“கனகர் கிராமம்”(‘அரங்கம்’ தொடர் நாவல் அங்கம் – 52)

“கனகர் கிராமம்” தொடர்நாவலின் இந்தப்பகுதி, வடக்கில் இருந்து வந்த தமிழ் இளைஞர்கள், மட்டக்களப்பில் சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆற்றிய சில பணிகள் பற்றி பேசுகிறது.

மேலும்

தமிழரசுக் கட்சியின் எதிர்காலம் மீட்பா….?அடவா….? (வெளிச்சம்: 015)

தமிழர் திரட்சி, தமிழ்தேசிய திரட்சி, தேசத்தின் திரட்சி , அரசற்ற மக்கள், தேசியத்தை கட்டி எழுப்பதல் போன்ற மாயமந்திர வார்த்தைகள் அடிபட்டு போய்விட்டன. ஆனாலும் வீழ்ந்தோம் என்றாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று பொதுவேட்பாளரின் முற்றுமுழுதான தோல்விக்கு வியாக்கியானம் வேறு சொல்கிறார்கள். உண்மையும், நேர்மையும், சுய விமர்சனமும் அற்ற இவர்களின் செயற்பாடுகளும் தமிழ்த்தேசிய அரசியலின் இன்றைய நிலைக்கு காரணம்.

மேலும்

அநுரகுமார அலை என்ன செய்யும்?  

இந்த அலையோ, இந்தத் திரட்சியோ JVP அல்லது NPP என்பவற்றின் சித்தாந்தத்தைப் புரிந்து கொண்டு எழுந்ததில்லை. இதுவரையிலான அரசியற் செல்நெறியில் ஒரு  மாற்றம் வேண்டும், அதை அனுர தரப்புச் செயற்படுத்தும், அதற்கொரு வாய்ப்பைக் கொடுத்துப் பார்ப்போம் என்ற நம்பிக்கையினால் ஏற்பட்டிருப்பது.

மேலும்

ஜனாதிபதி தேர்தலில் மக்கள் புகட்டிய பாடத்தினால் பாராளுமன்ற தேர்தலில் இருந்து ஒதுங்கிய பெருவாரியான அரசியல்வாதிகள்

“பொதுவாழ்வைத் தூய்மைப்படுத்துவதற்கு  படிப்படியாக முன்னெடுக்கப்படவேண்டிய பணிகளில் மக்கள் விவேகமான முறையில் தங்கள் பங்களிப்பை வழங்குவதற்கு  கிடைத்திருக்கும் ஒரு நல்ல வாய்ப்பாக இந்த தடவை பாராளுமன்ற தேர்தல் அமைகிறது.”

மேலும்

அரசியல் விபத்து….!  இடதுபக்கம் சிக்னல் போட்டு வலதுபக்கம் திரும்பும் அரசியல்..…!(வெளிச்சம்: 014)

“ஒரு இளம் இடதுசாரி கட்சியாக ஜே.வி.பி.யிடம் சிறுபான்மை சமூகங்கள் திரும்பிப்பார்க்கவும் முன்னோக்கி பார்ப்பதற்கும் இதுவரை எதுவும் இல்லை.
மிகவும் கசப்பான, இடதுசாரி தத்துவார்த்தத்திற்கு முரணான, இனவாத பதிவுகளையே ஜே.வி.பி.யிடம் பாராளுமன்றத்திற்கு உள்ளும், வெளியும் மக்கள் காணக்கூடியதாக இருந்துள்ளது. இருக்கிறது.”

மேலும்

“கனகர் கிராமம்”(‘அரங்கம்’ தொடர் நாவல் அங்கம் – 51)

“கனகர் கிராமம்” தொடர் நாவலின் இந்தப்பகுதியில் 1970 களிலும் அதற்கு முன்னதாகவும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் செயற்பட்ட சில முக்கிய அரசியல்வாதிகளின் நினைவுகளை மீட்டுகிறார் செங்கதிரோன்.

மேலும்

ஜனாதிபதி அநுரவுக்கு அம்பிகாவின் “அட்வைஸ்.”…!(வெளிச்சம்: 013.)

“பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னரான புதிய அரசியலமைப்பு ஒன்றில் ஒரு சமத்துவமான, சமூக நீதியான அரசியல் தீர்வை சிறுபான்மை தேசிய இனங்கள் அவர்களின் அடையாளங்களோடு எதிர்பார்க்கிறார்கள். இன, மத அடையாளங்களை கடந்த இலங்கை தேசியத்தில் சிறுபான்மையினர் பங்காளிகளாக வேண்டும் என்றால் சிங்கள, பௌத்த அடையாளங்களும், முன்னுரிமைகளும் அற்ற மதசார்பற்ற, மொழிப்பாகுபாடுகளை கடந்த இலங்கைக்கு தங்களை அர்ப்பணிக்க சிறுபான்மை தேசிய இனங்கள் இணங்குவார்கள். இன,மத,மொழி, பிரதேச வேலிகளை கடந்த ஒரே இலங்கை சமூக கனவு நனவாகும்.”

மேலும்

கண்மூடித்தனமான விசுவாசமும் கவனிக்கப்பட வேண்டியதும்

“மாற்றம் என்பது மிகப் பெரிய அரசியல் ஏமாற்று. ஆனால், பிற ஆட்சியாளர்களிலிருந்து குறைந்தளவு சீரான அரச இயங்குதலை வேண்டுமானால் இவர்களால் வழங்க முடியும் என்பதுதான் உண்மை. இதை அடிப்படையாக வைத்து அரசியலைப் புரிந்துகொள்ள முயலுங்கள். “

மேலும்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தேசிய மற்றும் தமிழ் அரசியலின் வகி பாகம் என்ன?

“ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னதான நிலமைகளை அவதானிக்கும் போது தமிழ் பிரதேசங்களிலுள்ள இடதுசாரி மையக் கருத்துகளைக் கொண்டிருக்கும் கட்சிகள், குழுக்கள், இயக்கங்கள், தனி நபர்கள் என்போர் இச் சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஏனெனில் தற்போது எழுந்துள்ள அரசியல் சூழல் என்பது மிக அபூர்வமாகவே ஏற்படும். பழைய வலதுசாரி இனவாத, ஏகாதிபத்தியசார்பு அதிகார வர்க்க பிரிவினர் நாட்டை மிக மோசமான நிலைக்குள் தள்ளி மக்களை வறுமை நிலைக்குத் தள்ளியதன் விளைவே தற்போதைய புதிய நிலமையாகும். “

மேலும்

முறைமை மாற்றத்தை தடுக்கும் மூக்கணாங்கயிறு அரசியல் ..! (வெளிச்சம்: 012.)

“அநுரகுமார திசாநாயக்கவின் ஆட்சியானது மக்களுக்கு அளித்த வாக்குறுதிக்கு மாறாக, மக்களின் நம்பிக்கைக்கு மாறாக வெறும் சீர்திருத்த ஆட்சியாக அமைவதற்கான -நகர்வதற்கான வரையறுக்கப்பட்ட  வாய்ப்பே அதிகம் காணப்படுகிறது.”

மேலும்

1 30 31 32 33 34 156