறித்த தனது பொதுவான விமர்சனங்களை முன்வைக்கிறார்.