தமிழ்ச் சிறுகதைப் பரப்பில் மிகவும் அரிதாகவே பயிலப்படும் ‘ரிங்லோடன்’ உத்தியில் இக்கதை எழுதப்பட்டுள்ளது. ஒரு கதாபாத்திரத்தின் உரையாடல் மட்டும் கதையில் இடம் பெறுதலே இவ்வுத்தியாகும். அதன் ஊடாகக் கதை நகரும்.
தொலைபேசியின் ஒரு முனையிலிருந்து சிவகாந்தன் என்ற யாழ்ப்பாண எழுத்தாளர் ஒருவரால் பேசப்படும் உரையாடல் மட்டுமே இங்கு இடம் பெற்றுள்ளது.
