இந்த தேர்தல் ஆண்டின் நிலவரம் குறித்து பேசுகின்ற செய்தியாளர் கருணாகரன், தமிழ் கட்சிகள் சேர்ந்து தனி வேட்பாளரை நிறுத்தும் முயற்சிகளை கடுமையாக விமர்சிக்கிறார்.
Category: தொடர்கள்
பிட்டும் தேங்காய்ப்பூவும்! உள்ளடக்கத்திலும் தோற்றத்திலும் மாற்றம் வேண்டும்….! (மௌன உடைவுகள்-81)
தமிழரசுக்கட்சி கடந்த காலங்களில் எடுத்த சாணக்கியமற்ற அரசியல் தீர்மானங்கள் இது விடயத்தில் பாதகமாக அமைந்துள்ளது என்பதும், முஸ்லீம் காங்கிரஸின் ஒரு பிரிவினரின் சாணக்கிய அரசியல் தீர்மானங்கள் அவர்களுக்கு சாதகமாக அமைந்தது என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.
மோடியும் கச்சதீவும்
இந்திய தேர்தல்கள் நடக்கவிருக்கும் காலத்தில் கிளப்பப்பட்டிருக்கும் கச்சதீவு பிரச்சினையின் பின்னணி குறித்து ஆராய்கிறார் மூத்த பத்திரிகையாளர் வீ. தனபாலசிங்கம்.
“கனகர் கிராமம்” ‘அரங்கம்’ தொடர் நாவல் அங்கம் – 27
அம்பாறை மாவட்டத்தில் இடம்பெயர்ந்த மக்கள் திரும்பி வந்த போது அவர்களுக்கு அவர்களது சொந்த மண் நிராகரிக்கப்பட்டதற்கு ஒரு உதாரணம் இந்த ‘கனகர் கிராமம்’. அதுபற்றிய தனது அனுபவங்களை இங்கு ஒரு நாவலாக பகிர்கிறார் செங்கதிரோன். பகுதி 27.
வெளிநாட்டுச்சதி குறித்து சொல்ல நம்பிக்கையில்லாப் பிரேரணை வரை ஏன் காத்திருந்தார்?
எதிர்க்கட்சிகளினால் நேர்மையற்ற முறையில் குற்றஞ்சாட்டப்படும் ஒரு ‘ தேசபக்தனாக ‘ தன்னைக் காண்பிக்கும் முயற்சியே சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவின் அறிக்கை.
ரணில் விக்கிரமசிங்க: One Man Government
‘இப்போதிருப்பவை சவலைகள். இவற்றினால் எதையுமே செய்ய முடியாது. இதை அவை நன்றாக நிரூபித்துள்ளன. இவற்றை விட இருக்கின்ற One Man Army அல்லது One Man Government பரவாயில்லை.’
பாரிஸ் இலக்கியச் சந்திப்பும் கூக்குரல் இட்டோரும்
பாரிஸ் நகரில் கடந்தமாத இறுதி நாட்களில் நடந்த இலக்கியச் சந்திப்பு நிகழ்வின் ஒரு அமர்வின் போது இடம்பெற்ற சில விமர்சனங்கள் பற்றிய ராகவனின் பார்வை இது. அந்த நிகழ்வில் விமர்சனங்களை முன்வைத்த சிலரது நடவடிக்கைகளுடனும் அவர் முரண்படுகிறார்.
ஈஸ்டர் படுகொலை..!கோமாவில் இருந்து விழித்த சிறிசேனவும் அரசியல் பின்னணியும்.!(மௌன உடைவுகள்-80)
ஈஸ்டர் படுகொலை தாக்குதல் குறித்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அண்மைய கருத்துக்கான காரணம் என்ன? ஈஸ்டர் தினத்துக்கான பதிவாக அல்லாமல் நாளை ஏப்ரல் முட்டாள் தினத்துக்கான பதிவாக இதனை தருகிறார் அழகு குணசீலன்.
“கனகர் கிராமம்”. (‘அரங்கம்’ தொடர் நாவல் அங்கம் -26)
அம்பாறை மாவட்டத்தில் இடம்பெயர்ந்த மக்கள் திரும்பி வந்த போது அவர்களுக்கு அவர்களது சொந்த மண் நிராகரிக்கப்பட்டதற்கு ஒரு உதாரணம் இந்த ‘கனகர் கிராமம்’. அதுபற்றிய தனது அனுபவங்களை இங்கு ஒரு நாவலாக பகிர்கிறார் செங்கதிரோன். பகுதி 26.
மட்டக்களப்பு: நிலப்பயன்பாடும் – சனத்தொகை வளர்ச்சியும்.(மௌன உடைவுகள்- 79)
மட்டக்களப்பு மாவட்ட சனத்தொகை வளர்ச்சியை உற்று நோக்குகையில் பொதுவாக காணிப்பிரச்சினையை ஒரு பொதுவான காரணமாக கொள்ள முடியாது. ஆனால் சில தேர்வு செய்யப்பட்ட பகுதிகளில் இது ஒரு சிறப்பு பிரச்சினை என்பதையும் மறுப்பதற்கில்லை.