பாவம் தமிழ் மக்கள்!

பொதுவேட்பாளர் விடயத்தை அரங்கத்தில் வந்த தனது கட்டுரையில் கேலியும் கிண்டலுமாக எழுதியதாக கூறும் தரப்பினருக்கான செய்தியாளர் கருணாகரனின் பதில் குறிப்பு இது. “பொய்களையும் மாயைகளையும் களைய வேண்டியது, இனங்காட்ட வேண்டியது, அதை உணர்ந்தறிந்தவரின் கடமை. அதைச் செய்ய முயற்சிக்கிறேன்.” என்கிறார் அவர்.

மேலும்

சஜீத்தின் அறைகூவல்: ஒரு கற்பனாவாதம்.! (மௌன உடைவுகள்-100)

இலங்கையின் பொருளாதார நெருக்கடிச் சுமையை இன,மத,மொழி வேறுபாடின்றி ஒரே மக்களாக இலங்கையர்கள் முதுகில்  ஏற்றிவிட்டுள்ள நிலையில் இலங்கையர்கள் ‘ONE PEOPLE ‘ தான். ஆனால் சிறுபான்மை தேசிய இனங்களுக்கான சமத்துவ  அரசியல் உரிமைகள் பகிரப்படாத வரை இலங்கையர் ‘ONE PEOPLE’ என்பது பேரினவாத முதலை சிறுபான்மை தேசிய இனங்களை முழுசாக விழுங்குவதாகும்.

மேலும்

‘தமிழ்ப் பொது வேட்பாளர்’விடயம் (துரும்பு) வட கிழக்குத் தமிழர்களைத் தேசிய – பிராந்திய – பூகோள அரசியல் நீரோட்டத்திலிருந்து ஓரம் கட்டி விடும் (சொல்லித்தான் ஆகவேண்டும்! சொல்-14)

யானை தன் தலையில் தன் கையாலேயே மண்ணையள்ளிப்போட்ட கதையாகவே முடியும். எனவே தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்தை இலங்கைத் தமிழ்ச் சமூகம் முற்றாக நிராகரிப்பதுதான் மாற்றத்திற்கான வழியைத் திறக்கும்.

மேலும்

ஒரு அறிவியல் சிந்தனை மாற்றத்தின் தேவை —(மக்கள் போராட்ட முன்னணியின்   ஊடகவியலாளர் சந்திப்பு பற்றிய விமர்சனம்)

இலங்கை எதிர்கொண்டுள்ள அரசியல் பொருளாதார நெருக்கடிக்கு மூல காரணமான ஜனநாயக விரோத, இனவாத, நவதாராளவாத அரச கட்டமைப்பை கருத்தியல் ரீதியாக எதிர்கொள்வதே தலையாய பணியாகும்.  
கருத்தியல் தளத்தில் அரசின் இனத்துவ மேலாதிக்கக் கருத்தியலை  எதிர்கொள்ள அரகலய காலத்தில் அரும்பிய  புதிய மொழியான இன ஐக்கியம், மூலமான  ஜன நாயகசமூக நீதி கருத்தியலை முன்னெடுத்தல் முதன்மையான பணியாகும்.  அத்தகைய அறிவுசார் சிந்தனை மாற்றம் இன்றிய முன்மொழிவுகளும் அறிக்கைகளும் அர்த்தமற்றவை.
 

மேலும்

தமிழ்ப்பொது வேட்பாளர் = பழைய வாய்ப்பன் அல்லது மூடப்பட்ட கதவு

‘தமிழ்ப்பொது வேட்பாளர் என்பதே கதவுகளை மூடும் செயலன்றி வேறென்ன?

உலகத்தில் இந்த மாதிரி முட்டாள்தனமான வேலையை வேறு எந்தச் சமூகமாவது செய்யுமா?

தமிழ் மக்களைத் தமிழ்த் தரப்பினரே தோற்கடிக்கும் முட்டாள்தனத்தை (அவர்கள் இதை அதி புத்திசாலித்தனம், அதி விவேகம் என்றுதான் கருதிக் கொண்டிருக்கிறார்கள்) இத்துடனாவது நிறுத்துவது நல்லது.’

மேலும்

அரசியல் தீர்வை  காணமுடியாமல் இருப்பது கறுப்பு ஜூலையை விட பெரிய வெட்கக்கேடு

‘கடந்த கால அனர்த்தங்களில் இருந்து படிப்பினைகளைப் பெற்று தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கு அரசியல் வர்க்கம் இன்னமும் கூட தயாரில்லாமல் இருப்பது ஒரு வெட்கக்கேடாகும். இது கறுப்பு ஜூலையை விடவும் பெரிய வெட்கக்கேடு.’

மேலும்

சம்மாந்(ன்)துறை -வீர(ர்)முனை: பல நூற்றாண்டுகள் உறவும் -சில பத்தாண்டுகள் பகையும்..! (பகுதி:7.)

“பொய்யும், புரளியும் நிறைந்த, உண்மைகள் மூடி மறைக்கப்பட்ட, திரிவுபடுத்தப்பட்ட, தனிநபர் வழிபாடு சார்ந்த, தேசபக்தி வரலாறு ஒன்றே கடந்த முப்பதாண்டுகளில்  எழுதப்பட்டுள்ளது. இதற்கு ஆயுத அதிகாரம் துணைபோனது. போர்க்கால கலை, இலக்கியங்கள் என்பவற்றை மறுவாசிப்பு செய்யும் எந்த ஒரு ஆய்வாளரும் இந்த அதிகார பக்தியை அறிந்து கொள்ள முடியும். மாற்றுக் கருத்துக்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாது  வாய்ப்பூட்டு போட்டு, அதிகாரம் தன்நிலை சார்ந்ததாக அந்த வரலாறு கட்டமைக்கப்பட்டுள்ளது.“

மேலும்

பனாகொடயும் – படுவான்கரையும்: பொன்னார் மேனியனுக்கு புலித்தோலா…!  (மௌன உடைவுகள்-98)

அண்மையில் காலமான ஈழ விடுதலை மூத்த போராளி தம்பாப்பிள்ளை மகேஸ்வரனுக்கான அழகு குணசீலனின் அஞ்சலிக்குறிப்பு இது. ஏனையோரில் இருந்து அவர் எவ்வாறு வேறுபட்டார் என்பதை இது மதிப்பிடுகிறது.

மேலும்

தம்பாப்பிள்ளை மகேஸ்வரன்

ஈழ விடுதலைப்போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் சாகசமான நடவடிக்கைகளுக்கு பேர்போன மிகச்சிலரில் ஒருவர் தம்பாப்பிள்ளை மகேஸ்வரன். அவர் அண்மையில் காலமானார். அவர் பற்றிய செய்தியாளர் கருணாகரனின் அஞ்சலிக்குறிப்பு.

மேலும்

“கனகர் கிராமம்” (‘அரங்கம்’ தொடர் நாவல் அங்கம் – 42)

“கனகர் கிராமம்” தொடர் நாவலின் இந்தப்பகுதியில், கனகரட்ணம் எம்பி, வரவு செலவுத்திட்டத்தில் ஆளும்கட்சிக்கு ஆதரவாக வாக்களித்தமை, அவர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கானமை போன்ற விசயங்கள் இடம்பெறுகின்றன.

மேலும்

1 8 9 10 11 12 128