“கடந்தகால அனுபவங்களை எல்லாம் படிப்பினையாக எடுத்துக் கொண்டு 13 வது திருத்தமாவது தற்போதைக்கு முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதிசெய்யக்கூடிய தந்திரோபாயத்தை தமிழ்க்கட்சிகளின் தலைவர்கள் கடைப்பிடிப்பதே விவேகமானது.
ஆனால், இந்தக்கருத்து வடக்கில் கனவுலக அரசியல் செய்யும் ஒரு பிரிவினரின் பரிகாசத்துக்கு உள்ளாகும் என்பதில் சந்தேகமில்லை. “
