பாரதியாரின் கியாதியை  வெளியுலகுக்குத் தந்த விபுலாநந்தர்

மரணத்தின் பின்னர் மறக்கப்பட்ட பாரதியின் பெருமையை தூக்கிப்பிடித்தவர் விபுலாநந்தரே என்று கூறும் கட்டுரையாளர், அதற்கான காரணங்களை பேசுகிறார்.

மேலும்

இலங்கைக்கு தேவை ஒரு தர்மன் அல்ல…!

சிங்கப்பூரில் தமிழர் ஒருவர் ஜனாதிபதியாக வெற்றிபெற்றிருப்பது பற்றி தனது கருத்துகளை முன்வைக்கும் மூத்த பத்திரிகையாளர் வீ. தனபாலசிங்கம், இலங்கையில் அரசியல் தீர்வு ஒன்றை காணாது தொடர்வதின் ஆபத்தை பெரும்பான்மை மக்களுக்கு உணரச்செய்யும் ஒரு சிங்களத்தலைவராவது தேவை என்கிறார்.

மேலும்

தெற்கில் இருந்து கிளம்பும்  சர்வதேச விசாரணைக் கோரிக்கைகள்

ஈஸ்டர் தாக்குதல் குறித்து வீடியோ படம் வந்தவுடன் சர்வதேச விசாரணை கோரும் இலங்கை அரசியல் மற்றும் மதத்தலைவர்கள், இறுதிப்போர் குறித்த வீடியோ வந்தபோது அத்தகைய சர்வதேச விசாரணையை நிராகரித்ததேன் என்று கேள்வி எழுப்பும் மூத்த செய்தியாளர் வீ. தனபாலசிங்கம், “இதுதான் இலங்கை அரசியல்” என்று விசனம் கொள்கிறார்.

மேலும்

இலங்கை அரசியல் இனவாதத்தில் இருந்து மீளாதா?

தேசியவாதம், இனவாதம் ஆகியவற்றை சரியாக புரிந்துகொள்ளாத, அவற்றை புரிந்தும் சரியான வழியில் நடக்காத அனைவரும் இலங்கையின் இன்றைய பின்னடைவுக்கு காரணம் என்று கூறும் செய்தியாளர் கருணாகரன், “உண்மையில் நாம் அனைவருமே இனவாதிகள்” என்கிறார்.

மேலும்

தமிழண்டா! தமிழண்டா!! குண்டுச்சட்டிக்குள் குதிரையோட்டம்…!

சிங்கப்பூர் அரசியலை “தமிழண்டா…..” என்ற அடையாள அரசியல் ஆக்குவதும், சிங்கப்பூரின் புறம் காலுக்கும் ஒப்பிடமுடியாத இலங்கை சமூக, பொருளாதார வங்குரோத்து அரசியலை வைத்துக்கொண்டு  “சிங்கப்பூராக்குவோம்” என்பதும்  அம்மணமான வாய்ச்சொல் அரசியலே.

மேலும்

கொள்கை இணைவு இல்லாத அரசியல் கூட்டணிகள் நாட்டின் எதிர்காலத்துக்கு நம்பிக்கை தராது 

“கடந்தகால அனுபவங்களின் பின்புலத்தில் நோக்கும்போது முக்கியமான கொள்கை விவகாரங்களில் இணக்கப்பாடு இல்லாமல் அமையக்கூடிய கூட்டணிகளினால் எந்தவொரு எதிர்காலத் தேர்தலுக்கும்  பி்ன்னர் நாட்டை முன்னோக்கி வழிநடத்தமுடியுமா என்ற கேள்வி எழுகிறது.”

மேலும்

வாக்குமூலம்-74 (‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர்)

சி.வி. விக்னேஸ்வரனின் கூற்று ஒன்றை சுமந்திரன் எம்.பி தவறாக பொருள் கோடியதாகக் கூறும் கோபாலகிருஸ்ணன், “சுமந்திரனிடம் தமிழ் மக்களின் நீண்டகால நலன்களின் மீதுள்ள அக்கறையை விடவும் தனது வித்துவங்களை விளம்பரப்படுத்தும் தன்முனைப்புத்தான் கூடுதலாகத் தலைவிரித்தாடுகிறது.இது தமிழ் மக்களுக்குப் பாதகமானது.“ என்கிறார்.

மேலும்

ஜனாதிபதி தேர்தலின் மீது திரும்பியிருக்கும் எதிரணிக்கட்சிகள் கவனம்

உள்ளூராட்சி தேர்தல்களை நடத்துமாறு அரசுக்கெதிராக போராட்டம் நடத்திய எதிர்க்கட்சிகள் தற்போது ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகி வருவதாகக்கூறும் மூத்த செய்தியாளர் வீ. தனபாலசிங்கம், வரக்கூடிய வேட்பாளர்களின் பலம், பலவீனங்களை ஆராய்கிறார்.

மேலும்

தமிழ் -முஸ்லீம் உறவு!கல்விச்சமூகம் கண்மூடியிருப்பது சமூகத்துரோகம்!

கிழக்கிலங்கையில் இனங்களுக்கிடையிலான உறவு தவறான திசையில் செல்வதாகக்கூறும் அழகு குணசீலன், கல்விமான்களும் கல்வி நிறுவனங்கள் பாராமுகமாக இருப்பதாக குற்றஞ்சாட்டுகிறார். இவ்வாறு இவர்கள் இருப்பது ஒரு சமூகத்துரோகம் என்பது அவர் கருத்து.

மேலும்

எது வரலாறு ?

“வரலாற்றுப் புனைவுகளுக்குள் சிக்குண்டு அள்ளுப்படாமல், வரலாற்று ஆய்வுகளின் ஊடாகப் பயணிப்போம். வரலாறு நம்மை மீட்கட்டும். நம்மை யார் என்று நமக்கும் பிறருக்கும் உணர்த்தட்டும். வரலாறு நமக்கு வழியை மூடிச் சிதைப்பதற்குப் பதிலாக வழிகளைத் திறந்து காட்டட்டும். வரலாறு நம்மை உலக அரங்கில் நிறுத்தட்டும்.”

மேலும்

1 34 35 36 37 38 128