இலங்கையில் மாகாண சபைகள் இருக்கின்றன – ஆனால் இல்லை -பகுதி 1

இலங்கையில் மாகாண சபைகளின் இன்றைய நிலவரம் குறித்த வடகிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் அ. வரதராஜா பெருமாள் அவர்களின் கட்டுரையின் முதல் பகுதி.

மேலும்

சொந்த மண்ணின் சுகந்த நினைவுகள்! (34) 

தனது சொந்த மண்ணின் நினைவுகளை மீட்டிப்பார்க்கும் ஶ்ரீகந்தராசா அவர்கள், இங்கு 80களில், தான் அமைச்சர் இராசதுரை அவர்களின் அமைச்சு அலுவலகத்தில் பணியாற்றிய காலப்பகுதியை நினைவுகூர்கிறார்.

மேலும்

‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர் (வாக்குமூலம்-36) 

இலங்கை தனது ஒப்பந்தங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டியுள்ளது என்று அண்மையில் மிலிந்த மொறகொட பேசியுள்ளதை சுட்டிக்காட்டும் கோபாலகிருஸ்ணன், தமிழ் தலைவர்களின் கவலையீனமே இந்தக் கருத்துக்கு காரணம் என்றும், இது ஆபத்தானது என்றும் கூறுகிறார்.

மேலும்

யாப்புத் திருத்தம் 22(22யு) குறித்த உயர் நீதிமன்ற தீர்ப்பு – பாரதூரமான விளைவுகள். – (பகுதி 3)

இலங்கையில் அரசியலமைப்பு திருத்தம் குறித்த அண்மைய சில முயற்சிகள் குறித்து டாக்டர் ஜயம்பதி விக்ரமரத்ன அவர்கள் எழுதிய ஒரு கட்டுரையின் இறுதிப் பகுதி. தமிழில் தருகிறார் வி. சிவலிங்கம்.

மேலும்

தமிழரை கடவுளாவது காப்பாற்ற… (வாக்குமூலம்-35) 

கடந்த காலங்களில் தமிழர் தலைமைகள் விட்ட தவறுகளை மக்கள் பொருட்படுத்தாததன் விளைவை மக்கள் இன்று அனுபவிப்பதாக குற்றஞ்சாட்டும் கோபாலகிருஸ்ணன் அவர்கள், இந்த பின்னடைவு நிலையில் இருந்து விடுபட சில பரிந்துரைகளைச் செய்கிறார்.

மேலும்

தமிழ்த்தேசிய வீட்டுக்கு வெள்ளை அடிப்பதல்ல மாற்றுவழி… புல்டோசர் கொண்டு  தகர்ப்பதே மாற்றுவழி..! (மௌன உடைவுகள் 05) 

அண்மையில் அரங்கம் வாசகர் வட்டத்தில் பதியப்பட்ட ஆய்வாளர் நிலாந்தன் அவர்களின் கட்டுரை ஒன்று குறித்த அழகு குணசீலனின் பதில் கருத்து இது. நிலாந்தனின் கருத்துகளை இலவு காத்த கிளியின் நிலைக்கு அவர் ஒப்பிடுகிறார்.

மேலும்

யாப்புத் திருத்தம் 22(22A) குறித்த உயர் நீதிமன்ற தீர்ப்பு – பாரதூரமான விளைவுகள் (பகுதி 2) 

இலங்கையின் அரசியலமைப்பு திருத்த முயற்சிகள் சில குறித்து டாக்டர் ஜயம்பதி விக்ரமரத்ன எழுதிய ஒரு ஆக்கம். தமிழில் தருகிறார் வி. சிவலிங்கம். பகுதி 2.

மேலும்

மட்டக்களப்பு மாந்தீவுக்கோர் பாலம் அமைப்போம்..! (மௌன உடைவுகள் -04) 

மட்டக்களப்பு வாவியின் அழகிய தீவுகளில் ஒன்று மாந்தீவு. தொழுநோயாளருக்கான அபயத்தீவாக இதுவரை பயன்பட்டுவந்த அதன் எதிர்காலம் கேள்விக்குள்ளாகியுள்ளது. காடடர்ந்து கிடக்கும் அந்தத்தீவின் எதிர்காலத்தைக் காப்பாற்ற உடன் நடவடிக்கை தேவை என்கிறது ஒரு அறிக்கை. அழகு குணசீலன் அதுபற்றிய மௌனத்தை உடைக்க முனைகிறார்.

மேலும்

1 44 45 46 47 48 86