“கனகர் கிராமம்”(‘அரங்கம்’ தொடர் நாவல் அங்கம்- 57)

“பாரிய நதி அபிவிருத்தித் திட்டங்கள் உள்ளூர் சிறுவிவசாயிகளின் சிறுகுள விவசாயத்திட்டங்களின் மீது ஏற்படுத்திய தாக்கங்கள் குறித்தும் கிழக்கின் விவசாயப்பண்பாட்டை அவை எவ்வாறு அழித்தன என்பது குறித்தும் இந்தப்பகுதியில் பேசும் செங்கதிரோன், புதிர் எடுத்தல் போன்ற கொண்டாட்டங்கள் குறித்தும் குறிப்பிடுகிறார்.”

மேலும்

செங்கதிரோன் கோபாலகிருஸ்ணன் – ஒர் இலக்கியத் தளம்

“எழுத்தாளரும்,கலை இலக்கிய சமூக அரசியல் செயற்பாட்டாளருமான செங்கதிரோன் த.கோபாலகிருஸ்ணன் 13.12.2024 ஆகிய இன்று அகவை எழுபத்திநான்கைப் பூர்த்திசெய்து தனது எழுபத்தைந்தாவது அகவையுள் காலடி எடுத்துவைப்பதையொட்டி இக் கட்டுரை இடம்பெறுகிறது.”

மேலும்

“கனகர் கிராமம்”(‘அரங்கம்’ தொடர் நாவல் அங்கம் – 56)

“கனகர் கிராமம்” தொடர்நாவலின் இந்தப்பகுதியிலும் நாடாளுமன்ற உறுப்புனர் கனகரட்ணம் அவர்களின் பல சினேகபூர்வ நடவடிக்கைகள் குறித்து பேசும் செங்கதிரோன், அன்றைய அலுவலக மட்ட சிக்கல்கள் குறித்தும் பேசுகிறார்.

மேலும்

“கனகர் கிராமம்”(‘அரங்கம்’ தொடர் நாவல் அங்கம் – 55)

“கனகர் கிராமம்” தொடர் நாவலில் இந்தவாரம் கோகுலன் தனது அரச பணியின் ஊடாக தமிழ் மக்கள் மேம்பாட்டுக்காகச் செய்த சில நடவடிக்கைகள் அவர் மீதான பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு வழி செய்தமை பற்றி கதை ஆசிரியர் பேசுகிறார்.

மேலும்

“கனகர் கிராமம்”(‘அரங்கம்’ தொடர் நாவல் அங்கம்- 53)

“வரலாற்றை நுணுகி ஆராய்ந்தால் தமிழரசுக்கட்சியின் மூலோபாயமற்ற இனவாத நடவடிக்கைகளே இதற்குக் காரணம். தமிழரசுக்கட்சியின் போராட்ட நடவடிக்கைகள் யாவும் சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுப்பதாயும் – பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்கைப் பிடித்த கதையாகவுமே முடிந்திருக்கின்றன. “

மேலும்

“கனகர் கிராமம்”(‘அரங்கம்’ தொடர் நாவல் அங்கம் – 51)

“கனகர் கிராமம்” தொடர் நாவலின் இந்தப்பகுதியில் 1970 களிலும் அதற்கு முன்னதாகவும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் செயற்பட்ட சில முக்கிய அரசியல்வாதிகளின் நினைவுகளை மீட்டுகிறார் செங்கதிரோன்.

மேலும்

“கனகர் கிராமம்”(‘அரங்கம்’ தொடர் நாவல் அங்கம் – 50)

1978 ஆம் ஆண்டு சூறாவளியை அடுத்து, வடக்கு இளைஞர்கள் மட்டக்களப்பு வந்து உதவிகளைச் செய்தமை பற்றியும், சூறாவளி அழிவுகளுக்கு மத்தியிலும் நடந்த சில அரசியல் முறுகல்கள் குறித்தும் இந்தவார “கனகர் கிராமம்” பேசுகிறது.

மேலும்

“கனகர் கிராமம்”(‘அரங்கம்’ தொடர் நாவல் அங்கம் – 49)

“கனகர் கிராமம்” தொடர் நாவலில் சூறாவளி அழிவுக்கு பின்னரான திட்டமிடல் ஏற்பாடுகள் எவ்வாறு நடந்தன என்பது குறித்து பேசும் செங்கதிரோன், அதற்கு முன்னதாக மட்டக்களப்பை தாக்கிய சூறாவளிகள் பற்றியும் அவை குறித்து எழுந்த இலக்கிய வடிவங்கள் சில பற்றியும் குறிப்பிடுகிறார்.

மேலும்

“கனகர் கிராமம்” அரசியல் – சமூக – வரலாற்று நாவல். (அங்கம் – 48)

கோகுலன் என்னும் கதாபாத்திரத்தின் “மட்டக்களப்பு சூறாவளி” நினைவுகளை பேசுகிறது இந்த வார “கனகர் கிராமம்” தொடர் நாவல்.

மேலும்

“கனகர் கிராமம்”(‘அரங்கம்’ தொடர் நாவல், அங்கம் – 46)

கனகரெட்ணம் எம்பி கட்சி மாறினதை அடுத்த பலவித நிலைமைகள் குறித்து இந்தவாரம் பேசும் “கனகர் கிராமம்”, கனகரெட்ணம் பற்றிய அமிர்தலிங்கம் அவர்களின் கருத்தையும் பேசுகிறது.

மேலும்