சி.வி. விக்னேஸ்வரனின் கூற்று ஒன்றை சுமந்திரன் எம்.பி தவறாக பொருள் கோடியதாகக் கூறும் கோபாலகிருஸ்ணன், “சுமந்திரனிடம் தமிழ் மக்களின் நீண்டகால நலன்களின் மீதுள்ள அக்கறையை விடவும் தனது வித்துவங்களை விளம்பரப்படுத்தும் தன்முனைப்புத்தான் கூடுதலாகத் தலைவிரித்தாடுகிறது.இது தமிழ் மக்களுக்குப் பாதகமானது.“ என்கிறார்.
Category: தொடர்கள்
ஜனாதிபதி தேர்தலின் மீது திரும்பியிருக்கும் எதிரணிக்கட்சிகள் கவனம்
உள்ளூராட்சி தேர்தல்களை நடத்துமாறு அரசுக்கெதிராக போராட்டம் நடத்திய எதிர்க்கட்சிகள் தற்போது ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகி வருவதாகக்கூறும் மூத்த செய்தியாளர் வீ. தனபாலசிங்கம், வரக்கூடிய வேட்பாளர்களின் பலம், பலவீனங்களை ஆராய்கிறார்.
தமிழ் -முஸ்லீம் உறவு!கல்விச்சமூகம் கண்மூடியிருப்பது சமூகத்துரோகம்!
கிழக்கிலங்கையில் இனங்களுக்கிடையிலான உறவு தவறான திசையில் செல்வதாகக்கூறும் அழகு குணசீலன், கல்விமான்களும் கல்வி நிறுவனங்கள் பாராமுகமாக இருப்பதாக குற்றஞ்சாட்டுகிறார். இவ்வாறு இவர்கள் இருப்பது ஒரு சமூகத்துரோகம் என்பது அவர் கருத்து.
எது வரலாறு ?
“வரலாற்றுப் புனைவுகளுக்குள் சிக்குண்டு அள்ளுப்படாமல், வரலாற்று ஆய்வுகளின் ஊடாகப் பயணிப்போம். வரலாறு நம்மை மீட்கட்டும். நம்மை யார் என்று நமக்கும் பிறருக்கும் உணர்த்தட்டும். வரலாறு நமக்கு வழியை மூடிச் சிதைப்பதற்குப் பதிலாக வழிகளைத் திறந்து காட்டட்டும். வரலாறு நம்மை உலக அரங்கில் நிறுத்தட்டும்.”
வாக்கு மூலம்-73
“13ஆவது திருத்தச் சட்டத்தின் முழுமையான அமுலாக்கலுக்குக் குந்தகம் விளைவிப்பவர்கள் தமிழர்களின் நலனில் அக்கறையில்லாதவர்கள்”
பிட்டும் தேங்காய்ப்பூவும்.!
கிழக்கின் இன உறவுகள் மீண்டும் சிக்கலுக்குள் தள்ளப்படுவதாக வரும் கருத்துகள் பற்றி அழகு குணசீலன் கருத்து இது.
“கடந்த கால தவறை உணர்ந்து கிழக்கின் அனைத்து சமூகங்களும் ஒன்றிணைந்து சமூகநீதிக்காக குரல்கொடுக்க வேண்டும்.
தட்டப்படுவது அயல்வீட்டு கதவுதானே என்று தூங்குவோமாயின்….
உங்கள் வீட்டுக்கதவு தட்டப்படும்போது …. உங்களுக்காக பேச எவரும் இருக்கமாட்டார்கள்….!” என்கிறார் அவர்.
புலம்பெயர் சமூகத்தின் உதவிகள் -01
புலம்பெயர் தமிழர், தாயகத்தில் உள்ள மக்களுக்கு உதவுவது போதாது என்ற விமர்சனங்கள் இருந்தாலும், அவர்களில் சிலராவது பெருமளவு உதவிகளை தொடர்ந்து செய்துகொண்டே வருகின்றனர். ஆனால், இவர்களை ஒருங்குணைப்பதற்கு தாயகத்தில் போதுமான முதற்சிகள் இல்லை என்கிறார் செய்தியாளர் கருணாகரன். இவை குறித்த தொடரின் முதல் பகுதி.
வேட்டியா….? கோவணமா…..? 13: இருப்பதையாவது இழக்காமல் இருப்பதே சாணக்கியம்..!
விடுதலைப்புலிகள் செய்த தமிழ் தேசியத்தவற்றை தமிழ்க்கட்சிகள் மீண்டும் செய்தால், தமிழ் மக்களின் சாபத்தை அவை ஏற்க நேரிடும் என்கிறார் அழகு குணசீலன்.
இனப்பிரச்சினை தீர்வுக்கு எதிரான சக்திகளை மேலும் வலுப்படுத்தும் ஜனாதிபதியின் அணுகுமுறைகள்
13 வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துவது என்று கூறி, அதில் கூறப்பட்டுள்ள விடயங்களை குறைக்கும் வகையில் ஜனாதிபதி எடுக்கும் நடவடிக்கைகள் பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தும் என்கிறார் மூத்த செய்தியாளர் வீ. தனபாலசிங்கம்.
வாக்குமூலம்-72
அண்மையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வெளியிட்ட கருத்து குறித்த கோபாலகிருஸ்ணனின் பார்வை இது.